ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

+4
T.N.Balasubramanian
பாலாஜி
ராஜா
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Empty புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

Post by சிவா Mon Dec 30, 2013 4:07 pm

First topic message reminder :

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Trafficramasamy_jp_1634875h

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சி தொடங்கவுள்ளார். அக்கட்சி மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் நகர் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சமூக சேவகர் சென்னை டிராபிக் ராமசாமிக்கு பாராட்டு விழா சனிக்கிழமை மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த டிராபிக் ராமசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: "தமிழ்நாட்டில் பெருகிவரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு கழகம்' (ம.பா.க) என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியை பொங்கல் தினத்தன்று தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ம.பா.க. சார்பில் நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தென் சென்னை தொகுதியில் புதிய கட்சியின் அவைத்தலைவரான நான் போட்டியிட உள்ளேன்.

புதிய அரசியல் கட்சியான மக்கள் பாதுகாப்புக் கழகம் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும். தமிழ்நாட்டில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தற்போதுள்ள அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம். மக்களிடம் இந்த இரண்டு கட்சிகளின் மீதிருந்த நல்ல எண்ணம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, தற்போது இல்லாவிட்டாலும் சில ஆண்டுகளுக்குள் எங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்" என்றார் அவர்.

இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Empty Re: புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

Post by உதயசுதா Tue Dec 31, 2013 12:13 pm

Muthumohamed wrote:
சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:40 தொகுதியிலும்  போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1041872

ஆமாம் தல , 4 வது 5 வது படிச்சவன் எல்லாம் பல்லாயிரம் கோடி அடிக்கும் போது  நம்மளால கொஞ்சமாவது அடிக்க முடியாதா என்ன , நாமளும் எவ்வளவு காலம் தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது புன்னகை


நல்ல கொள்கை! இந்தக் கொள்கையை முன்னிருந்த்தி நாம் தனிக் கட்சியே துவங்கலாம் தல!
மேற்கோள் செய்த பதிவு: 1041880


நானும் ஒரு உறுப்பினராக இணைகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1041965

எனக்கும் ஒரு சீட் கொடுங்கப்பு. நானும் எத்தனை வருசம் தான் இப்படி வேலை வேலை என்று ஓடுவது?


புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Uபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Dபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Aபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Yபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Aபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Sபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Uபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Dபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Hபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Empty Re: புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

Post by பாலாஜி Tue Dec 31, 2013 12:30 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:40 தொகுதியிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1041872

ஆமாம் தல , 4 வது 5 வது படிச்சவன் எல்லாம் பல்லாயிரம் கோடி அடிக்கும் போது நம்மளால கொஞ்சமாவது அடிக்க முடியாதா என்ன , நாமளும் எவ்வளவு காலம் தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1041878

உங்க ஆதங்கம் எனக்கும் புரியுது தல ..
மேற்கோள் செய்த பதிவு: 1041879


சரி வாங்க ... நீங்க காரைக்கால் தொகுதியில் நில்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1041885

நன்றி தல  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Empty Re: புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

Post by ராஜா Tue Dec 31, 2013 1:03 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:40 தொகுதியிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!
இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 
ஆமாம் தல , 4 வது 5 வது படிச்சவன் எல்லாம் பல்லாயிரம் கோடி அடிக்கும் போது நம்மளால கொஞ்சமாவது அடிக்க முடியாதா என்ன , நாமளும் எவ்வளவு காலம் தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது புன்னகை
உங்க ஆதங்கம் எனக்கும் புரியுது தல ..
சரி வாங்க ... நீங்க காரைக்கால் தொகுதியில் நில்லுங்க
நன்றி தல  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 


ஐயையோ ஆள் மாத்தி சொல்லிட்டேனே .... காரைக்கால் போனா பாலாஜியால் நிற்க முடியாதே புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 676261 மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு




(சரி சரி கூடவே "லெமன் சோடா" சின்னத்துல ஒரு சுயேச்சை ஆள் நிற்கவைத்து அப்பப்ப பாலாஜிக்கு கொடுக்கணும் அப்பத்தான் தெளிவா நிற்பார்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Empty Re: புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

Post by பாலாஜி Tue Dec 31, 2013 1:33 pm

தல காரைக்கால் தொகுதியில் நிற்க என்னை விட பொருத்தமான நபர் இல்லை தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Empty Re: புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

Post by ந.கார்த்தி Tue Dec 31, 2013 1:52 pm

பாலாஜி wrote:தல காரைக்கால் தொகுதியில் நிற்க என்னை விட பொருத்தமான நபர் இல்லை தல
மேற்கோள் செய்த பதிவு: 1042049
இந்த விஷயம் அவருக்கு தெரியுமா அண்ணா புன்னகை புன்னகை புன்னகை 


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு - Page 2 Empty Re: புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum