புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
29 Posts - 62%
heezulia
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
194 Posts - 73%
heezulia
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
8 Posts - 3%
prajai
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_m10பரம(ன்) இரகசியம் நாவல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம(ன்) இரகசியம் நாவல்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Mon Jan 13, 2014 4:08 pm

நண்பர்களே வணக்கம்.

என் வலைப்பூவில் எழுதி வாசகர்களின் பேராதவரவைப் பெற்று வரும் பரம(ன்) இரகசியம் நாவல் வெளியாகி உள்ளது. கதைச் சுருக்கம் இதோ-

சித்தர்களால் உருவாக்கப்பட்டு ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கம் இருக்குமிடம் தெரியவர ஒரு கும்பல் அதைக் கடத்திச் சென்று, ஓலைச்சுவடிகளில் இருந்து விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி, விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறது. சிவலிங்கத்தைக்  கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஒரு இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு வந்து சேர்கிறது. அவன் அதற்காக பழைய பகையை மறந்து சிவலிங்கத்தோடு சம்பந்தப்பட்ட தன் குடும்பத்தாருடன் இணைய நேர்கிறது. தொடர்வதோ பரபரப்பான, சுவாரசியமான, திகிலான நிகழ்வுகள். காதல், பாசம், சஸ்பென்ஸ், அமானுஷ்யம், ஆழ்மனசக்தி, ஆன்மிகம், தத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் இவற்றுடன் கண்கள் அக்னியாய் ஜொலிக்கும் அக்னிநேத்ர சித்தர், பக்தி மட்டுமே தெரிந்த ஒரு வெள்ளந்தி பூசாரி, விஞ்ஞானப் பார்வையிலேயே சிவலிங்கத்தை அணுகும் ஒரு குருஜி போன்ற கதாபாத்திரங்களும் பின்னிப் பிணைகிறார்கள்.  இத்தனைக்கும் நடுவில் புதிராய் இயங்கும் விசேஷ மானஸ லிங்கம்! பிடிபடுமா பரமனின் ரகசியம்?... என்பதை அறிய நாவலைப் படியுங்கள்.  

இது சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தாரின் 51 மற்றும் 52 கடைகளில் கிடைக்கிறது.  

அன்புடன்
என்.கணேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக