ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

+5
டார்வின்
மாணிக்கம் நடேசன்
ராஜா
சிவா
M.M.SENTHIL
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 - Page 2 Empty புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by M.M.SENTHIL Tue Dec 31, 2013 6:16 pm

First topic message reminder :

புதிதாய் பிறக்கும்
புத்தாண்டே
வளம் பல தருக!
நலமோடு எம் மக்கள்
வாழ்த்திட அருள்க!
மொழியாலும், சமயத்தாலும்
பிரிந்து கிடக்கும் எம் தேசத்து
சகோதரர் தம்மை
ஒற்றுமையாய் இருந்து
சாதனைகள் பல செய்ய,
மனங்களை ஒன்றாக்கி  
குணங்களை நன்றாக்கி
வைத்திட வருக!!
ஈகரையாம் எம் குடும்பம்
அதில் ஈடு இணையற்ற
சொந்தங்கள் பல உண்டு!
புகைப்படத்தில் முகம் காணும்
எம் சொந்தங்கள் யாவருக்கும்
இந்த புத்தாண்டு
இனிய புத்தாண்டாய்
அமைந்திட வேண்டும்!!
சோதனைகள் பல தாண்டி
போனது பழைய வருடம்!
அதன் பாதிப்புகள்
நிவர்த்தியாகி – இனிவரும்
புது வருடம் சந்தோசத்தை
அளவில்லாமல் கொடுக்கட்டும்!!
இறைவா உன்னிடம்
வேண்டுவதெல்லாம்
அனைவருக்கும் அனைத்தும்
கிடைத்திட வேண்டும் – நீ
உடன் வந்து துணை செய்ய வேண்டும்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 - Page 2 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by Manik Wed Jan 01, 2014 3:10 pm

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வாழ்க்கையில் அனைத்தும் பெற்றுவிட்டால் வாழ பிடிக்காது அதற்கு உதாரணம் புத்தாண்டு புதியதாய் பிறந்துகொண்டே இருக்கும் .........

புதியதாய் முயற்சிகள் செய்வோம் வெற்றி பெறுவோம்.........

வாழ்த்துகளுடன்
உங்கள் மாணிக்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 - Page 2 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by தர்மா Wed Jan 01, 2014 6:30 pm

krishnaamma wrote:
தர்மா wrote:ஆதிரா அக்கா மற்றும் அம்மா கிருஷ்ணா அம்மா அவர்களுக்கும் இனிய மாலை வணக்கம்



இனிய மாலை வணக்கம் தர்மா, நலமா? எங்கே கொஞ்ச நாட்களாக உங்களை காணலை ? Guest உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042194நன்றி அம்மா. ஒரு மாற்று பணிக்காக மற்றொரு மாநிலம் செல்ல வேண்டியதாகி விட்டது வேலை பளு காரணமாக மற்றும் குடும்ப காரணங்களுக்காக ஈகரை எட்ட முடியவில்லை ஆனாலும் நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கும். இடது கையின் சுண்டு விரலும் அடுத்த விரலும் கீ போர்டில் பட்டவுடன் வரும் வார்த்தையே ஈகரை தானே அம்மா


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 - Page 2 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 01, 2014 10:00 pm

அனைவருக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக  :வணக்கம்: 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 - Page 2 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by krishnaamma Thu Jan 02, 2014 1:38 pm

தர்மா wrote:
krishnaamma wrote:
தர்மா wrote:ஆதிரா அக்கா மற்றும் அம்மா கிருஷ்ணா அம்மா அவர்களுக்கும் இனிய மாலை வணக்கம்



இனிய மாலை வணக்கம் தர்மா, நலமா? எங்கே கொஞ்ச நாட்களாக உங்களை காணலை ? Guest உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042194நன்றி அம்மா. ஒரு மாற்று பணிக்காக மற்றொரு மாநிலம் செல்ல வேண்டியதாகி விட்டது வேலை பளு காரணமாக மற்றும் குடும்ப காரணங்களுக்காக ஈகரை எட்ட முடியவில்லை ஆனாலும் நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கும். இடது கையின் சுண்டு விரலும் அடுத்த விரலும் கீ போர்டில் பட்டவுடன் வரும் வார்த்தையே ஈகரை தானே அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1042284

நல்லது தர்மா, உங்களின் சௌகர்யம் போல வந்து போங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 - Page 2 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum