புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
100 Posts - 49%
heezulia
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
7 Posts - 3%
prajai
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
2 Posts - 1%
cordiac
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
227 Posts - 52%
heezulia
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_m10 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:48 pm

 ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்.. WiDviSRPuIPwNLTiehAo+Aammigam09_31122013

‘ஒரு பிடி மண் கூட  தர முடியாது’ என்று துரியோதனன் கூறியதை தொடர்ந்து மகாபாரதப் போர் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டு விட்டது. பாண்டவர்கள் ஐவரும் தங்களது திறமையை ஒவ்வொரு வகையில் வளர்த்துக் கொண்டு, தங்களின் போர்ப் படையை வலுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

சிவனை நோக்கி தவம்

அதன் ஒரு பகுதியாக அர்ச்சுனன் தன் பங்குக்கு வனம் சென்று தவம் செய்யத் தொடங்கினான். சிவனை நோக்கி அவன் தவம் புரிந்தான். இதையடுத்து அவன் முன் தோன்றிய சிவபெருமான், அவனுக்கு அற்புத ஆயுதங் களை அருளினார். அந்த ஆயுதங்களோடு வனத்தின் வழியாக இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். அவனது மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஆயுதங்கள் அவனை மகிழ்வுறச் செய்திருந்தது. அதனூடே தன்னைவிட வில் வித்தையில் சிறப்பானவர்கள் இல்லை என்ற கர்வமும் அவனுக்குள் துளிர்த்தது. கர்வம் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்க மாட்டார் என்பார்கள். அத்தகைய ஒரு நிலையை தான் இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்கப்
போவதை உணராத அர்ச்சுனன் நடந்து சென்று கொண்டிருந்தான்.

அனுமனுடன் சந்திப்பு

பாதையில் ஒரு மரத்தின் மீது வானரம் ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டான். அதன் வாயில் இருந்து, ‘ராம, ராம’ என்ற நாமம் வெளிப்பட்டு அந்த இடத்தையே அருள் மிக்கதாக மாற்றிக் கொண்டிருந்தது. அர்ச்சுனனுக்கு, இவர் அனுமனாக இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக, வானரத்தின் அருகில் சென்றவன், ‘நீங்கள் அனுமனா?’ என்று பெரும் குரலில் வினா எழுப்பினான்.

‘ஆம்! அனுமன்தான்’ என்றார், காலங்களை கடந்து நிரந்த வாசம் செய்யும் அந்த அற்புத ராம பக்தன்.

அர்ச்சுனனுக்கு மகிழ்ச்சி. ‘அனுமனே! உங்களுக்கு என்னை தெரிகிறதா? நான் உங்கள் சகோதரன் பீமனின் தம்பி’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான் அர்ச்சுனன். அவர்களின் பேச்சு ராமாயண காலத்தை நோக்கி சென்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:48 pm

ராமர் சிறந்த வில்லாளி

‘ராமர் வில்லை பயன்படுத்துவதில் சிறந்தவர் என்று கூறக்கேட்டிருக்கிறேன்’ என்றான் அர்ச்சுனன்.

‘அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் அர்ச்சுனா! ராமபிரானைப் போன்ற வில்லாளியை இந்த உலகம் கண்டதும் கிடையாது. இனிமேல் காணப்போவதும் கிடையாது’ என்று ஆஞ்சநேயர் பெருமிதத்துடன் கூறினார்.

அங்குதான் அர்ச்சுனனின் கர்வம், கண் விழித்து கர்ஜித்தது. யாரோ தன்னை சீண்டிப் பார்த்தது போல் உணர்ந்தான். ‘ராமர் சிறந்த வில்லாளி என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவருக்கு இணையாக யாரும் இல்லை என்று கூறுகிறாரே’ என்று எண்ணிய அர்ச்சுனன், ராமரையும் அதன் வழியாக அனுமனையும் அவமதிக்க எண்ணினான்.

கர்வத்தால்...

அர்ச்சுனனின் வார்த்தை வேகமாக வந்து விழுந்தது. ‘ராமர் சிறந்த வில்லாளியாக இருந்தால், எதற்காக வானரங்களின் உதவியோடு, இலங்கைக்கு போக பாலம் எழுப்பினார்? தன் அம்புகளாலேயே பாலம் எழுப்பியிருக்க வேண்டாமா?’ என்றான்.

அர்ச்சுனன் பேச்சைக் கேட்ட அனுமன் திடுக்கிட்டார். ‘என்ன இவன் இவ்வளவு அகந்தையோடு பேசுகிறான். இந்த கர்வம் இவனை பாரதப் போரில் வெற்றி கொள்ள விடாமல் செய்து விடுமே! அது நடக்கக் கூடாது. இவனது கர்வத்தை உடனடியாக அடக்கியாக வேண்டும்’ என்று எண்ணினார் அனுமன்.

‘அர்ச்சுனா! இதோ அருகில் ஒரு நதி தென்படுகிறது. அந்த நதியின் மீது உன் அம்புகளால் உறுதியான பாலத்தை எழுப்ப முடியுமா?’ என்றார் ஆஞ்சநேயர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:48 pm

அம்பு பாலம்

கர்வம் தலைக்கேறினால் பதில் என்னவாக இருக்கும்?. ‘இதெல்லாம் எனக்கு வெகு சுலபம்’ என்றபடி, அம்பாரத்தூணியில் இருந்து அம்பை எடுத்து வில்லில் பூட்டினான்.

அப்போது ஆஞ்சநேயர், ‘ஒன்றை நினைவில் கொள் அர்ச்சுனா!. ராமபிரான், தன் வானரப் படையுடன் கடலைக் கடந்தார். அதே போல, அவ்வளவு பேர் நடந்தால் தாங்கும் அளவுக்கு உன் அம்புப் பாலம் அமைய வேண்டும்’ என்றார்.

நிபந்தனையை காதில் வாங்கிக் கொண்ட அர்ச்சுனன், சிரித்தபடியே அம்புகளை நதியை நோக்கி எய்தான். அடுக்கடுக்காக பாய்ந்த அம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, சில நொடியில் அசாத்தியமான ஒரு பாலத்தை உருவாக்கி இருந்தன. அர்ச்சுனனின் இந்த செய்கையைக் கண்டு, அவனை உள்ளுக்குள் பாராட்டவே செய்தார் ஆஞ்சநேயர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:49 pm

நொறுங்கிய பாலம்

இருப்பினும் போட்டியாயிற்றே..

அமர்ந்திருந்த மரத்தில் இருந்து எழுந்து வந்தார் அனுமன். நதியில் அர்ச்சுனன் அமைத்திருந்த பாலத்தின் மீது ஏறுவதற்காக தன் வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கியபோது அம்பு பாலம், அஸ்திவாரம் வலுவில்லாத கட்டிடம் போல பொலபொலவென்று சரிந்து விழுந்தது. அர்ச்சுனன் முகம் கறுத்து போயிருந்தது. தோல்வியை அவனால் நம்பவே முடியவில்லை. ‘நான் கட்டிய அம்பு பாலம் ஒருவரது கால் அழுத்தத்தை கூட தாங்க முடியாததாக போயிற்றா?’ என்ற எண்ணம் அவனை வாட்டியது. அவன் கர்வம் இப்போது எங்கே போனது என்றே தெரியவில்லை.

சோகத்தின் உச்சத்தில் இருந்த அர்ச்சுனன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தான். அப்போது அங்கு ஒரு சன்னியாசி வந்தார். அவர், ‘உங்கள் இருவரின் வாதங்களையும் கேட்டுக் கொண்டிருந்தேன். யாருக்குமே எந்தப் போட்டியிலும் இரண்டாவதாக ஒரு வாய்ப்பை அளிப்பதில் தவறில்லையே!’ என்றார். அதற்கு அனுமனும் ஒப்புக்கொண்டார்.

மீண்டும் பாலம்

இதையடுத்து அர்ச்சுனனை மீண்டும் நதியின் மீது பாலம் அமைக்கும்படி கூறினார் அந்த சன்னியாசி. கர்வம் அகன்று கண்ணன் மட்டுமே குடியிருந்த மனதுடன், நதியின் மீது மீண்டும் அம்பு பாலத்தை அமைத்தான் அர்ச்சுனன்.

அனுமன் இப்போதும் அந்த பாலத்தின் மீது காலை ஊன்றி ஏறினார். அவர் எதிர்பார்த்தபடி அந்த பாலம் உடையவில்லை. ஆஞ்சநேயர் பாலத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஓடினார், தாவினார், எதற்கும் பலனில்லை. அப்போது அவரது பார்வை பாலத்தின் அடியில் போய் நின்றது. அந்த பாலத்தை ஆமை ஒன்று தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார் ஆஞ்சநேயர். கரையில் சன்னியாசியை காணவில்லை. ராமரின் மற்றொரு அவதாரமான கூர்ம அவதாரம் இப்போது அவருக்கு நினைவுக்கு வந்தது.

அவர் உடனடியாக பாலத்தில் இருந்து கீழே குதித்தார். அர்ச்சுனனும் இப்போது உணர்ந்து விட்டான். சன்னியாசியை காணவில்லை. பாலத்தின் அடியில் ஆமை இருக்கிறது. எல்லாம் கண்ணனின் செயல் என்று உணர்ந்தான்.

அப்போது ஆஞ்சநேயருக்கு ராமபிரானாகவும், அர்ச்சுனனுக்கு கண்ணனாகவும் காட்சியளித்தார் மகாவிஷ்ணு.

தேரில் கொடியாக...

ராமாயண காலத்தின் போது, ‘மகாபாரத காலத்தில் ராமராகவே உனக்கு காட்சி தருவேன்’ என்று ஆஞ்சநேயரிடம், ராமர் கூறியது இப்போது நிறைவேற்றப்பட்டு விட்டது. தன் கர்வத்தை அடக்கிய ஆஞ்சநேயரின் காலடி பணிந்தான் அர்ச்சுனன். ‘மகாபாரத போரில் தன்னுடன் இருந்து எப்போதும் என்னிடம் அகந்தை அண்டாத வகையில் காத்தருள வேண்டும்’ என்று வேண்டினான். அதன் காரணமாகவே அவனது தேரில் இருந்த கொடியில் அனுமன் உருவம் இருந்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 31, 2013 7:38 pm

அகந்தையை அழிக்கும் அருமையான கதை , பகிர்வுக்கு மிக்க நன்றிய தல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக