புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_vote_lcapசிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_voting_barசிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_vote_lcapசிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_voting_barசிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_vote_lcapசிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_voting_barசிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 31, 2013 9:59 pm

First topic message reminder :

விஷ்காம் படித்து விட்டு படம் டைரக்ட் செய்ய வந்திருக்கிறார் ஆஷிக் என்ற இளைஞர். தன்னுடன் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் இணைந்து உ என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அவரது நண்பர் அபிஜித் ராமசாமி மியூசிக் போட்டிருக்கிறார். ஜெயபிரகாஷ் கேமராமேன். வருண், நேகா, மதன் கோபால் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே ஆஷிக்கின் நண்பர்கள். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இணைந்து இந்தப் படத்தை தயாரிச்சிருக்காங்க.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படத்தின் பாடல் காட்சி போட்டுக் காட்டப்பட்டது. அதில் ஒரு பாடல் காட்சியை பார்த்து பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 12 வயது நிரம்பிய சூப்பர் சிங்கர் போட்டியில் வென்ற ஆஜித், ஒரு 7 வயது சிறுமியுடன் பருத்தி வீரன் கார்த்திக் பிரியாமணி ரேஞ்சில் டூயட் பாடினார். ஆஜீத் லவ் மூடில் அங்கும் இங்கும் நடக்க அந்த சிறுமி வெட்கத்தால் சிரித்தபடி அவனை பின் தொடர்கிறாள். அவளது சிவப்பு நிறம் பற்றி அவன் பெருமையாக பேசுகிறான். பாட்டு முடிந்ததும் பத்திரிகையாளர்கள் ஆஷிக்கை கேள்வியால் துளைத்து எடுத்து விட்டார்கள். அவற்றில் சில கேள்வி பதில்கள்...

* எப்படி இந்த பாடலை எடுத்தீர்கள்?
பருத்தி வீரனை பார்த்துதான்.

* சிறுவன் சிறுமிகள் டூயட் பாடுவது போன்று எடுத்திருப்பது சமூகத்தை பாதிக்காதா?

இது ஒருவன் சொல்லும் சினிமா கதையை இன்னொருவன் கற்பனை செய்கிற மாதிரியான காட்சிதான். அதற்கான காரணம் படத்தில் இருக்கிறது.

* படத்தில் இருக்கட்டும். டி.வியில் பாடல் மட்டும் வரும்போது வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகள் அதை பார்ப்பார்களே?

அந்த கண்ணோட்டத்தில் யோசித்து இதனை வைக்கவில்லை. படமாக பார்க்கும்போது அதை ஜாலியாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.

இப்படியாக கடைசி வரை சமாளித்தார் டைரக்டர் ஆஷிக்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 03, 2014 10:40 am

இப்படி பாடல் புனைவது ஒன்றும் புதிதில்லையே,,,
பத்திரிக்கையில் என்ன ராமாயணம் மகாபாரதம் குறித்தா எழுதுகிறார்கள்.... இவர்கள் முதுகைப் பார்க்க வழியில்லை. எதற்கு இந்தக் கூப்பாடு



சதாசிவம்
சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 03, 2014 11:03 am

Aathira wrote:
krishnaamma wrote:அந்த கருமத்தை இங்கு வேறு எதுக்கு போடறிங்க ஆதிரா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1042382
அதைப் பார்த்தீர்களா கிருஷ்? அதில் அப்படி என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
அழகான இசையும் பாட்டும்.

இதுவும் ஒரு வியாபாரத் தந்திரம் கிருஷ்.
வேணும்னா டெலீட் செய்துடறேன். எனக்கு ஒன்னும் இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1042403

இல்லை ஆதிரா நான் பார்க்கலை புன்னகை நல்லா இல்லை என்று சொல்வதை எதுக்கு பார்க்கணும் என்று தான் பார்க்கலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Jan 03, 2014 12:40 pm

ராஜா wrote:இது போன்ற படங்களை எடுத்து தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பவர்கள் தனக்கென்று வரும்போது தான் அதன் வேதனையை அனுபவிப்பார்கள். (இயக்குனர் சேரன் அதற்கு சாட்சி )
மேற்கோள் செய்த பதிவு: 1042244

உண்மை உண்மை தல, எதுவும் தனக்கு வலி என்று வரும்போதுதான் உண்மை புரியும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக