ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Poll_c10இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Poll_m10இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட்

2 posters

Go down

இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Empty இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட்

Post by சிவா Tue Dec 31, 2013 11:48 pm

2013ல் இந்தி திரையுலகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. நடிகர்கள், நடிகைகள், படங்கள் என தனித்தனியாக சாதித்து இருப்பது தான் சிறப்பு.

* ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் 216 கோடி வசூல் செய்து மலைக்க வைத்தது. ஆனால் வருட இறுதியில் அமீர்கானின் 'தூம் 3' 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. 400 கோடியைத் தொடும் என்று பாலிவுட் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள்.

* முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் 'The Great Gattsby' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்தார். அது போலவே அனுபம் கேர் 'Silver Linings Playbook' என்ற படத்தின் மூலமாக ஹாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார்.

* 'Yeh Jawaani Hai Deewani', 'Bhaag Milkha Bhaag', 'Krrish 3, 'Goliyon Ki Raasleela Ram—Leela', 'Chennai Express', 'Dhoom 3' உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதிலும், 'Krrish 3', 'Chennai Express', 'Dhoom 3' ஆகிய படங்களின் வசூல் 200 கோடியை தாண்டியது.

* இந்தி படங்கள் பெரு, பனாமா, மொராக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாயின. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தை இதுவரை இந்தி படங்கள் திரையிடப்படாத நாடுகளிலும் வெளியிட்டு சாதனை படைத்தார்கள்.

* வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களான 'The Lunch Box', 'Ship of Theseus', 'Shahid' உள்ளிட்ட படங்கள் பாலிவுட் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

* படங்களை பிரபலப்படுத்தும் வகையில் வீடியோ கேம்ஸ், விளையாட்டு பொருட்கள் ஆகியவை வெளிவர ஆரம்பித்தன. ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான 'க்ரிஷ் 3' படத்திற்கு 150 ’க்ரிஷ்’ பொருட்கள் வெளியானது. 200 பொருட்கள் வெளியிட்டு 'தூம் 3' படக்குழு ’க்ரிஷ்’ சாதனையை முறியடித்தது.

* தென்னிந்திய நடிகர்கள் ராம் சரண் தேஜா, தனுஷ் மற்றும் நடிகைகள் தமன்னா, டாப்ஸி உள்ளிட்டவர்கள் இந்தி திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

த் இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Empty Re: இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட்

Post by Muthumohamed Wed Jan 01, 2014 12:00 am

தகவலுக்கு  நன்றி



இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Mஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Uஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Tஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Hஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Uஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Mஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Oஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Hஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Aஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Mஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Eஇந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum