புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
56 Posts - 73%
heezulia
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
221 Posts - 75%
heezulia
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
8 Posts - 3%
prajai
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_m10பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:08 pm

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான்.

அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அவன் ,தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.

'அது எப்படி செயல் படுகிறது ?'என்று கேட்டான். ''சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ''என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான்.

இப்போது மீனவன் சொன்னான்,''நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும்.அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.

''வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான்,'இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது.இப்படி தான் நீ மீன் பிடிப்பாயா?அது சரி,இன்றுஇந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்?'மீனவன் சொன்னான்,

''இன்று நீ ஆறாவது.''

‪#‎இப்படித்தான்‬ நம்மில் பலர் “பணம் சம்பாதிப்பது எப்படி” கோடீஸ்வரர் ஆவது எப்படி” சிறப்பாக தொழில் செய்வது எப்படி” என்று எழுதப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றனர்..

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 31, 2013 5:54 pm

ஆழமாக சிந்திக்க வேண்டிய கதை. இப்போதுள்ள இளம் சிட்டுக்கள் எல்லாம், கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பதை விட இதுபோல எளிய வழியில் போய் சிக்கி, வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:00 pm

M.M.SENTHIL wrote:ஆழமாக சிந்திக்க வேண்டிய கதை.  இப்போதுள்ள இளம் சிட்டுக்கள் எல்லாம், கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பதை விட இதுபோல எளிய வழியில் போய் சிக்கி, வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள்.


இதுதான் இன்றைய உண்மை நிலை செந்தில்!

நீண்ட நாட்களாக வரவில்லையே? நலமா?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 31, 2013 6:03 pm

சிவா wrote:

இதுதான் இன்றைய உண்மை நிலை செந்தில்!

நீண்ட நாட்களாக வரவில்லையே? நலமா?
மேற்கோள் செய்த பதிவு: 1042111

கண்ணில் சற்று அடிபட்டு விட்டது அண்ணா. அதுதான் வர இயலவில்லை. பாப்பா விளையாடும் போது பேனாவில் குத்தி விட்டாள், இடது கண்ணில் வெண் திரையில் சவ்வு கிழிந்து விட்டது. இப்போது சுகம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:09 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:

இதுதான் இன்றைய உண்மை நிலை செந்தில்!

நீண்ட நாட்களாக வரவில்லையே? நலமா?
மேற்கோள் செய்த பதிவு: 1042111

கண்ணில் சற்று அடிபட்டு விட்டது அண்ணா. அதுதான் வர இயலவில்லை. பாப்பா விளையாடும் போது பேனாவில் குத்தி விட்டாள், இடது கண்ணில் வெண் திரையில் சவ்வு கிழிந்து விட்டது. இப்போது சுகம்.


சவ்வு கிழியும் அளவிற்கா? வேதனையாக இருந்திருக்குமே?

தற்பொழுது முற்றாகக் குணமாகிவிட்டதா? இல்லையென்றால் இப்பொழுது கணினி பயன்படுத்தாதீர்கள்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 31, 2013 6:12 pm

சிவா wrote: சவ்வு கிழியும் அளவிற்கா? வேதனையாக இருந்திருக்குமே?

தற்பொழுது முற்றாகக் குணமாகிவிட்டதா? இல்லையென்றால் இப்பொழுது கணினி பயன்படுத்தாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1042121

இப்போது கொஞ்சம் சுகம் அண்ணா. வேதனையா? கடவுளே சரியாக கஷ்டப்பட்டு விட்டேன் அண்ணா. ஆனாலும் பாப்பா என்னிடம் வந்து அப்பாக்கு மருந்து என்று அருகில் வரும்போது, இந்த வேதனையை அனுபவிப்பதில் கூட சுகமாய்த்தான் இருந்தது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:19 pm

M.M.SENTHIL wrote: பாப்பா என்னிடம் வந்து அப்பாக்கு மருந்து என்று அருகில் வரும்போது, இந்த வேதனையை அனுபவிப்பதில் கூட சுகமாய்த்தான் இருந்தது.


அருமையாகக் கூறியுள்ளீர்கள் செந்தில்! இந்த அன்பிலும், பாசத்திலும் தான் நம் வாழ்க்கை பூர்த்தியடைகிறது, பணமெல்லாம் இடண்டாம்பட்சம் தான்!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக