ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

5 posters

Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Empty ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

Post by சிவா Mon Dec 30, 2013 6:33 pm

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் 8Iyex2XoQioR12HYeUEx+img1131230031_2_1

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் கோமா நிலையில் உள்ளார்.

மெல்போர்னில் படித்துவந்த 20 வயதான மன்ராஜ்விந்தர் சிங், அவரது நண்பர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்புகையில், ஒரு பெண் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் மாணவரின் முகத்தில் குத்தி கீழே தள்ளி அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை சரிமாரியாக தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் அங்குள்ள ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் கோமா நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

Post by krishnaamma Mon Dec 30, 2013 7:42 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

Post by ராஜா Tue Dec 31, 2013 11:09 am

என்ன தைரியம் இருந்தால் இந்திய சிங் மேல கைவச்சிருப்பானுங்க , இந்நேரம் இந்திய வெளியுறவு துறை போர்க்கால அவசரத்தில் களத்தில் இறங்கியிருக்குமே ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

Post by உதயசுதா Tue Dec 31, 2013 12:05 pm

அட சே இவனுக்காக எல்லாம் நாங்க உடனடியா செயலில் இறங்குறதா. அதை விட முக்கியமான வேலையெல்லாம் எங்களுக்கு இருக்கு. தவறே செய்து இருந்தாலும் பணபலம்,ஆள்பலம் இருக்கிறவங்களுக்குதான் நாங்க உதவி செய்வோம்.


இப்படிக்கு வெளியுறவு துறை.


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Uஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Dஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Aஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Yஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Aஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Sஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Uஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Dஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Hஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

Post by ராஜா Tue Dec 31, 2013 12:14 pm

உதயசுதா wrote:அட சே இவனுக்காக எல்லாம் நாங்க உடனடியா செயலில் இறங்குறதா. அதை விட முக்கியமான வேலையெல்லாம் எங்களுக்கு இருக்கு. தவறே செய்து இருந்தாலும் பணபலம்,ஆள்பலம் இருக்கிறவங்களுக்குதான் நாங்க உதவி செய்வோம்.இப்படிக்கு வெளியுறவு துறை.
ஐயோ பாவம் ..... புன்னகை இவ்வளவு அப்பாவியா இருக்குறீங்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

Post by அருண் Tue Dec 31, 2013 12:26 pm

தேவாயானிக்கு பயங்கர அலப்பல் செய்த இந்திய அரசாங்கம்.
இதற்கு எங்கே போனது.! என்ன கொடுமை சார் இது 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Empty Re: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியாவில் நான்கு இந்திய மாணவர்கள் மீது வெறித் தாக்குதல் - ஒருவர் உயிர் ஊசல்
» கோமா நிலையில் உள்ள ரஷ்ய எதிர்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மன் கொண்டு செல்ல புடின் அனுமதி
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர் மீது தாக்குதல்
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum