புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் !
Page 1 of 1 •
நம்பிக்கை ராஜன்!
இவர் பதவியேற்றபோதே ரூபாய் மதிப்பு உச்சத்தை நோக்கி சென்றது. ஏறக்குறைய 68-யைத் தொட்ட ரூபாய் 70-க்கும் மேலே சென்றுவிடுமோ என்று எல்லோரும் பயந்துகொண்டிருக்க, இவர் எடுத்த சில முக்கியமான நடவடிக்கைகள் காரணமாக, ரூபாய் மதிப்பு மீண்டும் 62-யை நோக்கி திரும்பி இருக்கிறது.
பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டபோதும், வட்டி விகிதத்தை உயர்த்தாமல் விட்டதன் மூலம் 'எந்த பிரச்னையையும் தியரிட்டிக்கல் ஆக மட்டுமே பார்க்காமல், ப்ராக்டிக்கலாக பார்த்து நடவடிக்கை எடுப்பேன்’ என்றும் சொல்லி இருக்கிறார். உங்களைத்தாங்க ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பியிருக்கு!
சாதனை நாயகன் சச்சின்!
தனது 16-வது வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் தகுதியைப் பெற்ற சச்சின், 40-வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றபோது ஒட்டுமொத்த இந்தியாவே அவரை கைதட்டிப் பாராட்டியது.
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யிருக்கும் சச்சின் 51 சதங்களையும், 68 அரை சதங்களையும் அடித்து 15,921 ரன்களை எடுத்த பெருமை கொண்டவர். அதேபோல, 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும் 96 அரை சதங்களையும் அடித்து 18,426 ரன்களைக் குவித்துள்ளார். உலக கிரிக்கெட் வீரர்கள் யாரும் இத்தனை ரன்களையோ, சதங்களையோ அடித்ததில்லை. டெஸ்டிலும், ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை மட்டுமே 100.
இத்தனை ஆண்டுகாலம் முன்னணி விளையாட்டு வீரராக இருந்தபோதும், பெட்டிங் போன்ற பிரச்னையில் சிக்காமல் இருந்த இவரது நேர்மைக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். தன் தனித்திறமை மூலம் 40 வயதிலேயே பாரத ரத்னா விருது பெற இருக்கும் சச்சின், ஒரு சாதனை நாயகன்தான்!

டெல்லியைப் பிடித்த கெஜ்ரிவால்!
ஐஐடி பட்டதாரியான இவர், இந்திய வருவாய்த் துறையில் பணிபுரிந்தவர். 2006-ல் விருப்ப ஓய்வு பெற்றவர், பரிவர்த்தன் என்கிற தொண்டு நிறுவனம் மூலம் போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், ஹசாரேவுடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக,
2012 நவம்பரில் ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்குள், டெல்லி வீதியெங்கும் துடைப்பம் (அதுதான் அவரது கட்சியின் சின்னம்) எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்ய, இன்று டெல்லியில் ஆட்சியைப் பிடித்து, முதல்வராகியுள்ளார்
காங்கிரஸின் ஆதரவுடன் இவர் ஆட்சி அமைத்திருப்பதால், இவரது ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். தவிர, இவர் தந்துள்ள வாக்குறுதிகளில் பலவற்றை மிகவும் கஷ்டப்பட்டுதான் நிறைவேற்ற வேண்டும். இந்த சவால்களை எல்லாம் சமாளித்து ஆட்சியில் தொடர்வாரா, இல்லை சத்தமில்லாமல் காணாமல்போய்விடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
பெஸ்ட் ஆஃப் லக் அரவிந்த்!
மீட்பர் மூர்த்தி!
அறுபது வயது வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நாராயண மூர்த்தி, அதன்பிறகு சற்று விலகியே இருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த அளவுக்கு நிறுவன வளர்ச்சி இல்லாததால், மீண்டும் இன்ஃபோசிஸின் தலைவர் பதவியை ஏற்று, அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க வந்திருக்கிறார் மூர்த்தி.
பதவியேற்றவுடன் நிர்வாக ரீதியில் சிலபல மாற்றங்களைச் செய்ததன் விளைவாக, அதிக லாபம் பெறத் தொடங்கி இருக்கிறது அந்த நிறுவனம். இழந்த பெயரை மீண்டும் அடைவது என்கிற இலக்கை நோக்கி அவர் செல்ல நினைத்தாலும், 2013-ல் மட்டும் எட்டு முக்கிய உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருப்பது சற்று நெருடலான விஷயம்தான்.
டிசிஎஸ், காக்னிசன்ட் நிறுவனங்களைத் தாண்டி, இன்ஃபோசிஸை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு வருவாரா நாராயண மூர்த்தி?
வீழ்ந்த ஜிக்னேஷ் ஷா!
குஜராத்தில் தொழில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜிக்னேஷ் ஷா, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர். மும்பை பங்குச் சந்தையில் ஆன்லைன் ட்ரேடிங் தொடர்பான வேலைகளைச் செய்ய வந்தவர், பிற்பாடு ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனத்தை 1995-ல் ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். எக்ஸ்சேஞ்ச் தொடர்பான அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலமாக நடப்பதற்கான ப்ரோகிராம்களை உருவாக்கினார்.
2002-ல் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சை தொடங்கி நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்டார். 2003-ல் எம்சிஎக்ஸ்-யை ஆரம்பித்தார். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக என்எஸ்இஎல் என்கிற இன்னொரு எக்ஸ்சேஞ்சை ஆரம்பித்தார். அதற்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
வெற்றிபாதையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ஷாவின் வாழ்க்கை, திசை திரும்ப ஆரம்பித்தது. பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க செபி இருக்கிற மாதிரி, என்எஸ்இஎல் என்கிற எக்ஸ்சேஞ்சை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. இதனால், அந்த அமைப்பில் பல தவறுகள் நடக்க ஆரம்பிக்க, ஏறக்குறைய 5,500 கோடி ரூபாய் முதலீட்டாளர்களின் பணம் போண்டி ஆகியிருக்கிறது.
இந்தப் பணத்தைத் திரும்பத் தருவதற்காக ஜிக்னேஷ் ஷாவின் பல சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் நிலை உருவாகி இருக்கிறது. அவர் நடத்தும் பல்வேறு எக்ஸ்சேஞ்சுகளிலும் அவருக்கு இருக்கும் பங்கை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. பிசினஸ் பரமபதத்தில் வேகமாக ஏறிய ஜிக்னேஷ் ஷா, பாம்புக்கடிபட்டு தொடங்கிய இடத்திலேயே வந்து சேர்ந்திருக்கிறார். இனி அவருக்கான ஏணி திரும்பக் கிடைக்குமா?
முதல் பெண் தலைவி அருந்ததி!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா பொறுப்பேற்று, நாட்டின் மிகப் பெரிய வங்கியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். 57 வயதான அருந்ததி, எஸ்பிஐ-ன் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித் துறை தலைவராக பதவி வகித்தவர். இந்த வங்கியின் 207 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.
ஏறக்குறைய 36 வருட அனுபவம்கொண்ட அருந்ததி, எஸ்பிஐ-ன் தலைவர் பதவியேற்றிருக்கும் இந்த நேரத்தில், அதன் வாராக்கடன் மிக அதிகமாக இருக்கிறது. தற்போது 5 சதவிகிதத்தை தொடுகிற மாதிரி இருக்கும் இந்த வாராக்கடனை மீண்டும் 3 சதவிகிதம் அளவுக்கு அவர் கொண்டுவந்தாலே மிகப் பெரிய சாதனையாக இருக்கும். செய்வாரா அம்மணி?
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
- Sponsored content
Similar topics
» நுழைவுத் தேர்வு - 2013 மருத்துவம் இளநிலை (NEET - 2013 )
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
» வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )
» புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை
» கிழக்கு பதிப்பகம், 'மிஸ்டர் பாப்புலர்' நுாலிலிருந்து...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1