புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ... Poll_c10சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ... Poll_m10சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ... Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ... Poll_c10சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ... Poll_m10சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ... Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 30, 2013 10:47 am

நெய்வேலி: சமையல் செய்யாமல் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து விட்டார்.

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி பெயர் சீதா. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 21 வயதான சீதா, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம். சமைக்கவும் இல்லையாம். வீட்டுக்கு வந்த அருள் முருகன், மனைவி டிவி பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்து திட்டியுள்ளாராம்.

இதனால் கோபமமும், மன உளைச்சலும் அடைந்தார் சீதா. பின்னர் கணவர் வெளியே சென்ற நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த டிவி சீரியல்கள் படுத்தும் பாடு எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை...

ஒன்இந்தியா » தமிழ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 30, 2013 12:06 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 30, 2013 12:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 12:32 pm

ராஜா wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1041813

உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 30, 2013 12:35 pm

vishwajee wrote:
ராஜா wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1041813

உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1041814

பாவம் விஸ்வா , இந்த ரெண்டு நாளிலேயே அவர் நரக வேதனையை அனுபவித்திருப்பார், எவ்வளவு சீக்கிரம் போகிறாரோ அது நல்லது சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:44 pm

மிகச் சரியான தண்டனையை தனக்குத்தானே வழகிக் கொண்டுள்ளார்! இவர் இறந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்! தீக்காயங்களுடன், மற்றவர்கள் பார்த்து அருவருக்கும் முகத்துடன் வாழ வேண்டும். இதுதான் இப்படிப்பட்டவளுக்கு சரியான தண்டனை!

இவளைப் போன்றோரெல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது! தனியாக தொலைக்காட்சியுடன் வாழ்ந்துவிட வேண்டியதுதானே!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 30, 2013 5:54 pm

ராஜா wrote:
vishwajee wrote:
ராஜா wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1041813

உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1041814

பாவம் விஸ்வா , இந்த ரெண்டு நாளிலேயே அவர் நரக வேதனையை அனுபவித்திருப்பார், எவ்வளவு சீக்கிரம் போகிறாரோ அது நல்லது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1041817

அவளைவிட அவள் கணவர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பார். மனதாலும் போலிசாலும் , பாவம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 6:18 pm

உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1041814

krishnaamma wrote:
ராஜா wrote:
vishwajee wrote:
ராஜா wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1041813

உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1041814

பாவம் விஸ்வா , இந்த ரெண்டு நாளிலேயே அவர் நரக வேதனையை அனுபவித்திருப்பார், எவ்வளவு சீக்கிரம் போகிறாரோ அது நல்லது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1041817

அவளைவிட அவள் கணவர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பார். மனதாலும் போலிசாலும் , பாவம் !
மேற்கோள் செய்த பதிவு: 1041891பாவம் விஸ்வா , இந்த ரெண்டு நாளிலேயே அவர் நரக வேதனையை அனுபவித்திருப்பார், எவ்வளவு சீக்கிரம் போகிறாரோ அது நல்லது சோகம்[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1041817

அவளைவிட அவள் கணவர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பார். மனதாலும் போலிசாலும் , பாவம் ![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1041891

உண்மைதான் அம்மா அவரை பயங்கர கொடுமைக்காரராக சமூகம் பார்க்க ஆரம்பிக்கும்.
அவர் இப்போது உள்ளே இருக்கிராரோ வெளியே இருக்கிராரோ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 30, 2013 6:40 pm

ஆமாம் விஸ்வா, பாவம் அவர் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக