ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

5 posters

Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by சிவா Mon Dec 30, 2013 6:37 pm

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து வருகிறது. தனுஷ்தான் ஹீரோ. பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் இயக்குனர்.

படப்பிடிப்பு தளத்தில் வேல்ராஜை ஓரமாக உட்கார வைத்து தனுஷ்தான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் உதவி இயக்குனர்களாக இருப்பது அதிகமும் விஸ்காம் படித்த மாணவர்கள்.

இவர்களை தனுஷ் வேலை வாங்கும்விதம் பட யூனிட்டை முகம் சுழிக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதும், சமயத்தில் கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுமாக தனது ஸ்டார் வேல்யூவை சாக்கடை லெவலுக்கு கீழிறக்கி நடந்து வருகிறார் தனுஷ்.

மற்ற தொழிலாளிகளை இப்படி கேவலமான வார்த்தைகளில் திட்டினாலோ, மரியாதைக் குறைவாக நடத்தினாலோ அவர்களின் சங்கங்கள் துணைக்கு வரும். ஆனால் உதவி இயக்குனர்கள் இயக்குனர்களின் தயவு இருந்தால் மட்டுமே ஒரு படத்தில் பணிபுரிய முடியும். இயக்குனர் நிராகரித்தால் அந்தப் படத்தில் பணிபுரிய இயலாது. மற்ற உடலுழைப்பு தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஒருவர் எந்தப் படத்தில் பணிபுரிவது என்பதை பெரும்பாலும் சங்கங்களே தீர்மானிக்கின்றன. உதவி இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருப்பதே இயக்குனர்கள் சங்கத்தில்தான்.

இப்படியொரு கையறு நிலையில் உதவி இயக்குனர்கள் இருப்பதால் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் என்று எல்லோரின் கோபத்தின் வடிகாலாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தனுஷின் செயல் நாகரிகமற்றது, கண்டிக்கத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by விஸ்வாஜீ Mon Dec 30, 2013 7:58 pm

தனுஸை ஆரம்பத்திலிருந்தே எனக்கு பிடிக்கவில்லை தல, அவருடைய படங்களில் சிலவற்றை
பார்த்து சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் அவரை என்ன காரணத்தினாலோ பார்த்தாலே எரிச்சல் வரும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by சிவா Mon Dec 30, 2013 8:03 pm

தனுஷைப் பார்த்து கடுப்பானால் நீங்களும் என் நண்பனே! எனக்கும் இவரைப் பிடிக்காது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by விஸ்வாஜீ Mon Dec 30, 2013 8:06 pm

சிவா wrote:தனுஷைப் பார்த்து கடுப்பானால் நீங்களும் என் நண்பனே! எனக்கும் இவரைப் பிடிக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1041923

நன்றி தல சியர்ஸ் 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Dec 31, 2013 11:16 am

எனக்கு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு சிம்பு, சிவகார்த்தி, ஆர்யா, தனுஸ், வங்கத்ப்ரபுவோடதம்பி, ஜெய்ஆகாஸ், பவர்
ஆனா எதுக்குனே புரியல இவங்களப் பாத்தாலே ..........


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by பார்த்திபன் Tue Dec 31, 2013 3:53 pm

இந்த தனுஷோட ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது! எங்க போயி முடியப் போகுதோ தெரியல!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by பார்த்திபன் Tue Dec 31, 2013 3:54 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:எனக்கு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு சிம்பு, சிவகார்த்தி, ஆர்யா, தனுஸ், வங்கத்ப்ரபுவோடதம்பி, ஜெய்ஆகாஸ், பவர்
ஆனா எதுக்குனே புரியல இவங்களப் பாத்தாலே ..........
மேற்கோள் செய்த பதிவு: 1042011

உங்க லிஸ்ட்ல இருக்கவங்கள எனக்கும் புடிக்காது. பவரத் தவிர!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 31, 2013 5:15 pm

இவனுங்க எல்லாம் இப்படித்தான் இருப்பனுங்க, திருத்த முடியாத ஈனப் பிறவிகள். எங்க நாட்டுக்கு வரட்டும் இருக்கு இவனுங்களுக்கு கச்சேரி. காத பொத்திக்கிர அளவுக்கு வாங்கிக் கட்டிக்கப் போரானுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 31, 2013 5:18 pm

முன்னுரை facebook கில் துவக்கம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Empty Re: உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum