ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_c102013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_m102013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_c10 
VENKUSADAS
2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_c102013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_m102013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_c102013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_m102013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_c10 
VENKUSADAS
2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_c102013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_m102013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

2 posters

Go down

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Empty 2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

Post by krishnaamma Thu Jan 02, 2014 8:38 pm

பிரமாண்ட பட்ஜெட், அதைவிட பிரமாண்ட எதிர்ப்பார்ப்பை கிளப்பும் விளம்பரங்கள் என்று வெளியாகிற பெரும்பாலான படங்கள் மக்களைக் கவராமல் போகின்றன. இந்த ஆண்டைப் பொறுத்தவரை பெரிய இயக்குநர்கள்... தமிழ் சினிமாவின் போக்கை கட்டமைத்தவர்கள் என்று கொண்டாடப்பட்ட இயக்குநர்களின் படங்கள் வெளியாகின. பெரும்பாலும் சொதப்பின.

1. கடல்

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Tb6ZEXTRbKzEcUdhaKRk+27-1388139396-kadal1-600

கடல் : மணிரத்னம் என்றாலே பலருக்கும் ஒரு மயக்கம். அவர்தான் சிறந்த இயக்குநர்.. அவர் என்ன எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று. ஆனால் அது பெரிய தவறு என்பதை அவர் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். ஆயுத எழுத்து, குரு, ராவணன் வரிசையில் இந்த ஆண்டு அவர் கொடுத்த மகா மட்டமான படம் கடல். கார்த்திக்கின் மகன் கவுதமை ஹீரோவாகவும், ராதாவின் மகள் துளசியை நாயகியாகவும் அறிமுகப்படுத்தினார் இந்தப் படத்தில். சொதப்பலான திரைக்கதை, மட்டமான வசனங்கள், என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியாத அளவுக்கு குப்பையான காட்சிகள்... மணிரத்னம் மினிரத்னமாகிவிட்டதை பறைசாற்றிய படம். ஒரே ஆறுதல் ரஹ்மானின் இரண்டு அருமையான மெலடிகள்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Empty Re: 2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

Post by krishnaamma Thu Jan 02, 2014 8:40 pm

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  RyRlbJwuRPSWyXxDkI5X+27-1388138446-annakodi-movie-stills1-600

2.அன்னக்கொடி : ஒரே மாதிரி பார்முலாவுக்குள் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு புது ஆக்ஸிஜன் கொடுத்த பெருமைக்குரிய இயக்குநர் பாரதிராஜா. அவர் இயக்கத்தில் சிலஆண்டுகளுக்கு முன் வெளியான பொம்மலாட்டம் கூட அவரது இயக்கத் திறனும் படைப்பாற்றலும் இன்னும் வீர்யமாக இருப்பதை மெய்ப்பித்தது. ஆனால் இந்த ஆண்டு அவர் இயக்கியதாக சொல்லப்பட்ட அன்னக்கொடி, நச்சுக் கொடியாக மாறி அவரை நேசித்தவர்களை வதைத்துவிட்டது. இது பாரதிராஜா படம்தானா... அல்லது உதவியாளர்களை இஷ்டப்படி எடுக்கவிட்டு இவர் பேரைப் போட்டுக் கொண்டாரா.. மாமனாரின் இன்பவெறி கதைக்கு ஏன் மெனக்கெட்டு இவ்வளவு பில்ட் அப்... உலக சினிமா வரலாற்றிலேயே இத்தனை கேவலமான க்ளைமாக்ஸ் இருக்காது.... என்றெல்லாம் விமர்சனங்கள் குவிந்தது இந்தப் படத்துக்கு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Empty Re: 2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

Post by krishnaamma Thu Jan 02, 2014 8:41 pm

3. இரண்டாம் உலகம்
2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  7va80MFDQt2OAPV4rDi8+27-1388138473-irandam-ulagam-12-2-600

இரண்டாம் உலகம்: இன்றைய இயக்குநர்களில் பெரும் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர் செல்வராகவன். ஆனால் படத்தை அறிவிப்பதும் பின்னர் விலகிக் கொள்வது அல்லது கைவிடுவதுமான அவரது போக்கு... அவரது தொழில்முறைத் தன்மையை சந்தேகத்துக்குள்ளாக்கியது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆரம்பித்த சறுக்கல் இரண்டாம் உலகம் வரை அவருக்குத் தொடர்கிறது. குறிப்பாக இரண்டாம் உலகம். அதீத கற்பனை உலகைக் காட்டுவதாக புறப்பட்ட அவர், அதற்கான அதிகபட்ச மெனக்கெடல்களை மேற்கொள்ளவில்லை. படத்தின் காட்சிகள் அனைத்தும் மனோரீதியாக அவரது அமைதியின்மையைப் பிரதிபலிப்பது போன்ற தெளிவின்றியும் அரைகுறையாகவும் அமைந்தது ரசிகர்களை ஈர்க்கவில்லை. பொருளாதார ரீதியில் பெரும் இழப்பை உண்டாக்கிய இந்தப் படத்தால் செல்வா தனது பெரிய சொத்து ஒன்றையே இழக்க நேர்ந்தது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போன்ற வலுவான சங்கங்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேர்ந்தது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Empty Re: 2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

Post by krishnaamma Thu Jan 02, 2014 8:42 pm

4. ஆதி பகவன்

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  XJbI2hDTFSD9A3d4K7f4+27-1388139369-aadhi-bhagavan5-600

ஆதி பகவன் இந்தத் தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் என்று கருதப்பட்டவர் அமீர். ஆனால் அந்த பெயரை தகர்த்தது யோகி. அதன் பிறகு படைப்பை விட, திரையுலக அரசியலை அவர் அதிகம் நேசிக்க ஆரம்பித்துவிட்டதால், ஆதி பகவன் படத்தை நான்கு ஆண்டுகள் இழுத்தார். அப்படியாவது படம் சிறப்பாக வந்ததா என்றால்... பெரும் தோல்விப்படமாக அமைந்தது. ஜெயம் ரவி போன்ற நடிகரை நான்காண்டுகள் காக்க வைத்த பெருமை மட்டுமே படத்துக்கு மிஞ்சியது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Empty Re: 2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

Post by krishnaamma Thu Jan 02, 2014 8:43 pm

5 - 6 மரியான் - நய்யாண்டி

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  WZ22CvVEQ9OCDBGPV7Tt+27-1388138436-mariyaan-naiyandi1-600

மரியான் - நய்யாண்டி இந்த இரு படங்களையும் இயக்கியவர்கள் வேறு வேறாக இருந்தாலும், ஹீரோ ஒருவர்தான். தனுஷ். ஒரு படம் வென்றால், என்னமோ அதன் கதையைக் கேட்க நான் இப்படி கவனம் செலுத்தினேன்... இப்படி மெனக்கெட்டேன் என்று மிகையாகக் காட்டிக் கொள்ளும் தனுஷ், எப்படி இந்த இரு படங்களையும் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. மரியான் படத்தை இயக்கியவர் பரத்பாலா. ரிலீசுக்கு முன் அவர் பண்ண அலம்பல் இருக்கிறதே... அதையெல்லாம் படத்தில் வைத்திருந்தால் கூட ரசிக்கும்படி இருந்திருக்கும். ஆனால் சிறுபிள்ளைத்தனமாக காட்சிகளை அமைத்து, ரஹ்மானின் அருமையான பாடல்களையும் வீணடித்தார். அடுத்து களவாணி, வாகை சூடவா போன்ற நல்ல படங்களைத் தந்த சற்குணத்தின் நய்யாண்டி. இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் சற்குணம் என்றே புரியவில்லை. போதாக்குறைக்கு இந்த 'ஆழாக்கு' நஸ்ரியாவின் தொப்புள் சர்ச்சை வேறு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Empty Re: 2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

Post by krishnaamma Thu Jan 02, 2014 8:44 pm

7. தலைவா :

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Z7jB04EWRkGVvUDoLvMI+27-1388138724-thalaivaa-33-600-jpg(1)

தலைவா இயக்குநர் விஜய்யும் நடிகர் விஜய்யும் இணைந்த முதல்படம். மாஸ் ஹீரோவான விஜய்யின் படம் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு. இந்தப் படம் சந்தித்த அரசியல் பிரச்சினைகளை ஏற்கெனவே வேண்டிய மட்டும் பார்த்துவிட்டோம். ஆனால் படமாவது சுவாரஸ்யமாக இருந்ததா என்றால்... ம்ஹூம். விஜய் கொடுத்த மோசமான படங்களில் ஒன்றாக அமைந்தது தலைவா. பாக்ஸ் ஆபீஸில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்துடன் தொடங்கிய இந்தப் படம், மூன்று வாரங்களில் அத்தனை அரங்குகளிலிருந்தும் தூக்கப்பட்டது. பேபி ஆல்பட்டில் மட்டும் 50 நாள் கணக்கு காட்டப்பட்டது.

nandri : thatstamil


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Empty Re: 2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

Post by Muthumohamed Thu Jan 02, 2014 11:20 pm

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  1571444738  2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  1571444738  2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  1571444738



2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  M2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  U2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  T2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  H2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  U2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  M2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  O2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  H2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  A2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  M2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  E2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !  Empty Re: 2013: சூப்பர் ப்ளாப் படங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum