ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

4 posters

Go down

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

Post by krishnaamma Thu Jan 02, 2014 9:01 pm

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  GYeYTfLLTLaVabn2qM03+Evening-Tamil-News-Paper_3064692021

நியூயார்க்:இரட்டை குழந்தைகள் என்றால், ஒரு சில நிமிடங்களைத்தான் வயது வித்தியாசமாக கூற முடியும். ஆனால், அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்புக்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்பு ஒரு குழந்தையும், பின்பு ஒரு குழந்தையும் பிறந்ததால், அவர்களின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டாக மாறி உள்ள விநோதம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் மருத்துவமனையில், லோரெயின் யாலெனி பிகாசோ என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்தது. லோரெயினுக்கு புத்தாண்டு தினத்தில் பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் கணித்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, புத்தாண்டு பிறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பிரசவ வலி எடுத்தது.
உடனடியாக லோரெ யின் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.58 மணிக்கு 2.750 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில், அதாவது புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், 12.01 மணிக்கு இரண்டாவதாக 2.250 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த இரட்டையர்களின் பிறப்பு இடைவெளி வெறும் 3 நிமிடம்தான் ஆனால், அக்கா 2013ம் ஆண்டிலும், தம்பி 2014 ஆண்டிலும் பிறந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. லோரெயினுக்கு இது தலைப்பிரசவம். ஒரே பிரசவத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.


Last edited by krishnaamma on Fri Jan 03, 2014 10:01 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty Re: இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

Post by Aathira Thu Jan 02, 2014 10:21 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 


இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Aஇரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Aஇரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Tஇரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Hஇரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Iஇரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Rஇரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Aஇரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty Re: இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

Post by ஜாஹீதாபானு Fri Jan 03, 2014 12:59 pm

அது சரி......


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty Re: இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

Post by krishnaamma Fri Jan 03, 2014 1:32 pm

Aathira wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
மேற்கோள் செய்த பதிவு: 1042418

ஏன் ஆதிரா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty Re: இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

Post by T.N.Balasubramanian Fri Jan 03, 2014 5:03 pm

இது சகஜமாக நடக்க கூடிய சமாசாரம்தான். 31 டிசம்பரில் இரவு 12 மணிக்கு முன்னும் பின்னும் இரெட்டையர் பிறந்தால் இப்படிதான் . அதே போல் 2000 வருடம் டிசம்பர் 31 தேதி இரவு 12 மணிக்கு முன்னும் பின்னும் ரெட்டையர் பிறந்து இருந்தால், ஒரு குழந்தை இருபதாம் நூற்றாண்டிலும் அடுத்த குழந்தை இருபத்து ஓராம் நூற்றாண்டில் பிறந்ததாகவும் கூறலாம்.


சரிதானே?

ரமணியன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty Re: இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

Post by ஜாஹீதாபானு Fri Jan 03, 2014 5:25 pm

T.N.Balasubramanian wrote:இது சகஜமாக நடக்க கூடிய சமாசாரம்தான். 31 டிசம்பரில் இரவு 12 மணிக்கு முன்னும் பின்னும் இரெட்டையர் பிறந்தால் இப்படிதான் . அதே போல் 2000 வருடம் டிசம்பர் 31 தேதி இரவு 12 மணிக்கு முன்னும் பின்னும் ரெட்டையர் பிறந்து இருந்தால், ஒரு குழந்தை இருபதாம் நூற்றாண்டிலும் அடுத்த குழந்தை இருபத்து ஓராம் நூற்றாண்டில் பிறந்ததாகவும் கூறலாம்.


சரிதானே?

ரமணியன்.
சரிதான் ஐய்யாபுன்னகை சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty Re: இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

Post by krishnaamma Fri Jan 03, 2014 6:50 pm

T.N.Balasubramanian wrote:இது சகஜமாக நடக்க கூடிய சமாசாரம்தான். 31 டிசம்பரில் இரவு 12 மணிக்கு முன்னும் பின்னும் இரெட்டையர் பிறந்தால் இப்படிதான் . அதே போல் 2000 வருடம் டிசம்பர் 31 தேதி இரவு 12 மணிக்கு முன்னும் பின்னும் ரெட்டையர் பிறந்து இருந்தால், ஒரு குழந்தை இருபதாம் நூற்றாண்டிலும் அடுத்த குழந்தை இருபத்து ஓராம் நூற்றாண்டில் பிறந்ததாகவும் கூறலாம்.


சரிதானே?

ரமணியன்.
ஆமாம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !  Empty Re: இரட்டை குழந்தைகளின் வயது வித்தியாசம் ஒரு ஆண்டு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum