ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

+2
சிவா
விஸ்வாஜீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sat 28 Dec 2013 - 15:41

என்னுடைய லேப்டாப் அரை மணி நேரம் மட்டுமே தொந்தரவு இல்லாமல் வேலை
செய்கிறது, பிறகு மவுஸ் வேலை செய்கிறது ஆனால் திரை அப்படியே இருக்கிறது.
ஆன் பட்டனை அழுத்தி ஆப் செய்து பிறகு ஆன் செய்ய வேண்டியிருக்கிறது.
என்ன காரணம் என தெரியவில்லை.
உதவுங்கள் நண்பர்களே.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by சிவா Sat 28 Dec 2013 - 15:44

என்ன OS பயன்படுத்துகிறீர்கள்?

RAM அளவு என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sat 28 Dec 2013 - 21:08

சிவா wrote:என்ன OS பயன்படுத்துகிறீர்கள்?

RAM அளவு என்ன?

மேற்கோள் செய்த பதிவு: 1041531

மன்னிக்கவும் தல, மின்தடை
விண்டோஸ் எக்ஸ்பி, 2 ஜிபி ராம்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by ராஜா Sun 29 Dec 2013 - 12:53

கணினி வைரஸ் + spyware , adware போன்றவற்றின் தாக்குதலால் செயலிழந்து விட்டது போல தெரிகிறது.

முக்கியமான தகவல்களை ஒரு backup எடுத்துவிட்டு கணினியை full format பண்ணி திரும்ப windows நிறுவுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sun 29 Dec 2013 - 19:16

ராஜா wrote:கணினி வைரஸ் + spyware , adware போன்றவற்றின் தாக்குதலால் செயலிழந்து விட்டது போல தெரிகிறது.

முக்கியமான தகவல்களை ஒரு backup எடுத்துவிட்டு கணினியை full format பண்ணி திரும்ப windows நிறுவுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1041720

நன்றி தல
ஆன்டிவைரஸ் அன்இன்ஸ்டால் செய்தவுடன் இப்போது
அந்த தொல்லை இல்லை.முக்கியமான பைல்களை பேக்அப்
எடுத்துக்கொண்டு format பண்ண வேண்டும்.
full format என்றால் எப்படி தல
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by ராஜா Sun 29 Dec 2013 - 20:48

vishwajee wrote: full format என்றால் எப்படி தல
C , D உள்ளிட்ட அனைத்து drive களையும் அழித்துவிட்டு புதிதாக partition பண்ணி windows xp நிறுவுங்கள் , அதை தான் சொன்னேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sun 29 Dec 2013 - 21:33

ராஜா wrote:
vishwajee wrote: full format என்றால் எப்படி தல
C , D உள்ளிட்ட அனைத்து drive களையும் அழித்துவிட்டு புதிதாக partition பண்ணி windows xp நிறுவுங்கள் , அதை தான் சொன்னேன்
மேற்கோள் செய்த பதிவு: 1041738

சரி தல
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by யினியவன் Mon 30 Dec 2013 - 11:42

கதம் கதம் பண்ணிட்டீங்களா விஷ்வா - வெற்றி தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Mon 30 Dec 2013 - 11:58

யினியவன் wrote:கதம் கதம் பண்ணிட்டீங்களா விஷ்வா - வெற்றி தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1041782

அட பேக்அப் எடுத்து வைக்க ஒரு இடம் தேட வேண்டியிருக்கிறது குரு
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by டார்வின் Thu 2 Jan 2014 - 16:58

பெரும்பாலும் 'keyboard' பிரச்சனையாக இருக்கலாம் ,,,,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்  Empty Re: சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum