புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இக்கரைக்கு அக்கரை பச்சை
Page 1 of 1 •
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
இக்காலப் பெண்களை அலுவலகப் பணிக்கு செல்வோர், பணிக்கு செல்லாதோர் என இரு வகையாக பிரித்தால் இருவருக்குள்ளும் ஒருவர்மேல் ஒருவர்க்கு பொறாமை உண்டு. ஆனால் பணிபுரிந்த பெண்கள் குழந்தைகளுக்காக வேலையை உதறிவிட்டு வீட்டில் இருக்க நேரிடும்பொழுது சிறிது பொறாமை குறையும். குறையுமே தவிர குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பின் மீண்டும் தலைதூக்கும்.
பணிபுரியும் பெண்கள் படும் பாடு மிகவும் கொடுமை. இரு கண்களில் எந்த கண்ணை விடுவது என்பது போன்றது. வேலையையும் விடமுடியாது. குழந்தைகளையும் விடமுடியாது. குழந்தைகளை தாத்தா பாட்டியின் பொறுப்பில் விட்டவர்களுக்கு சிரமம் கொஞ்சம் குறைவு.
வேலையாட்களின் பொறுப்பில் விட்டவர்கள் நிலை மத்தளத்துக்கு இருபுறமும் இடி போன்றது. வேலையிலும் கவனம் கொள்ள இயலாது, வீட்டையும் முழுமையாக கவனிக்க இயலாது. எந்த நேரம் எந்த பிரச்சனைக்காக அழைப்பு வருமோவென பயந்துகொண்டு இருக்க வேண்டியிருக்கும்.
அலுவலகத்தில் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கும்பொழுதோ, அலுவலக சந்திப்பின் பொழுதோ வீட்டில் இருந்து வந்த அழைப்பை எடுக்க இயலாத போது என்ன ஆயிற்றோ என்று வரும் பதட்டம்.
வீடு வந்து சேருமுன் இன்று என்ன பிரச்சனை காத்திருக்கின்றதோ என வருத்தம் குழப்பம் சோர்வு பதட்டம் அனைத்தும் கலந்த கலவையாகத்தான்
பணிபுரியும் பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பங்குபெற இயலாத வேதனை என்றுமே உண்டு.
அடுத்ததாக குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு வீட்டின் எஜமானியாக இருக்கும் பெண்கள். வேலைக்குச் செல்லவில்லை என்று கூறினாலும் 24 மணிநேரமும் வேலை இருப்பவர்கள்.
வீட்டில் சும்மாதானே இருக்கிறாய் இதைச் செய்தால் என்ன? அதை ஏன் செய்யவில்லை என வீட்டினரிடமும், பொழுது போக இதை செய்யலாமே அதை செய்யலாமே என வெளியாட்களிடமும் அறிவுரை கேட்டுக்கொண்டு, ஏன் சிலநேரம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டு, நாள் முழுவதும் வேலை செய்து அலுத்துப்போவர், யாரும் இலவச அறிவுரை தர வந்து விடுவார்களோ என்ற பயத்துடன்.
இதற்கெல்லாம் சிகரம், குழந்தை நல்ல விஷயங்கள் செய்யும்பொழுது பாராட்டாத வாய் தவறு செய்யும் பொழுது தாயின் வளர்ப்பு என இடித்துரைக்கும். எந்த குழந்தையை வளர்ப்பதற்காக வேலையை விட்டோமோ, அக்குழந்தையே பள்ளிக்குச் சென்ற பின் 'நீ ஏன் வேலைக்குச் செல்லவில்லை, போ' என கூறும். வேலைகள் பல செய்தாலும் வேலையில்லாதவள் என பெயர்பெற்றோர்.
மொத்தத்தில் இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொடுத்துவைத்தவர் என எண்ணிக்கொள்வர்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்..........கட்டுரை நல்லா இருக்கு
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
நன்றி பானு அவர்களே !!!
நன்றி அம்மா :-)
நன்றி அம்மா :-)
கிருஷ்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1