Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
+15
பார்த்திபன்
Muthumohamed
Aathira
krishnaamma
மாணிக்கம் நடேசன்
அசுரன்
யினியவன்
அருண்
சிவா
ராஜா
உதயசுதா
ARUVI
ayyasamy ram
பாலாஜி
soplangi
19 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
First topic message reminder :
பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.
எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.
காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.
-- dinamalar

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
முன்பு முறை அற்று இன்று முறையாக
அனைத்திலும் பற்று அற்று இருந்தால் துறவறத்துக்கு நன்று
அனைத்திலும் பற்று அற்று இருந்தால் துறவறத்துக்கு நன்று
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
இனி யாரும் வீடியோ எடுக்க அனுமதி கிடைக்காது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், அது அதன் புத்தியை காட்டாமல் இருக்குமா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
இது என்ன கண்றாவி ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
அரிய ஒரு இராமாயணத்தைத் தந்தது கொலையும் களவும் மேற்கொண்டு ஒழுகிய வால்மீகி. தமிழ் நாட்டிலும் பட்டினத்தார், திருமங்கை ஆழ்வார் முதலியோரும் தகாத நடவடிக்கைகளில் ஈடு பட்டோரே. அதற்காக அவர்களோடு இவரை ஒப்பிடவில்லை.
தவறு செய்தவர்கள் மனம் திருந்துவது காலம்காலமாக இருந்து வந்துள்ளது. இனியேனும் மனம் திருந்தி மக்கள் சேவையில் ஈடுபட மா ஆனந்தமயி (ரஞ்சிதாவை) அவர்களை வாழ்த்துவோம்.
தவறு செய்தவர்கள் மனம் திருந்துவது காலம்காலமாக இருந்து வந்துள்ளது. இனியேனும் மனம் திருந்தி மக்கள் சேவையில் ஈடுபட மா ஆனந்தமயி (ரஞ்சிதாவை) அவர்களை வாழ்த்துவோம்.
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
மேற்கோள் செய்த பதிவு: 1041705Aathira wrote:அரிய ஒரு இராமாயணத்தைத் தந்தது கொலையும் களவும் மேற்கொண்டு ஒழுகிய வால்மீகி. தமிழ் நாட்டிலும் பட்டினத்தார், திருமங்கை ஆழ்வார் முதலியோரும் தகாத நடவடிக்கைகளில் ஈடு பட்டோரே. அதற்காக அவர்களோடு இவரை ஒப்பிடவில்லை.
தவறு செய்தவர்கள் மனம் திருந்துவது காலம்காலமாக இருந்து வந்துள்ளது. இனியேனும் மனம் திருந்தி மக்கள் சேவையில் ஈடுபட மா ஆனந்தமயி (ரஞ்சிதாவை) அவர்களை வாழ்த்துவோம்.
நேற்று நானும் வால்மீகி பற்றி சொல்ல நினைத்தேன் , பிறகு எதோ வேளையில் அப்படியே விட்டுவிட்டேன் அக்கா
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
மேற்கோள் செய்த பதிவு: 1041715ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041705Aathira wrote:அரிய ஒரு இராமாயணத்தைத் தந்தது கொலையும் களவும் மேற்கொண்டு ஒழுகிய வால்மீகி. தமிழ் நாட்டிலும் பட்டினத்தார், திருமங்கை ஆழ்வார் முதலியோரும் தகாத நடவடிக்கைகளில் ஈடு பட்டோரே. அதற்காக அவர்களோடு இவரை ஒப்பிடவில்லை.
தவறு செய்தவர்கள் மனம் திருந்துவது காலம்காலமாக இருந்து வந்துள்ளது. இனியேனும் மனம் திருந்தி மக்கள் சேவையில் ஈடுபட மா ஆனந்தமயி (ரஞ்சிதாவை) அவர்களை வாழ்த்துவோம்.
நேற்று நானும் வால்மீகி பற்றி சொல்ல நினைத்தேன் , பிறகு எதோ வேளையில் அப்படியே விட்டுவிட்டேன் அக்கா
நாம் அனைவரும் (நம் உறவுகள்) சற்றேறக் குறைய ஒன்றாகத்தானே சிந்திப்போம். அதுதானே ஈகரை உறவுகள்.
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
இனியாவது நல்லா இருந்தா சரி தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
ரஞ்சிதாவின் பக்தி புல்லரிக்க வைக்கிறது! ...."நீயெல்லாம் நல்லா வருவமா!"
Re: நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
இன்ஸ்டண்ட் சாமியாரிணி ....
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!
» நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சீல்
» சாமியார் நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்தாகுமா?
» நித்தியானந்தாவின் வழக்கு அக்டோபர் 20க்கு ஒத்தி வைப்பு
» 10 ஆம் வகுப்பு படித்தவர் ஐ.ஏ.எஸ் ஆனார்!
» நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சீல்
» சாமியார் நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்தாகுமா?
» நித்தியானந்தாவின் வழக்கு அக்டோபர் 20க்கு ஒத்தி வைப்பு
» 10 ஆம் வகுப்பு படித்தவர் ஐ.ஏ.எஸ் ஆனார்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum