ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

+5
டார்வின்
மாணிக்கம் நடேசன்
ராஜா
சிவா
M.M.SENTHIL
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by M.M.SENTHIL Tue Dec 31, 2013 6:16 pm

புதிதாய் பிறக்கும்
புத்தாண்டே
வளம் பல தருக!
நலமோடு எம் மக்கள்
வாழ்த்திட அருள்க!
மொழியாலும், சமயத்தாலும்
பிரிந்து கிடக்கும் எம் தேசத்து
சகோதரர் தம்மை
ஒற்றுமையாய் இருந்து
சாதனைகள் பல செய்ய,
மனங்களை ஒன்றாக்கி  
குணங்களை நன்றாக்கி
வைத்திட வருக!!
ஈகரையாம் எம் குடும்பம்
அதில் ஈடு இணையற்ற
சொந்தங்கள் பல உண்டு!
புகைப்படத்தில் முகம் காணும்
எம் சொந்தங்கள் யாவருக்கும்
இந்த புத்தாண்டு
இனிய புத்தாண்டாய்
அமைந்திட வேண்டும்!!
சோதனைகள் பல தாண்டி
போனது பழைய வருடம்!
அதன் பாதிப்புகள்
நிவர்த்தியாகி – இனிவரும்
புது வருடம் சந்தோசத்தை
அளவில்லாமல் கொடுக்கட்டும்!!
இறைவா உன்னிடம்
வேண்டுவதெல்லாம்
அனைவருக்கும் அனைத்தும்
கிடைத்திட வேண்டும் – நீ
உடன் வந்து துணை செய்ய வேண்டும்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by சிவா Tue Dec 31, 2013 6:44 pm

புத்தாண்டுக் கவிதை நன்று செந்தில்!

உங்களுக்கும், குட்டிப் பாப்பாவிற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by ராஜா Tue Dec 31, 2013 7:34 pm

உங்களுக்கும் ,பாப்பாவிற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 31, 2013 8:09 pm

இனிக்கும் ஈகரையின் இணையில்லா உறவுகளுக்கு புதுமை தரும் புத்தாண்டு வாழ்த்துகள். வளர்க தமிழுடன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by டார்வின் Tue Dec 31, 2013 8:12 pm

புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by தர்மா Tue Dec 31, 2013 9:32 pm

ஈகரை உறவுகளுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சிவா, தம்பி ராஜா, தல இனியவன் மற்றும் தல அசுரன், தயாளன் சார், ராஜு சரவணன் அவர்கள் ஆகியோருக்கு இனிய மாலை வணக்கம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by தர்மா Tue Dec 31, 2013 9:34 pm

ஆதிரா அக்கா மற்றும் அம்மா கிருஷ்ணா அம்மா அவர்களுக்கும் இனிய மாலை வணக்கம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by krishnaamma Tue Dec 31, 2013 9:47 pm

தர்மா wrote:ஆதிரா அக்கா மற்றும் அம்மா கிருஷ்ணா அம்மா அவர்களுக்கும் இனிய மாலை வணக்கம்



இனிய மாலை வணக்கம் தர்மா, நலமா? எங்கே கொஞ்ச நாட்களாக உங்களை காணலை ? Guest உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துகள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by ராஜா Wed Jan 01, 2014 11:06 am

தர்மா wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சிவா, தம்பி ராஜா, தல இனியவன் மற்றும் தல அசுரன், தயாளன் சார், ராஜு சரவணன் அவர்கள் ஆகியோருக்கு இனிய மாலை வணக்கம்


நன்றி அண்ணா , உங்களுக்கும் அண்ணி & குழந்தைகளுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by M.M.SENTHIL Wed Jan 01, 2014 11:46 am

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் அடியேனின் நன்றிகள். இந்த ஆண்டு ஏற்றம் மிகுந்த ஆண்டாய் அமையட்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum