ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணலில் அழகோவியம்...

+7
செரின்
kirupairajah
tamilparks
ரூபன்
மீனு
mdkhan
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மணலில்  அழகோவியம்... Empty மணலில் அழகோவியம்...

Post by தாமு Sat Oct 31, 2009 1:25 pm

மணலில்  அழகோவியம்... Sudarsan-pattnaik1

சு
தர்சன் பட்நாயக் …தன்னுடைய சிற்பக்கலைத்திறனால் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பவர். மணல் சிற்பங்களை படைப்பதில் வல்லவரான இவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுதர்சன் பட்நாயக் சிறுவனாக இருக்கும்போதே கடற்கரைப் பகுதிக்குச் சென்று மணல் கோட்டைகளை கட்டுவார். அவருடைய பொழுதுபோக்கு அவருக்கு இப்போது புகழையும் செல்வத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

ஏதோ ஒன்றை மணலில் கட்டுவதற்கு பதில் நிகழ்காலத்தில் நிகழ்வதை சுட்டும் வகையில் கட்டுவதுதான் பட்நாயக்கிற்கு பிடிக்கும். சர்வதேச அளவில், பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளியவர் சுதர்சன் பட்நாயக்..

மணலில் அவர் கட்டும் கோட்டைகள் நீரில் கரைந்தாலும், நம் மனதை விட்டு என்றென்றும் மறையாது.
மணலில்  அழகோவியம்... Sudarsan-pattnaik2
மணலில்  அழகோவியம்... Sudarsan-pattnaik3
மணலில்  அழகோவியம்... Sudarsan-pattnaik4
மணலில்  அழகோவியம்... Congratulate-president-barack-obama-for-winning-the-nobel-peace-prize






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

மணலில்  அழகோவியம்... Congratulating-president-elect-obama
மணலில்  அழகோவியம்... Barack-obamas-inauguration
மணலில்  அழகோவியம்... Buddha
மணலில்  அழகோவியம்... Gandhi
மணலில்  அழகோவியம்... John-mccain-and-barack-obama
மணலில்  அழகோவியம்... Saddam-hussein
மணலில்  அழகோவியம்... Sand-sculpture-of-christ






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

மணலில்  அழகோவியம்... Tripute-to-michael-jackson


நன்றி தமிழ்வாணன்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by mdkhan Sat Oct 31, 2009 1:54 pm

நன்றி தாமு.............

மிகவும் அழகாக இருக்கிறது ........

மணலில் அழகோவியம் மனதை கவரும் ஆச்சரியம்...

மணலில்  அழகோவியம்... 678642


மணலில்  அழகோவியம்... Eegaraitkmkhan
மணலில்  அழகோவியம்... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by மீனு Sat Oct 31, 2009 2:27 pm

அசத்தல் ஓவியம்.. மணல் ஓவியம் செய்வதை நேரில் பார்க்கணும் நீங்கள்..நிறைய நேரம் எடுத்துப்பார்கள்..அடிக்கடி ஸ்ப்ரே ஒன்று அடிப்பார்கள்.. காற்றால் அளிபடாம இருக்க..டெய்லி ஸ்ப்ரே அடித்து பாதுக்காப்பார்கள் ,, ரொம்ப கஷ்டப் பட்டு பண்ணும் ஒரு விடயம்..
இங்கே உள்ளவை ரொம்ப அழகு ..ஓவியம்....அருமை..நன்றிகள் தாமு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by ரூபன் Sat Oct 31, 2009 2:34 pm

மிகவும் அழகானவை கடின உழைப்பு தெரிகிறதி என்னிடம் பயின்றவந்தானே இவன் அதுதான் இப்படி நல்லா செய்கிறான் மணலில்  அழகோவியம்... Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by மீனு Sat Oct 31, 2009 2:39 pm

எதை பயின்றான் ரூபன்..வாயடிப்பதையா மணலில்  அழகோவியம்... 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by ரூபன் Sat Oct 31, 2009 2:44 pm

அப்படிஎன்றால் என்னம்மா மணலில்  அழகோவியம்... Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by மீனு Sat Oct 31, 2009 2:46 pm

வாயால் உலகத்தை வாங்குவது..வாயடிபப்து ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by tamilparks Sat Oct 31, 2009 4:17 pm

அருமை
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by kirupairajah Sat Oct 31, 2009 4:20 pm

மிகவும் அழகாக இருக்கிறது இவ் மணல் ஓவியங்கள்.பதிவிற்கு நன்றி தாமு!


மணலில்  அழகோவியம்... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by தாமு Sat Oct 31, 2009 4:37 pm

மிகவும் அழகானவை கடின உழைப்பு தெரிகிறதி என்னிடம் பயின்றவந்தானே இவன் அதுதான் இப்படி நல்லா செய்கிறான்

மணலில்  அழகோவியம்... 56667 மணலில்  அழகோவியம்... 230655 மணலில்  அழகோவியம்... 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மணலில்  அழகோவியம்... Empty Re: மணலில் அழகோவியம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum