ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை

4 posters

Go down

காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Empty காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை

Post by சிவா Sat Dec 28, 2013 3:05 pm



லக்னோ:உத்தர பிரதேசத்தில், பெற்றோர் அனுமதியில்லாமல், ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிக்கு, போலீசாரே திருமணம் செய்து வைக்கின்றனர்.அதற்கு, போலீசார் முன்வைக்கும் ஒரே நிபந்தனை, பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஆண், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில், 50 ஆயிரம் ரூபாய், 'டெபாசிட்' செய்ய வேண்டும் என்பது மட்டும் தான்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யில் காதல் திருமணங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, போலீசாரும் ஆதரவாக உள்ளனர்.மாநில, டி.ஜி.பி., தேவ்ராஜ் நாகர், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சில நாட்களுக்கு முன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும், காதல் ஜோடிகளை தடுக்க வேண்டாம். மாறாக, அந்தப் பெண்ணின், வங்கிக்கணக்கில், 50 ஆயிரம் ரூபாயை, டெபாசிட் செய்ய மட்டும் நிபந்தனை விதியுங்கள்' என, தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒரு காரணமும் உண்டு.சமீபத்தில், பெற்றோருக்கு தெரியாமல், ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி, திருமணமான, சில நாட்களிலேயே பிரிந்து விட்டது. ஏதோ காரணம் கூறி, அந்தப் பெண்ணை, நிராதரவாக விட்டுச் சென்ற கணவன், எங்கிருக்கிறான் என்பதே தெரியவில்லை.இது போன்ற சூழ்நிலையில், அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், காதல் திருமணத்திற்கு, '50 ஆயிரம் ரூபாய் நிபந்தனை' விதிக்கப்படுகிறது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Empty Re: காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை

Post by Muthumohamed Sun Dec 29, 2013 4:34 pm

நல்ல முடிவு



காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Mகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Uகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Tகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Hகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Uகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Mகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Oகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Hகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Aகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Mகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Eகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Empty Re: காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை

Post by உதயசுதா Mon Dec 30, 2013 2:53 pm

நல்ல விசயம்தானெ. இது மாதிரி எல்லா மாநிலத்திலும் கொண்டு வந்தா நல்லா இருக்கும்


காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Uகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Dகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Aகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Yகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Aகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Sகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Uகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Dகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Hகாதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Empty Re: காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை

Post by krishnaamma Mon Dec 30, 2013 3:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை Empty Re: காதல் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்: உ.பி., மாநில போலீசார் ஒரேயொரு நிபந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 9 ஆயிரம் பேர் மீது வழக்கு; பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
» பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
» திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
» திருமணத்திற்கு ஆயிரம் பேருக்குமேல் வந்தால் வரி 5லட்சம்: கர்நாடக அரசு
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum