ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!

5 posters

Go down

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Empty வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!

Post by டார்வின் Mon Dec 30, 2013 2:27 pm

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! 3OJILqhdTmyeXEL4xFUU+1545786_178853932324504_59878989_n
வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! கருங்கல்: குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில் பிராஜக்ட் எக்ஸ்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார். இந்த கம்பெனி இருக்கும் பகுதியை சேர்ந்த யு ஜின் ஷாவின் மகள் லிங் ஷீயு சாஓவை சந்தித்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டதால் கடந்த 6 மாதமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அமிர்தராஜ் தனது பெற்றோரிடம் கூறினார். உடனே உறவினர்களுடன் சீனா சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி சீனா முறைப்படி மணமகன் வீட்டார் நகை, துணிமணிகள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அமிர்தராஜ்-லிங் ஷீயு சாஓ திருமணம் கருங்கலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்திய முறைப்படி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிகள், அவருடன் வேலை பார்ப்பவர்கள் என்று மொத்தம் 15 பேர் வந்திருந்தனர். பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் லிங் ஷீயு சாஓ சீனாவின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார்.
facebook
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Empty Re: வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!

Post by உதயசுதா Mon Dec 30, 2013 2:50 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள் இந்த தம்பதிகளுக்கு.


இவர்கள் பல்லாண்டு காலம் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழவும் என் வாழ்த்துகள்


வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Uவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Dவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Aவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Yவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Aவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Sவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Uவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Dவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Hவரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Empty Re: வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!

Post by ராஜா Mon Dec 30, 2013 3:12 pm

பல்லாண்டு வாழ்க

தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Empty Re: வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!

Post by டார்வின் Mon Dec 30, 2013 3:17 pm

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! VMxvLjrlSbioIV2Oqokg+130
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Empty Re: வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!

Post by சிவா Mon Dec 30, 2013 4:01 pm

கடந்த 6 மாதமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர்

காதலிக்கிறது தெரியும், அது என்னங்க தீவிரமா காதலிக்கிறது? (ஒரு வேளை தீவிரவாதியைக் காதலிப்பதாக இருக்குமோ)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Empty Re: வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!

Post by யினியவன் Tue Dec 31, 2013 11:36 am

வாழ்த்துகள் தம்பதியனருக்கு

(இவர் ஒருத்தராவது ஒரிஜினல் சைனா பெண்ணை வாங்கிட்டார்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Empty Re: வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்
» பெண் கிடைக்காததால் ரோபோவை மணந்த இன்ஜினியர்
» அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா?
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்
» 19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum