புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
24 Posts - 51%
heezulia
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_m10நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 6:09 pm

நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் QXOIGvAhQymflLjAUg5p+img1131224022_1_1

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், வாசன் விஷூவல் வென்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் படம் நிமிர்ந்து நில். மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகும் இந்த ஆக்சன் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க, இவருக்கு ஜோடியாக அமலாபாலும், ராகினியும் நடிக்கிறார்கள்.

நரசிம்மா ரெட்டி என்கிற ஒரு கதாபாத்திரத்திற்காக சுமார் 12 கிலோ வரைக்கும் உடம்பை குறைத்திருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது பல இடங்களில் என்னாகுமோ என்று பயந்து கொண்டுதான் நடித்தேன். அதை பார்த்த ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, எனக்கு எது வரும், வராது என அறிந்து அதன்படி சில காட்சிகளை மாற்றி அமைத்தார். இதில் வில்லன்கள் என்று பார்த்தால் மொத்தம் 147 பே‌ர் இருக்கிறார்கள். நான் சொல்வது உண்மையா பொய்யா என்று படம் வந்ததும் பாருங்கள் புரியும் என்கிறார் ரவி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:26 pm

பெர்லின் திரைப்பட விழாவில் 'நிமிர்ந்து நில்'

பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு, சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் 'நிமிர்ந்து நில்' தேர்வாகியுள்ளது.

ஜெயம் ரவி, அமலா பால், சரத்குமார் , சூரி மற்றும் பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'நிமிர்ந்து நில்'. சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடைபெற இருக்கும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 'நிமிர்ந்து நில்' தேர்வாகியிருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

பெர்லின் திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருப்பது குறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அடுத்த படமான ‘நிமிர்ந்து நில்’ பிப்ரவரி 14 ஆம் தேதி பெர்லினில் நடைபெறும் உலக திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

’நிமிர்ந்து நில்’ என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம் .அந்த படத்தின் தரத்துக்கு ஏற்ப , படத்துக்கு இத்தகைய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. புது வருடம் எனக்கு இனிமையாக அமைய உள்ளது, மேலும் நல்ல சேதிகள் இந்த வருடம் வர போவது நிச்சயம்.” என்று தெரிவித்துள்ளார்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 30, 2013 10:18 pm

படம் வரட்டும் பார்ப்பவர்கள் பார்த்துவிட்டு சொல்வார்கள் அப்போது தெரிந்துகொள்கிறேன்

நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Mநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Uநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Tநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Hநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Uநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Mநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Oநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Hநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Aநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Mநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Eநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 31, 2013 12:11 pm

படம் வரட்டும். நாங்க எண்ணிக்கிறோம் இதுல 147 வில்லன்களா என்று.

நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Uநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Dநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Aநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Yநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Aநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Sநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Uநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Dநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Hநிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 31, 2013 12:42 pm

ஜெயம் ரவி எல்லாம் டெர்ரர் போஸ் கொடுக்குறத பார்க்கும்போது சிரிப்பு தான் வருது , படம் வரட்டும் 147 வில்லனா இல்ல 148 வில்லனா என்று பார்ப்போம்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Dec 31, 2013 7:29 pm

அதெப்படி படமே எடுத்து முடிக்கவில்லை எதை வைத்து தேர்வு செய்கிறார்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக