புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
153 Posts - 79%
heezulia
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
1 Post - 1%
Pampu
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
318 Posts - 78%
heezulia
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
8 Posts - 2%
prajai
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_m10பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Wed 8 Jan 2014 - 11:27

பூமியின்
மையப்பகுதியில்
(CORE) எரிமலைக் குழம்பு போல் வெப்பமான லாவா காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை முன்னர் அதாவது 1990 ஆண்டு முதல் 5000 டிகிரி எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் நவீன ஆய்வுகளின் மூலம் இது தவறு என்றும் இதன் உண்மையான வெப்பநிலை 6000 டிகிரி என விஞ்ஞானிகள்
கண்டுப்பிடித்துள்ளனர். இந்த
மையப்பகுதியின்
வெப்பநிலையான 6000 டிகிரி சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக்குச்
சமமானது.

எக்ஸ் ரே (X-RAY) கதிர்களைப் பயன்படுத்தி இரும்புத் துகள்களை அதி அழுத்தத்தில்
வெப்பமாக்கி அது எவ்வாறு உருகி லாவா ஆகின்றது எனப்
பரிசோதிக்கப்பட்டது.
ஏனெனில் பூமியின் மையப் பகுதியில் சந்திரனின் விட்டத்துக்குச் சமனான கோளப் பகுதி திட இரும்புப் பந்து போல் உள்ளது. இதனைச் சுற்றி மிக இயங்கு தன்மை மிக்க திரவ இரும்பு மற்றும் நிக்கலின் கலவையினால்
காணப்படுகின்றது. 1990 ஆண்டுகளில்
மேற்கொள்ளப்பட்ட
பரிசோதனைகளில் இந்த இரும்பு உருகும் வெப்பநிலையான 5000 டிகிரி என முடிவெடுக்கப்பட்டது.

சமீபத்தில் ஐரோப்பாவின் சின்க்ரோட்ரோன்
கதிர்வீச்சு கூடத்தில் அதே பரிசோதனை இன்னும் அதிக திறனுடைய X- RAYவை பயன்படுத்தி ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது.
அப்போது இது திருத்தமாக 6000
டிகிரி என்பது ஊர்ஜிதமானது.
தற்போது இந்தப் பரிசோதனை முடிவு புவிப்
பௌதிகவியலாளர்கள்,
நிலநடுக்க ஆய்வாளர்கள், புவியியக்கவியலாளர்கள்
ஆகியோருக்கு பயனுள்ளதாக
அமையும்.
அது மட்டுமல்லாது புவியியல்
சம்மந்தப்பட்ட கோட்பாடுகள் திருத்தி அமைக்கப்படவுள்ளது.
-
அடியக்கமங்கலம்,

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Wed 8 Jan 2014 - 11:33

சனி கிரகத்தை சுற்றி வரும்
துணை கிரகமான டைட்டானில் பிளாஸ்டிக் மூலப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சனி கிரகத்தில் ஆய்வு மேற்க்கொள்ள நாசா காசினி என்ற விண்கலத்தை செலுத்தி ஆய்வு செய்து வருகிறது.
இந்த விண்கலம் சனியின் துணை கிரகமான டைட்டனிலும்
ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அப்போது டைட்டனின் வான் பகுதியில் புரோபைலீன் என்ற மூலப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தது.
இதனை காசினி விண்கலம் இன்பிராட் ஸ்பெக்ட்ரோ மீட்டர் மூலம்
கண்டுபிடித்துள்ளது.
புரோபைலீன் என்ற இந்த ரசாயன மூலப்பொருள் பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தபடுகிறது.
இது நாசாவிற்கு ஒரு முக்கியமான
கண்டுபிடிப்பு ஆகும். டைட்டான்
துணை கிரகத்தில் மட்டும்தான் மேகங்கள் உள்ளன என்பதும் அங்கு மீத்தேன் மழை பொழியுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed 8 Jan 2014 - 20:30

பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி 3838410834 பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி 3838410834 பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி 3838410834 பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி 103459460 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84834
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 9 Jan 2014 - 0:21

பூமியின் மையப்பகுதி வெப்ப நிலை6000 டிகிரி 103459460 
-

சூரியக் குடும்பத்தில் உள்ள சனிக் கிரகத்திற்கு மூன்று துணை கிரகங்கள் உள்ளன. இவற்றில் ஒரு துணைக் கிரகத்தில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த துணைக் கிரகங்களில் டைட்டான் என்ற கிரகம் மிகப்பெரியது. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஹைஜீன் என்ற விண்கலம் ஆய்வு நடத்தி வருகிறது.

இதற்கிடையே டைட்டானில் உள்ள துருவ பகுதிகளில் ஜீதேன் கடல் போல் தேங்கி கிடப்பதும், நடுப்பகுதியில் ஏரிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டைட்டானில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள தண்ணீர் மிகவும் உப்பு தன்மை வாய்ந்ததால், உயிரினங்கள் வாழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக