புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுசீந்திரம் கோயிலில் ஜனவரி 1-இல் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜயந்தி விழா புதன்கிழமை (ஜன. 1) நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளார். ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மூல நட்சத்திரத்தை ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜயந்தி விழாவாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜயந்தி விழா ஜனவரி 1-ஆம் தேதி இதை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து நீலகண்ட விநாயகர் மற்றும் தாணுமாலய சுவாமிக்கு காலை 11.30 மணிக்கு அபிஷேகமும் உச்சிகால தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட விநாயகருக்கும், காலபைரவருக்கும் தீபாராதனை நடைபெறுகிறது.
ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 6 மணிமுதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், களபம், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், மாதுளை, பன்னீர், தேன், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான நறுமணப் பொருள்கள் அடங்கிய அபிஷேகமும் நடைபெறுகிறது. இதில் பால் அபிஷேகத்துக்காக 10 ஆயிரம் லிட்டர் பால் பயன்படுத்தப்படுகிறது.
பகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் வழங்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் கலையரங்க மைதானம், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். பள்ளி மைதானத்தில் பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு ராம ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினரின் பஜனையும், இரவு 7 மணிக்கு ராமபிரான், ஆஞ்சநேயருக்கு பிச்சி, மல்லி, ரோஜா, தாமரை, மரிக்கொழுந்து, அரளி உள்ளிட்ட பூக்களால் அபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
ஜயந்தி விழாவையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 1 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், ராமஆஞ்சநேய பக்தர்கள் அறக்கட்டளையினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1