ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

+15
பார்த்திபன்
Muthumohamed
Aathira
krishnaamma
மாணிக்கம் நடேசன்
அசுரன்
யினியவன்
அருண்
சிவா
ராஜா
உதயசுதா
ARUVI
ayyasamy ram
பாலாஜி
soplangi
19 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Empty நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Post by soplangi Fri Dec 27, 2013 5:28 pm

First topic message reminder :

பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Empty Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Post by உதயசுதா Mon Dec 30, 2013 2:43 pm

தப்பு செய்துட்டு திருந்தி சாமியார் ஆனா ஒத்துக்கலாம். ஆனா சாமியார் என்ற பெயரில் நடித்து கொண்டு தவறு செய்த ஒருத்தன்கிட்ட இவங்க சந்நியாசம் வாங்கி இருக்காங்களே. அது ஒண்ணெ போதும் இவங்க சந்நியாசம் எப்படி பட்டது என்று சொல்ல.


நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Uநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Dநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Yநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Sநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Uநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Dநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Hநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Empty Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Post by krishnaamma Mon Dec 30, 2013 3:39 pm

பார்த்திபன் wrote:ரஞ்சிதாவின் பக்தி புல்லரிக்க வைக்கிறது! ...."நீயெல்லாம் நல்லா வருவமா!"
மேற்கோள் செய்த பதிவு: 1041811

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Empty Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Post by positivekarthick Tue Dec 31, 2013 9:49 am

ரஞ்சிதா தொழில் முறை நடிகை யாக முன்பு இருந்தார் .இப்போது சாமியார் ஆகி இருக்கிறார் .இது அவரது தனிப்பட்ட உரிமை .


நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Pநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Oநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Sநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Iநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Tநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Iநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Vநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Eநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Emptyநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Kநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Rநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Tநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Hநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Iநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Cநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Empty Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Post by ந.கார்த்தி Tue Dec 31, 2013 1:55 pm

பார்த்திபன் wrote:ரஞ்சிதாவின் பக்தி புல்லரிக்க வைக்கிறது! ...."நீயெல்லாம் நல்லா வருவமா!"
மேற்கோள் செய்த பதிவு: 1041811
 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Empty Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Post by வின்சீலன் Tue Dec 31, 2013 8:23 pm

அட சாமியார் ஆயாச்சி இன்னும் சன் டீவீ ல ஒரு புது படமும் வரலியே , எதுவும் தெய்வகுத்தம் ஆகிருக்குமோ .... எல்லாம் நல்ல படியா நடந்ததா !!!  அன்பு மலர் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 3 Empty Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum