ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

+13
சிவரூபன்
kamal ega
senbills
thavasi
sudhagaran
deeksika
விஸ்வாஜீ
Aathira
சிவா
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
pmuthurajpalanichamy
ORATHANADUKARTH
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

Post by ORATHANADUKARTH Sun Dec 29, 2013 12:57 am

First topic message reminder :

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 SandilyanNovels__1388254186_86.99.66.64
பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா
உலகுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. 1952ல் வெளிவந்த ‘அம்மா’ என்கிற படத்தின் திரைக்கதை வசனத்தை இவர் எழுதியிருக்கிறார்.
இதற்கு முன் 1949ல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு. 1953ல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என்வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார்.
திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன்
மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர்புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.
இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள்
கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர்.
அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.
இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம்.
முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இணைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்
‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்.
இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கயி நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு.
இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சனங்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்.
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 SandilyanNovels__1388254186_86.99.66.64
சாண்டில்யன் 50 சரித்திர நாவல்கள் சுலபமான டவுன்லோட் லிங்கில் கொடுத்துள்ளேன் ,டவுன்லோட் லிங்கில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கருத்து பெட்டியில் தெரிவிக்கும் பட்சத்தில் வேறு டவுன்லோட் லிங்க் கொடுக்கப்படும் .
டவுன்லோட் லிங்க் :

அவனி சுந்தரி
http://www.mediafire.com/download/m2tlvwm6c3n0187/Avani+Sundari+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


சந்திரமதி
http://www.mediafire.com/download/phzer09ga44m43n/chandramathi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


சேரன் செல்வி
http://www.mediafire.com/download/zua7v0fc1o4xvb8/CHERAN+SELVI+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


சித்தரஞ்சனி
http://www.mediafire.com/download/szyz7daephp83sa/Chittaranjani+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


இளைய ராணி
http://www.mediafire.com/download/g5usx906j9c0e0i/Ilaiya+Raani+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


இந்திர குமாரி
http://www.mediafire.com/download/ryub4zojcoci275/INDIRAKUMARI+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ஜலதீபம் பாகம் -1
http://www.mediafire.com/download/tp08azwz4rcayln/Jaladeepam++Part+1+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ஜலதீபம் பாகம் -2
http://www.mediafire.com/download/aafh1d1pjg819ae/Jaladeepam+Part+2+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ஜலதீபம் பாகம் -3
http://www.mediafire.com/download/vv1qpziifby53hh/Jaladeepam+Part+3+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ஜீவபூமி
http://www.mediafire.com/download/t8go68aanh9gyd7/JeevaBhoomi-Sandilyan+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கடல் வேந்தன்
http://www.mediafire.com/download/b5br157nb37cc57/Kadal+Vendhan+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


கடல் புறா பாகம் -1
http://www.mediafire.com/download/vbd8p8y38g1w7d1/Kadalpura1+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


கடல் புறா பாகம் -2
http://www.mediafire.com/download/zkfxq9cvpvi5xk8/Kadalpura2+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


கடல் புறா பாகம் -3
http://www.mediafire.com/download/x13tucpcllzozbv/Kadalpura3+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


கடல் ராணி
http://www.mediafire.com/download/m6q3vwo01vfaakl/KadalRani+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


கன்னி மாடம்
http://www.mediafire.com/download/bx9vc93zgp61c8y/Kanni+Maadam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


கவர்ந்த கண்கள்
http://www.mediafire.com/download/ynw3457jffz55nx/Kavarntha+Kangal+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


காவேரி மைந்தன் பாகம் -1(அனுஷா வெங்கடேஷ் நாவல் )
http://www.mediafire.com/download/0fvlae9ahd9so7n/Kaviri-Mainthan-1+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


காவேரி மைந்தன் பாகம் -2(அனுஷா வெங்கடேஷ் நாவல் )
http://www.mediafire.com/download/jdojzh5hihd77rx/Kaviri-Mainthan-2+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


காவேரி மைந்தன் பாகம் -3(அனுஷா வெங்கடேஷ் நாவல் )
http://www.mediafire.com/download/1c9dd0khkls0sub/Kaviri-Mainthan-3+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மாதவியின் மனம்
http://www.mediafire.com/download/6nxsy74olrbjomc/madhaviyinmanam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மது மலர்
http://www.mediafire.com/download/xt33h00kczprkhk/Madhumalar+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மலை அரசி
http://www.mediafire.com/download/eudwbd58i9u9itx/Malai+Arasi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

மஞ்சள் ஆறு
http://www.mediafire.com/download/1x7fk1jeabb862v/ManjalAaru+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மலை வாசல்
http://www.mediafire.com/download/1bvb7u7ca59dv5m/Malai+Vaasal+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மங்களதேவி
http://www.mediafire.com/download/ctu50i5v64ty2gy/MangalaDevi_Sandilyan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மன்னன் மகள்
http://www.mediafire.com/download/d03r9fvvo3ob59r/MannanMagal+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மோகன சிலை
http://www.mediafire.com/download/7ux4u7cx8jrv5p5/Mogana+Silai+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மோகினி வனம்
http://www.mediafire.com/download/xcj51ycp1cko8sv/MohiniVanam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மூங்கில் கோட்டை
http://www.mediafire.com/download/lnaj6z894u90azw/MoongilKottai+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நாக தீபம்
http://www.mediafire.com/download/887kkh0fhx47a1k/Naaga+Theepam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நாக தேவி
http://www.mediafire.com/download/zm17ximidc4h2m4/NaagaDevi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நங்கூரம்
http://www.mediafire.com/download/ahan47pmdlm27zb/Nangooram+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நீல ரதி
http://www.mediafire.com/download/ck7dfn74c0ru2ly/neela+rathi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நீல வள்ளி
http://www.mediafire.com/download/kgfswpt5q08b50t/Neele+Valli+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நீள் விழி
http://www.mediafire.com/download/x81s8rwzd48rqya/NeelVizhi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


பல்லவ பீடம்
http://www.mediafire.com/download/rc8f74g769kyl8i/Pallavabeetam+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


பல்லவ திலகம்
http://www.mediafire.com/download/lbdbb28bszgef53/pallavathilagam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


பாண்டியன் பவனி
http://www.mediafire.com/download/t1e4c54p5ivliz0/PandiyanBavani+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ யோகம்
http://www.mediafire.com/download/4i3sgfygmnm382z/RaajaYogam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராணா ஹமீர்
http://www.mediafire.com/download/4fhfdif66c76c5x/RAANA-HAMEER+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ முத்திரை பாகம் -1
http://www.mediafire.com/download/p9pp8stfxu5zswz/Raja-Muthirai+1+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ பேரகை பாகம் -1
http://www.mediafire.com/download/vkak6xwr17134u7/RAJAPERIGAI-01+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ பேரகை பாகம் -2
http://www.mediafire.com/download/13p96ja7oq4aj9o/RAJAPERIGAI-02+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ பேரகை பாகம் -3
http://www.mediafire.com/download/phk6j9euvvs78hf/RAJAPERIGAI-03+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


துறவி
http://www.mediafire.com/download/02e0b90lgtecvx9/Thuravi+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


உதய பானு
http://www.mediafire.com/download/z3a49y7fpkw4yh7/UdayaBanu+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


விஜய மகாதேவி 1
http://www.mediafire.com/download/zpa8z5r34q55gzx/Vijayamahadevi+1+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


யவன ராணி பாகம் -1
http://www.mediafire.com/download/nfkuglfpacunszh/YAVANARANI+1+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


யவன ராணி பாகம் -2
http://www.mediafire.com/download/rsklad2ir8i58ax/YAVANARANI+2+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


Last edited by ORATHANADUKARTH on Sun Dec 29, 2013 10:21 am; edited 1 time in total
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down


சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty Re: சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

Post by சிவரூபன் Mon May 27, 2019 8:39 am

நேற்று கடல் புறா 2 பாகங்கள் தரவிறக்கம் செய்து விட்டேன். இன்று லிங்க் குள்ளே செல்ல முடியவில்லை...

உதவி செய்யவும்
சிவரூபன்
சிவரூபன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 26/05/2019

Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty Re: சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

Post by selram Mon Jul 01, 2019 12:56 pm

திவாகரின் வம்சதாரா நாவல் இருந்தால் பதிவிடவும்
selram
selram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 01/07/2019

Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty Re: சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

Post by sethu756 Sat Nov 02, 2019 2:11 pm

அன்பரே... கோகுல் சேஷாத்ரி எழுதிய திருமாளிகை, மதுரகவி, உதயபானு நாவல்கள் வேண்டும்... மேலும் விஸ்வக்ஸேனர் எழுதிய பத்மவியூகம்,
மற்றும் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய இரா‌ஜராஜேச்சுரம் கிடைக்குமா....
sethu756
sethu756
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/10/2019

Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty அனுமதி

Post by sethu756 Mon Nov 04, 2019 8:57 pm

கார்த்திக் அவர்களே உங்கள் பிளாக்கில் அனுமதி தாருங்கள்
sethu756@gmail.com
sethu756
sethu756
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/10/2019

Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty Re: சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

Post by karthickkannan Mon Nov 11, 2019 8:15 pm

நண்பரே ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் புத்தகம் தேவை
karthickkannan
karthickkannan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 11/07/2013

Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty மணமோகம்

Post by மணமோகம் Sun Oct 18, 2020 10:41 am

Please manamoham pdf in tamil
avatar
மணமோகம்
Guest


Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty Re: சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

Post by Guest Sun Oct 18, 2020 7:02 pm

மனமோகம் - கார்த்திக் பக்கத்தில் உள்ளது. மணமோகம் இல்லை. prajai வருவார்,மணமோகம் -லிங்க் தருவார்.
avatar
Guest
Guest


Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty புத்தகங்கள் தேவை

Post by srisiva4567@gmail.com Wed Dec 09, 2020 8:12 pm

சாண்டில்யன் புத்தகங்கள் ராஜதிலகம் ஒரே பதிவாக வேண்டும் உதவுங்கள் அனைத்து உறவுகளுக்கும் வேண்டுகிறேன் நன்றி
avatar
srisiva4567@gmail.com
Guest


Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty Re: சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

Post by lakshmi palani Thu Dec 10, 2020 12:57 am

நன்பரே www.pdftamil.com என்ற வலை தலத்தில் சாண்டில்யன் புத்தகங்கல் இருக்கிறது. நன்றி.
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்


பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Back to top Go down

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. - Page 3 Empty Re: சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum