ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

+14
gspandian
Aathira
velang
சிவா
ந.கார்த்தி
ராஜா
krishnaamma
உதயசுதா
பாலாஜி
யினியவன்
soplangi
DERAR BABU
சின்னக் கண்ணன்
T.N.Balasubramanian
18 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

Post by T.N.Balasubramanian Tue 31 Dec 2013 - 11:47

First topic message reminder :

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 AGlCmKsQSXKfQYOP7qfT+Fabled-Beauty-Bouquet_top-ftd-flower-bouquets

புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆண்டாண்டு வாழ்த்திடவே
அருள் வேண்டிடுவோம்
ஆண்டவனிடம்

நலமாக இருந்திடவே
நல்லதே நினைத்திடுவோம்
நல்லதே பேசிடுவோம்
நல்லதே செய்திடுவோம்

எண்ணங்கள் வண்ணமயமாக
வண்ணங்கள் எழுத்தாக
எழுத்துகள் கவிதையாக
கவிதைகள் வாழ்த்தாகட்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by gspandian Wed 1 Jan 2014 - 1:23

வாழும் நாட்களில் ஆனந்தமாக வாழ கற்றுகொள்.


இழந்த நாட்கள் கூட ஆனந்தமாக தெரியும் வருங்கலத்தில்

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 IQjN3iQqSFDOuEODStYt+2014-Numbers-Happy-2014-New-Year-hq-Image-Wallpaper


by

உங்கள் அன்புள்ள
ஞா.சுந்தரபாண்டியன்


பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
gspandian
gspandian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

Post by சிவா Wed 1 Jan 2014 - 1:31


ஆங்கிலப் புத்தாண்டு; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் நல்வாழ்விற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத் திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

Post by ச. சந்திரசேகரன் Wed 1 Jan 2014 - 2:30

2014 இனிதாய் மலர்ந்தது.
இனி வரும் காலம் இனிதாய் இருந்திட
பசிப்பிணி யாவும் பனித்துளியாய் மறைந்திட
பாரில் யாவரும் பண்பில் சிறந்திட
அனைவரும் அன்பின் சிகரமாய் திகழ
வாழ்த்துக்களுடன் வணக்கங்களும்.


புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed 1 Jan 2014 - 6:13

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உலகம் முழுமையும் சாந்தியும் சுபீட்சமும் உண்டாகட்டும் என நாராயணன் நாமத்தினாலே வேண்டுகிறேன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed 1 Jan 2014 - 6:14

அறிந்தோ அறியாமலோ ஆங்கில புத்தாண்டு சாதாரண பொதுமக்களின் வாழ்வோடு அடையாளமாகி விட்டது ! அதை இறைவனை தொடர்பு படுத்தி துவங்க சிலர் விரும்பினால் கோவில்களை திறந்து வைப்பதுவே நல்லது

இல்லாவிட்டால் ஒரு பெரும் கூட்டம் கேளிக்கைகள் ஆபாசங்களின் பின்னால் சென்று சீரழிவதை தடுக்க இயலாது
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

Post by முனைவர் ம.ரமேஷ் Wed 1 Jan 2014 - 10:37

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 New-year-gif-image1


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

Post by பார்த்திபன் Thu 2 Jan 2014 - 13:24

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum