புதிய பதிவுகள்
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
147 Posts - 78%
heezulia
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
1 Post - 1%
Pampu
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
312 Posts - 78%
heezulia
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோமுகாசனம் Poll_c10கோமுகாசனம் Poll_m10கோமுகாசனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோமுகாசனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 24 Dec 2013 - 5:57

கோமுகாசனம் M73tGH9pRuqw3CctTcoL+87076f89-78e4-421c-9514-ca9e7d66f050_S_secvpf.gif

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். பின்னர் இடக்காலின் முழங்காலை மடித்து பின்புறமாகக் கொண்டு சென்று இடக்காலின் மீது அமரவும். முழங்கால் தரைமீது இருப்பது போல வைக்கவும்.

வலக்காலை வளைத்து,இடக்காலுக்கு மறுபுறம் கொண்டு செல்லவும், அப்போது வலது பக்க முழங்கால்,இடது பக்க முழங்காலுக்கு மேலாக இருக்க வேண்டும். வலது பாதத்தை இடது புட்டத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும். வலது பக்க முழங்கையை மடித்து, கீழ்ப்புறமாக வளைத்து, முதுகுப்புறம் கொண்டுவரவும்.

இடக்கையை வளைத்துத் தலைக்கு மேலாகப் பின்புறம் கொண்டு செல்லவும். மூச்சை உள்ளிழுத்து கைகளின் விரல்களை ஒற்றை ஒன்று பிடிக்க வேண்டும். இந்த நிலையில் சுவாசம் இயல்பாக இருக்கட்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்தபடி மூச்சினை நன்றாக இழுத்து விடவும்.

பின்னர் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு,பிடித்த விரல்களை விட வேண்டும். பின்புறம் கைகளை மெதுவாக எடுத்து முன்புறம் கொண்டு செல்லவும். மேலே உள்ள வலக்காலை மெதுவாக நீட்டவும். இடக்காலை நீட்டி ஆரம்ப நிலைக்குக் கொண்டு வரவும். வலக்காலை முதலில் மடக்கியும் இதனைச் செய்யலாம். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

பலன்கள்:

1.தோல் மூட்டில் கால்சியம் சேர்வதைத் தடுக்கிறது.

2.தோல் தசைகள் மற்றும் மரபுக் கூட்டுத் தசைகளை வழிவடையச் செய்கிறது.

3.சப்பை பாதத்தை நீக்குவதோடு, அயர்வடைந்த கணுக்கால் தசைகள், நுனிக்கால் தசை புத்துணர்வு பெறச் செய்கிறது.

4.முதுகு வலி மற்றும் தசைகளின் வழிகளை நீக்கும் ஆசனமாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக