புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
40 Posts - 63%
heezulia
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
2 Posts - 3%
viyasan
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
232 Posts - 42%
heezulia
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
21 Posts - 4%
prajai
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Oct 29, 2009 11:44 am

சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனதுமுந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். http://sivatharisan.blogspot.com/
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 William_Shockley
வில்லியம் சொக்லி (William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12

1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Wilbur_Wrightஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Orville_Wright

ரைட் சகோதரர்கள் (Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 150px-Ada_Yonath_Weizmann_Institute_of_Science

அடா யோனத் (Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான 'ரைபோசோம்' (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர்.
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Grabimgஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Opioneers_fick
டோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick பிறப்பு: செப்டம்பர் 3 1829 காசல் யேர்மனி - ஆகஸ்ட் 21 1901 பிலன்கன்பெயார்க் பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் (contact lense) கண்டுபிடித்தவர்.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 250px-James_Peale_by_Charles_Wilson_Peale
அய்மே ஆர்கண்ட் Aimé Argand ஜூலை 5 1750 - அக்டோபர் 14 1803) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 102.jpgrzpp%C3%B6

ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் வானியலாளரும் ஆவார். நீர்நிலையியல் நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும் நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 250px-Albert_Einstein_Head
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics)மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical hysics) அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Alexander_Graham_Bell

அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell ) மார்ச் 3 1847 - ஆகஸ்ட் 2 1922) ஓர் ஆசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Anton_van_leeuwenhoek
ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek 1632-1723)இ டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கியவரும் ஆவார். பாக்டீரியாக்கள் ப்ரோடோசோவாக்கள் ஸ்பெர்மடோசோவாக்கள் மற்றும் striped muscle பற்றிய முதல் முழு விவரிப்பைத் தந்தவரும் இவரே.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 180px-CharlesBabbage
சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage டிசம்பர் 26 1791 - அக்டோபர் 18 1871) பிரித்தானிய கணிதவியலாளர் கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 7:00 pm

சிவா 1984 அருமையான பதிவு தோழரே வாழ்த்துக்கள்... உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 677196 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 677196 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 677196 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக