புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
34 Posts - 76%
heezulia
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
10 Posts - 22%
mohamed nizamudeen
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
370 Posts - 78%
heezulia
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_lcapபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_voting_barபல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:42 am

உலகினில் எண்ணற்ற மொழிகள் பேசப் படுகின்றன. பொது மொழியாய் இருப்பது ஆங்கிலம். உலகினில் வெவ்வேறு தேதிகளில் மக்கள் புத்தாண்டை கொண்டாடினும், பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பது ஆங்கிலப் புத்தாண்டினையே! ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்ணுருவோம்!

ஆஸ்திரேலியாவில் தான் ஆரம்பம்!

ஆஸ்திரேலியாவில் தொடங்கும், "ஹேப்பி நியூ இயர்' வாழ்த்து முழக்கம் ஒவ்வொரு நாடாக பரவி இறுதியில் அமெரிக்காவில் முடியும். ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங் கள் 6 நாட்கள் நீடிக்கும். கடற்கரையில் லட்சக் கணக்கான மக்கள் திரள்வர். நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயத்தின் மணியோசை அடிப்பதில் துவங்குகிறது உற்சாக முழக்கங்கள்... சந்தோஷ அலறல்கள்.

சிட்னி நகரின் பிரபலமான துறைமுக பாலத்தி லிருந்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாண வெடிகள் வெடிக்கப்படும். இந்த வாண வேடிக்கை களை சிட்னியில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் வரையில் பார்க்க முடியும்.

கவலைகளை கொளுத்துவோம்!

1752ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாட தொடங்கியது இங்கிலாந்து. புத்தாண்டு தின கொண்டாட்டங்களை இவர்களை போல எந்த நாட்டினரும் எதிர்பார்த்து, காத்திருந்து கொண்டாடுவதில்லை.
சால்சா நடனம், தீம் பார்ட்டிகள் என்று இங்கிலாந்தின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்ற நாட்டினரை பொறாமை கொள்ளசெய்யும். புத்தாண்டில் வீட்டிற்கு வரும் முதல் நபர் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்கிற பழைய பாரம்பரியம் இன்றுவரை நம்பப்படுகிறது.
செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கின்றனர். இது கடந்த காலத்தின் வருத்தமான நிகழ்வு களை, துன்பங்களை எரித்துவிடுமாம். புத்தாண்டையொட்டி பரேடு நடத்துகின்றனர். இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், டிரம்ஸ் இசைப்பவர்கள் என பலரும் கலந்து கொள்வதால் இந்த புத்தாண்டு ஊர்வலம் அனைவரையும் கவர்கிறது.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:43 am

பன்றி வந்தா உணவு, கோஸ் தின்னா பணம்!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் டிசம்பர் 31ம் தேதியை புனித சில்வஸ்டர் நினைவாக அவர் பெயரிலேயே அழைக்கின்றனர். புனித சில்வஸ்டர் மட்டுமே இயேசு குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த போப் ஆண்டவர் என்றும், வியாதிகளையும் குணப்படுத்தியவர் என்றும் அவரை நினைவு கூறுகின்றனர்.

தேவாலயத்தில் மணி நள்ளிரவு 12 மணிக்கு ஒலிக்கும் போது ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி, முத்தமிட்டு தங்கள் அன்பையும், நேசத் தையும் வெளிப்படுத்துகின்றனர்.
முட்டைக்கோஸ், கேரட் சாப்பிடுவதால் புதிய வருடம் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கையும் ஆழமாக இருக்கிறது.

படகு மூழ்கலைனா... நினைச்சது நடக்கும்!

அனோ நோவா என்ற போர்ச்சுகீசிய பெயரால் புத்தாண்டை பிரேசில் மக்களில் ஒரு பகுதியினர் அழைக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் ரிவில்லிபன் என்ற பெயரால் அழைக்கின்றனர். பிரேசில் மக்களும் ஜனவரி 1ம் தேதியே தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். பிரேசில் மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
புத்தாண்டு தினத்தில் பருப்பு மற்றும் அரிசி உண்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றனர். அரிசி மற்றும் பருப்பினை புத்தாண்டு தினத்தில் உண்பதால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்கின்றனர் பிரேசில் நாட்டினர்.

புத்தாண்டை ஏற்காதவர் முட்டாள்!

பிரெஞ்சு புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது ஊர்வலம்தான். இந்த 2 நாள் நிகழ்ச்சியை பெரிதும் விரும்புவர். ஆயிரக் கணக்கான பாடகர்களும், நடன கலைஞர்களும் இந்த ஊர்வலத்தில் உற்சாகமாக பங்கெடுப்பர். இந்த ஊர்வலம் 31ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி ஈபிள் டவர் பகுதியில் நிறைவடையும். ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினம் என அறிவித்தவர் 4வது சார்லஸ் மன்னர்.
இந்த தினத்தை புத்தாண்டு என ஏற்காதவர் களை முட்டாள்கள் என்று அழைத்தனர். கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்படும் வரை மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத தொடக்கம் வரையே புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

1582ம் ஆண்டில் தான் ஜனவரி 1 புத்தாண்டு தினமானது.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 29, 2013 10:45 am

அருமை அக்கா! தொடருங்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:49 am

பனிக்கா - புத்தாண்டு ஸ்பெஷல் ட்ரீட்!

ஆங்கிலப் புத்தாண்டை விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடும் நாடு பல்கேரியா. புத்தாண்டு தினத்திற்கு முன் தினம் மாலை சாண்டா கிளாஸ் உடை அணிந்து பெரிய அளவில் கூடுவர்.
அந்த நாளை புனித பசில் தினம் அல்லது சர்வகி என்று அழைக்கின்றனர். பனிக்கா என்கிற பாரம்பரிய உணவினை புத்தாண்டு சிறப்பு உணவாக தயாரிக்கின்றனர். புத்தாண்டு இரவில் பாரம்பரிய நடனம் ஆடும்போது பெண்களின் எதிர்காலம் பற்றிய ஜோதிடம் சொல்லும் வழக்கமும் பல்கேரியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.

நல்ல குழந்தைகளுக்கு தேவதையின் பரிசு!

1699ம் ஆண்டுக்கு பிறகு ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் ரஷ்ய மக்கள். அன்றைய தினம் குடும்பத்தோடு விடுமுறையை கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்துமஸ் மரம் வைப்பது போன்று ரஷ்யாவில் புத்தாண்டு மரம் ஒன்றை தயாரிக் கின்றனர். இந்த மரத்தின் உச்சியில் ஸ்டார் ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். பல்வேறு இனிப்பு வகைகளால் இந்த மரம் அலங்கரிக்கப்படுகிறது.

நல்ல குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுக்கும் பனி தேவதை வேடம் போட்ட பெண் அந்த குழந்தைகளை புத்தாண்டு மரத்தின் கீழ் அமர வைக்கிறார்கள். குழந்தைகள் பாடல்கள் பாடி, பனி தேவதையையும், அதன் தந்தையையும் மகிழ்விப்பதாக பாரம்பரியம் இருக்கிறது.

"எல்லா நாடுகளிலிருந்தும் Guest உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கின்றனர் குட்டீஸ்"

மேலும் Guest உங்களுக்கு என்னுடை அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் !  அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:50 am

சிவா wrote:அருமை அக்கா! தொடருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1041704

நன்றி சிவா புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 9:37 am

இந்தியாவின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையும் கூறுங்கள்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 30, 2013 10:04 am

ஜாலி 

avatar
Sundararajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

PostSundararajan Mon Dec 30, 2013 10:51 am

நன்றி  உங்களுக்கும் என்னுடை அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் !
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Sundararajan

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக