புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
7 Posts - 2%
prajai
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_lcapஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_voting_barஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்!

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Dec 30, 2013 2:45 pm

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனை இடிந்தகரையில் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷண், ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பூஷண், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடங்கியதில் இருந்தே போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போட்டியிட திட்டமிட்டு உள்ளது.அதற்காக நேர்மையான நபர்களை தேர்வு செய்து வருகிறோம். அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் தனக்காக அல்லாமல் இந்த நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடிவருகிறார்.

அவரையும் அவருடன் இணைந்து போராடும் குழுவினரையும்போன்ற போராளிகள் அரசியலுக்கு வந்தால் அவர்களை ஆம் ஆத்மி கட்சி மிகுந்த மகிழ்ச்சியோடும் திறந்த மனதுடனும் வரவேற்கும். தமிழகத்திலும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நேர்மையான கட்சியை மக்கள் விரும்புகின்றனர். அதனால், ஆம் ஆத்மி கட்சி தமிழகத்திலும் துளிர்க்கும்” என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

ஆம் ஆத்மியின் இந்த அழைப்பு குறித்து உதயகுமாரன் தரப்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அதே சமயம், "தமிழகத்துக்கு நதிநீர் பிரச்னை,மீனவர் பிரச்னை என பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது.இது தொடர்பாக உங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னரே அக்கட்சியில் இணைந்து பணியாற்றுவது பற்றி முடிவு செய்ய முடியும்”என பூஷணிடம் உதயகுமாரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
vigadan

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 30, 2013 2:53 pm

அண்ணன் உதயகுமார் போன்ற தன்னலமற்ற சிந்தனைவாதிகள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்!

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Dec 30, 2013 3:11 pm

பார்த்திபன் wrote:அண்ணன் உதயகுமார் போன்ற தன்னலமற்ற சிந்தனைவாதிகள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்!
மேற்கோள் செய்த பதிவு: 1041835
 ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! 1571444738 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Dec 30, 2013 3:28 pm

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி திகழும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷண் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த 2 ஆண்டுகளாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்துவரும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை இடிந்தகரைக்கு வந்தார். அங்கு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 3:36 pm

ஹலோ, இது ஒன்றும் நகைச்சுவைப் பதிவு இல்லைதானே!  சிரி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 30, 2013 3:44 pm

சிவா wrote:ஹலோ, இது ஒன்றும் நகைச்சுவைப் பதிவு இல்லைதானே!  சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1041852

தலைவரே நேரம் கிடைக்கும்போது அண்ணன் உதயகுமார் அவர்களைப் பற்றியும் கூடங்குளம் போராட்ட வரலாற்றையும் படித்துப் பாருங்கள். முடிந்தால் அவரது கட்டுரைகளை அல்லது சொற்பொழிவைக் கேட்டுப் பாருங்கள்.

நானும் தவறான புரிதலோடுதான் இருந்தேன். நிறைய படித்தபிந்தான் புரிதல் ஏற்பட்டது. கேஜ்ரிவால் அவர்களின் பின்புலத்தைவிட எந்த வகையிலும் குறைந்ததில்லை உதயகுமார் அவர்களின் பின்புலம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 3:50 pm

பார்த்திபன் wrote:
சிவா wrote:ஹலோ, இது ஒன்றும் நகைச்சுவைப் பதிவு இல்லைதானே!  சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1041852

தலைவரே நேரம் கிடைக்கும்போது அண்ணன் உதயகுமார் அவர்களைப் பற்றியும் கூடங்குளம் போராட்ட வரலாற்றையும் படித்துப் பாருங்கள். முடிந்தால் அவரது கட்டுரைகளை அல்லது சொற்பொழிவைக் கேட்டுப் பாருங்கள்.

நானும் தவறான புரிதலோடுதான் இருந்தேன். நிறைய படித்தபிந்தான் புரிதல் ஏற்பட்டது. கேஜ்ரிவால் அவர்களின் பின்புலத்தைவிட எந்த வகையிலும் குறைந்ததில்லை உதயகுமார் அவர்களின் பின்புலம்.

நன்றி பார்த்திபன், இவரைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 6:05 pm

கிடைத்தால் இங்கேயும் பதிவிடுங்கள் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 6:26 pm

vishwajee wrote:கிடைத்தால் இங்கேயும் பதிவிடுங்கள் தல

நிச்சயம் பகிர்கிறேன்!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 8:56 pm

சிவா wrote:
vishwajee wrote:கிடைத்தால் இங்கேயும் பதிவிடுங்கள் தல

நிச்சயம் பகிர்கிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1041904

நன்றி தல
நாளை வருகிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக