Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
Excel உதவி தேவை - பள்ளி வேலை அவரசம்
3 posters
Page 1 of 1
Excel உதவி தேவை - பள்ளி வேலை அவரசம்
பள்ளிக்குத் தேவையான ஒரு Excel டாக்குமென்டை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்த ஒவ்வொரு முறையும் கீழ்கண்ட பிழை செய்தி காட்டியது. எஸ் கொடுத்து ஓபன் செய்து திருத்தங்கள் செய்தேன்.
அந்தப் பிழை செய்தி இதுதான்.
10-15 முறைக்குமேல் அந்த டாக்குமென்டை திறந்து வேலை செய்து முடித்துவிட்டேன். கடைசியாக இப்போது திறந்து பார்த்தால் இப்படி பிழை செய்தி வருகிறது.
டாக்குமென்டையே காணவில்லை. ரெக்கவர் செய்ய முடியுமா?
அந்தப் பிழை செய்தி இதுதான்.
10-15 முறைக்குமேல் அந்த டாக்குமென்டை திறந்து வேலை செய்து முடித்துவிட்டேன். கடைசியாக இப்போது திறந்து பார்த்தால் இப்படி பிழை செய்தி வருகிறது.
டாக்குமென்டையே காணவில்லை. ரெக்கவர் செய்ய முடியுமா?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: Excel உதவி தேவை - பள்ளி வேலை அவரசம்
தங்களுடைய மேற்கண்ட பதிவுகளின் மூலம் என்னால் யூகிக்க முடிவது இது தான்.
தாங்கள் குறிப்பிட்ட கோப்பினை முழுதாக பதிவிறக்க முடியாமல் இருந்திருக்கலாம். தாங்கள் செய்த பணி சிறியதாகவும் மீண்டும் தங்களால் செய்யக் கூடியதாகவும் இருந்தால், மீண்டும் ஒரிஜினில் கோப்பினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு தொடரவும்.
Windows Explorer திறந்து கொண்டு அந்தக் கோப்பினை வலது க்ளிக் மூலம் Open with Microsoft Excel என்கிற கட்டளையின் மூலம் திறந்து வைத்துப் பணியாற்றிப் பாருங்கள்.
இரண்டாம் பதிவில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, தாங்கள் இணையப் பக்கமாக அந்தக் கோப்பினை சேமித்துள்ளதாகத் தெரிகிறது. வின்டோஸ் எக்ஸ்பிளோரர் சென்று அந்தக் கோப்பினை ஒரு பிரதி எடுத்து அங்கேயே சேமித்து, பெயர் மாற்றம் செய்யவும். கோப்பின் பெயரை மாற்றவேண்டும் என்பதில்லை. கோப்பின் நீட்சியை .xls அல்லது xlsx என வைத்து சேமிக்கவும்.
முயன்று பாருங்கள்.
தாங்கள் குறிப்பிட்ட கோப்பினை முழுதாக பதிவிறக்க முடியாமல் இருந்திருக்கலாம். தாங்கள் செய்த பணி சிறியதாகவும் மீண்டும் தங்களால் செய்யக் கூடியதாகவும் இருந்தால், மீண்டும் ஒரிஜினில் கோப்பினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு தொடரவும்.
Windows Explorer திறந்து கொண்டு அந்தக் கோப்பினை வலது க்ளிக் மூலம் Open with Microsoft Excel என்கிற கட்டளையின் மூலம் திறந்து வைத்துப் பணியாற்றிப் பாருங்கள்.
இரண்டாம் பதிவில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, தாங்கள் இணையப் பக்கமாக அந்தக் கோப்பினை சேமித்துள்ளதாகத் தெரிகிறது. வின்டோஸ் எக்ஸ்பிளோரர் சென்று அந்தக் கோப்பினை ஒரு பிரதி எடுத்து அங்கேயே சேமித்து, பெயர் மாற்றம் செய்யவும். கோப்பின் பெயரை மாற்றவேண்டும் என்பதில்லை. கோப்பின் நீட்சியை .xls அல்லது xlsx என வைத்து சேமிக்கவும்.
முயன்று பாருங்கள்.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: Excel உதவி தேவை - பள்ளி வேலை அவரசம்
தாங்கள் அந்த பதிவின் EXTN ஐ sheet001.htm என்பதற்கு பதில் ஷீட்001.xls என்று RENAME செய்தால் திரும்ப வந்துவிடும்.
Barrister Rajinikanth- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013
Re: Excel உதவி தேவை - பள்ளி வேலை அவரசம்
மேற்கோள் செய்த பதிவு: 1041422Barrister Rajinikanth wrote:தாங்கள் அந்த பதிவின் EXTN ஐ sheet001.htm என்பதற்கு பதில் ஷீட்001.xls என்று RENAME செய்தால் திரும்ப வந்துவிடும்.
ரீ நேம் செய்து பார்த்தேன்... திறக்க வில்லை...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: Excel உதவி தேவை - பள்ளி வேலை அவரசம்
தீர்வு காண முற்பட்டமைக்கு அனைவருக்கும் நன்றி...
நான் திரும்பவும் புதியதாக உருவாக்கிவிட்டேன்.
நன்றி.
நான் திரும்பவும் புதியதாக உருவாக்கிவிட்டேன்.
நன்றி.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Similar topics
» excel - உதவி தேவை
» excel - உதவி தேவை
» Excel-ல் உதவி தேவை
» ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» excel - உதவி தேவை
» Excel-ல் உதவி தேவை
» ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|