புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூம் 3 - விமர்சனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.
அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.
ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பரத்துகிறது.
தினமலர் விமர்சனம்
லாஜிக் பார்க்காத மேஜிக் ஆக்ஷ்ன், அமீர்கானின் அற்புத நடிப்பு, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவின் விறுவிறு இயக்கம், எச்சில் ஊற வைக்கும் கத்ரீனா கைப்... சப்புக் கொட்ட வைக்கும் பாதாம் பாலாக... தூம் 3
1990... சிகாகோவில் 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்' கம்பெனி நடத்தும் இக்பால் கான் (ஜாக்கி ஷெரப்). அவருடைய அனைத்து கலைகளையும் அறிந்த மகன் ஜாகீர் (அமீர்கான்). 'வெஸ்டர்ன் பாங்க் ஆப் சிகாகோவில் வாங்கிய கடனுக்காக, நெருக்கும் வங்கி அதிகாரி. தான் நேசிக்கும் சர்க்கஸ் கம்பெனி மூடப்படப் போவதைக் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் இக்பால். 2013... இளைஞனான ஜாகிர், வெஸ்டர்ன் வங்கியின் ஒவ்வொரு கிளையாக கொள்ளை அடிக்கிறான். அதனால் வங்கி திவாலாகிறது. இந்தியாவிலிருந்து வரும் காவல் அதிகாரி ஜெய் தீக்ஷித் (அபிஷேக் பச்சன்), தன் உதவியாளன் அக்பர் அலியுடன் (உதய் சோப்ரா) ஜாகிரை வளைத்து பிடிக்க எடுக்கும் முயற்சிகள் மொத்த கதை. ஜாகிர் பிடிபட்டானா? ஜெய் வெற்றி பெற்றாரா? என்பது க்ளைமாக்ஸ்.
வீரன் ஜாகிராகவும், பலவீன சமராகவும் பட்டையை கிளப்பியிருக்கிறார் அமீர். அம்சமான வளைவுகளுடன் கத்ரீனா வரும்போதெல்லாம், திறந்த வாயை மூட முடியவில்லை ரசிகனால்! அபிஷேக்பச்சன், தான் அமிதாப்பின் வாரிசு என்பதை அமர்க்களமாய் நிரூபித்திருக்கிறார். பலே! உதய் சோப்ரா... 'இந்தி' சந்தானம் என்றாலும்... முதல் மார்க் 'ஸ்டண்ட்' மாஸ்டர்களுக்குத்தான். ஆரம்ப மோட்டார் சைக்கிள் துரத்தல், அபிஷேக்கின் ஆட்டோ சண்டை, செங்குத்தான வானுயரக் கட்டிடச் சுவர்களின் மேல் அமீர் அசத்தலாக ஓடி வரும் காட்சி என... திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். சபாஷ்!
150 கோடிகளை செலவு செய்திருக்கிறதாம் தூம் 3, 1000 கோடி வசூலானால் ஆச்சர்யமில்லை.
ரசிகன் குரல் - கல்யாணம்னு பண்ணினா கத்ரீனா மாதிரி ஒரு தேவதையைத்தான் கல்யாணம் பண்ணனும்.

மொத்தத்தில், 'தூம்-3' - 'தூள்'
ரசிகன் குரல் - கல்யாணம்னு பண்ணினா கத்ரீனா மாதிரி ஒரு தேவதையைத்தான் கல்யாணம் பண்ணனும்.
தூம் 3 : சாதனை நாயகன் அமீர்கான்
அமீர்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தூம் 3' திரைப்படம் இந்தி பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து இருக்கிறது.
அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைஃப், உதய் சோப்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தூம் 3'. யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கி இருக்கிறார்.
டிசம்பர் 20ம் தேதி வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் சுமார் 36 கோடி வசூல் செய்திருக்கிறது. ஒரே நாளில் அதிகமாக வசூல் செய்த 'க்ரிஷ் 3' சாதனையை இப்படம் முறியடித்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, வெளியான 3 நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'க்ரிஷ் 3' ஆகிய படங்கள் நான்கு நாட்களில் தான் 100 கோடி வசூலைத் தொட்டது. ஆனால் 'தூம் 3' படம் மூன்று நாட்களில் 100 கோடியைத் தாண்டியிருக்கிறது. வெளிநாடு பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது 'தூம் 3'.
இதனால், அமீர்கானை சாதனை நாயகன் என்று பல்வேறு பாலிவுட் விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள். முதல் 100 கோடி வசூலை தொட்டதது அமீர்கான் நடித்த 'கஜினி', முதல் 200 கோடி வசூலை தொட்டதது அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' என சாதனைகளை நிகழ்த்தியவர் அமீர்கான். கண்டிப்பாக 'தூம் 3' படத்தின் மூலம் 300 கோடியும் சாத்தியம் தான் என்று நிரூபிப்பார் என்று கூறியிருக்கிறார்கள்.
தூம்-3 பாகிஸ்தானிலும் வசூல் சாதனை!
அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் நடித்த தூம் 3 சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியானது. பாகிஸ்தான் பழமைவாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே 56 தியேட்டர்களில் ரிலீசானது. அன்றைய தினமே அதாவது ஒரே நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது பாகிஸ்தான் சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அந்த நாட்டில் தயாரான நேரடி பாகிஸ்தானி படமான வார் ஒரே நாளில் ஒரு கோடியே 14 லட்சம் எசூலித்தது சாதனை அளவாக இருந்தது. இப்போது அதனை தூம் 3 முறியடித்துள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் ! இங்கு தியேட்டர்களில் 600 to 1500 வரை போகிறது டிக்கெட், ஆனால் கிடைக்கலை , காத்திருந்து தான் பார்க்கணும்
மேற்கோள் செய்த பதிவு: 1041278krishnaamma wrote:வாவ் ! இங்கு தியேட்டர்களில் 600 to 1500 வரை போகிறது டிக்கெட், ஆனால் கிடைக்கலை , காத்திருந்து தான் பார்க்கணும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1041289பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041278krishnaamma wrote:வாவ் ! இங்கு தியேட்டர்களில் 600 to 1500 வரை போகிறது டிக்கெட், ஆனால் கிடைக்கலை , காத்திருந்து தான் பார்க்கணும்
இதுக்கு எதுக்கு ஷாக் ஆகணும் பாலாஜி?
மேற்கோள் செய்த பதிவு: 1041290krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041289பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041278krishnaamma wrote:வாவ் ! இங்கு தியேட்டர்களில் 600 to 1500 வரை போகிறது டிக்கெட், ஆனால் கிடைக்கலை , காத்திருந்து தான் பார்க்கணும்
இதுக்கு எதுக்கு ஷாக் ஆகணும் பாலாஜி?
விலையை பார்த்துதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1041292பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041290krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041289பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041278krishnaamma wrote:வாவ் ! இங்கு தியேட்டர்களில் 600 to 1500 வரை போகிறது டிக்கெட், ஆனால் கிடைக்கலை , காத்திருந்து தான் பார்க்கணும்
இதுக்கு எதுக்கு ஷாக் ஆகணும் பாலாஜி?
விலையை பார்த்துதான்
ஆமாம் பாலாஜி, விலையை 1500 என்று ஏற்றினால் தான் ஒரேநாளில் அதிக வசூல் காட்டமுடியும் என்று அமீர் கான் முடிவு செய்ததாக பேப்பரில் போட்டிருந்தார்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2