ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !

+4
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
Aathira
krishnaamma
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! - Page 2 Empty காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !

Post by krishnaamma Thu 2 Jan 2014 - 23:21

First topic message reminder :

காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை; மும்பையில் பரிதாபம்!

குழந்தைகளின் பிடிவாத குணம் அறிவோம். ஆனால் காற்றாடி வாங்கித் தரவில்லை என்பதற்காக தூக்குப் போட்டு ஒரு சிறுவன் தற்கொலை செய்யுமளவுக்கு பிடிவாதம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குழந்தையின் பிடிவாதமா? தந்தையின் கண்டிப்பினால் விளைந்த துயரமா என்று கூறமுடியவில்லை.

மும்பை சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவருக்கு திருமணமாகி 14 வயதில் சித்தே என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேவிற்கு பட்டம் விட ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தே தனக்கு காற்றாடி வாங்கிதர கோரி தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், சிறுவன் சித்தேவை சத்தம் போட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவரது தாயார் 4 வயது மகனை டீயூசனுக்கு விட சென்று விட்டார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்தே வீட்டை பூட்டி விட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை அறியாத சித்தேவின் தாயார் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார்.

கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே தனது மகன் சித்தே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சித்தேவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாந்தாகுருஸ் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! - Page 2 Empty Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !

Post by ராஜா Sat 4 Jan 2014 - 13:35

நல்ல வேலை , 14 வயசிலேயே போயி சேர்ந்துட்டான். இவனை போன்றவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆனால் சமூகத்துக்கு தான் கேடு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! - Page 2 Empty Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !

Post by ஹர்ஷித் Sat 4 Jan 2014 - 15:35

சரியான வழிநடத்தல் இல்லாததால் வந்த வினை இது..,
இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் என்பது என் அடிமன எண்ணம்...,

பெற்றோர்கள் கண்டிப்புடன் இருப்பதும் தவறுதான்.
அதற்காக கண்டிக்கமலே இருப்பதும் தவறுதான்.
இப்படியே விட்டால் மேலை நாட்டுக்கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கும் நமது அடுத்த தலைமுறையும் தவறிப்போகிவிடும்....
நாம் எப்படி வளர்க்கப்பட்டோம் நம் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம் என சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை ! - Page 2 Empty Re: காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!
» வரதட்சணை கேட்டு கொடுமை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum