புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
113 Posts - 75%
heezulia
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
278 Posts - 76%
heezulia
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_m10அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள்

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 21, 2010 11:22 am

அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள்

தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை "பொப்' செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டுக்கு மேலாகி விட்டது.இப்போது பேஷன், பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட, "கலரிங்' போடுவது தான். மாணவிகளை கேட்கவே வேண்டாம்“ "கலரிங்' முதல்,கண்டிஷனர் வரை, சந்தையில் எதெல்லாம் புதிது புதிதாக வருகிறதோ, அவற்றை எல்லாம் வாங்கி பயன் படுத்துவது பேஷனாகி விட்டது. இதையெல்லாம் தடுக்க வேண்டிய பெற்றோர்களும், உறவினர்கள், நண்பர்களும் கூட அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.அவர்களையும் அழைத்துச் செல்கின்னறனர்.

1,00,000 தலைமுடி : ஒருவரின் தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பொப் வெட்டிக்கொள்வது, இரசாயன ஷாம்போ பாவிப்பது , கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படிச் செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும். மிதமான நீரில் : மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும். அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும்.

தலைமுடி என்பது, "எலாஸ்டிக்' தன்மையுள்ளது. மிகவும் மிருதுவானது. லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அத னால் தலைவாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும். ஷாம்போவில் உஷார் : விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்போவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அதுதான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்போவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும்.

நரைமுடி வருவதேன்? : நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு நரை முடி வளர ஆரம்பிக்கும். நரை முடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. கருகரு முடிக்கு காரணம் : தலைமுடி கருகருவென வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது.

அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கண்ட ஆராய்ச்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி "கலரிங்' செய்வது தான்.

"ஹெயர் டை' அலர்ஜி : தரமான ஹெயர் டை' ' வாங்கி பயன் படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து விட்டனர். இதனால், தலைமுடிக்கு தான் பாதிப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும். கண்ட கண்ட ஹெயர் டை' 'யில், "பாரா பெனிலின் டயாமின்' என்ற (பி.பி.டி.,) இரசாயனம் உட்பட சில இரசாயனங்கள்கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. ஹென்னா பயன்படுத்தினால்: மருதாணி தான்"ஹென்னா' என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் சிவப்பு சாயம் இருக்கிறது. அது தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை பேஸ்ட்டாக பயன்படுத்துவதுண்டு. முன்பெல் லாம் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பெக்கெட்டாக விற்கப்படுகிறது.பெக்கெட் "ஹென்னா'வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால்,பெக்கெட் "ஹென்னா'பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.

அடிக்கடி வாரினால் : அடிக்கடி தலை வாரிக்கொண்டிருக்க வேண்டாம்“ அப்படி செய்தால், தலைமுடி உதிருவது அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை தலை வாருவது பரவாயில்லை. ஆனால், அடிக்கடி தலை வாருவது, அழுத்தம் தந்து வாருவது போன்றவை தலைமுடி உதிருவதை அதிகரிக்கும். மொட்டை போட்டால் : மொட்டைபோட்டால் உடனே முடி அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத் துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில் முடிபரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால், நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி வளரும். நரை போகும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Logo12
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jun 02, 2010 4:45 pm

பயனுள்ள கட்டுரை மிக்க நன்றி ரிபாஸ் சார் அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 677196

அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 4:47 pm

nmeena wrote:பயனுள்ள கட்டுரை மிக்க நன்றி ரிபாஸ் சார் அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 677196
என்ன, ரிபாஸ் சாரா? அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Icon_eek அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Icon_eek அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Icon_eek அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Icon_eek அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Icon_eek அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Icon_eek அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Icon_eek அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Icon_eek
என்ன இது அநியாயம் அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 502589 .அப்படி சொல்லக் கூடாது மீனா.
அவன் ஒரு பொறம்போக்கு....உங்களுக்கு தெரியாதா? அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 755837 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 755837 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jun 02, 2010 5:02 pm

பிச்ச சார் ,
ரிபாஸ் சார் ரொம்ப நல்லவர்னு கேள்வி பட்டேன் நீங்க ஏன் எப்படி சொல்லுரிங்க

அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 02, 2010 5:04 pm

nmeena wrote:பிச்ச சார் ,
ரிபாஸ் சார் ரொம்ப நல்லவர்னு கேள்வி பட்டேன் நீங்க ஏன் எப்படி சொல்லுரிங்க

பிச்சயின் உயிர் நண்பன் றிபாஸ் பிச்ச போல்தானே இருப்பார் மீனா விடுங்க பாவம். உண்மை எல்லாம் எவ்வளவு நாளைக்கு உள்ளே கிடக்கும் என்ன பிச்ச சார். :suspect:

அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 5:07 pm

nmeena wrote:பிச்ச சார் ,
ரிபாஸ் சார் ரொம்ப நல்லவர்னு கேள்வி பட்டேன் நீங்க ஏன் எப்படி சொல்லுரிங்க
அப்படி சொல்லக் கூடாது மீனா! அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 139731 அப்பறம் நான் அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 5:07 pm

அப்புகுட்டி wrote:
nmeena wrote:பிச்ச சார் ,
ரிபாஸ் சார் ரொம்ப நல்லவர்னு கேள்வி பட்டேன் நீங்க ஏன் எப்படி சொல்லுரிங்க

பிச்சயின் உயிர் நண்பன் றிபாஸ் பிச்ச போல்தானே இருப்பார் மீனா விடுங்க பாவம். உண்மை எல்லாம் எவ்வளவு நாளைக்கு உள்ளே கிடக்கும் என்ன பிச்ச சார். :suspect:
எனக்கு எதிரி வேற யாரும் இல்லை நீங்கதான் அப்பு.... அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 56667 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 816814

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 02, 2010 5:10 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
nmeena wrote:பிச்ச சார் ,
ரிபாஸ் சார் ரொம்ப நல்லவர்னு கேள்வி பட்டேன் நீங்க ஏன் எப்படி சொல்லுரிங்க

பிச்சயின் உயிர் நண்பன் றிபாஸ் பிச்ச போல்தானே இருப்பார் மீனா விடுங்க பாவம். உண்மை எல்லாம் எவ்வளவு நாளைக்கு உள்ளே கிடக்கும் என்ன பிச்ச சார். :suspect:
எனக்கு எதிரி வேற யாரும் இல்லை நீங்கதான் அப்பு.... அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 56667 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 246975 அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 816814

நான் எதிரியாக இருந்திட்டுப்போறன் இல்லை என்றால் என்னையும் உங்க லிஸ்டில் சேர்த்துக்குவீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 5:14 pm

[quote="அப்புகுட்டி"]
பிச்ச wrote:நான் எதிரியாக இருந்திட்டுப்போறன் இல்லை என்றால் என்னையும் உங்க லிஸ்டில் சேர்த்துக்குவீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
என் கோவப்படுறீங்க அப்பு,
வாங்க உட்கார்ந்து பேசுவோம்! அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 02, 2010 5:24 pm

[quote="பிச்ச"]
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:நான் எதிரியாக இருந்திட்டுப்போறன் இல்லை என்றால் என்னையும் உங்க லிஸ்டில் சேர்த்துக்குவீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
என் கோவப்படுறீங்க அப்பு,
வாங்க உட்கார்ந்து பேசுவோம்! அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் 359383

ஏன் நின்னுக்குப்பேசினால் பேச்சு வராதோ

நேசமுடன் ஹாசிம்
அடிக்கடி சம்போவை மாற்றுபரா நீங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக