ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் குள்ளமணி காலமானார்!

+6
அருண்
ஜாஹீதாபானு
soplangi
ராஜா
சிவா
T.N.Balasubramanian
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty நடிகர் குள்ளமணி காலமானார்

Post by T.N.Balasubramanian Wed Dec 25, 2013 10:14 pm

நடிகர் குள்ளமணி,

சென்னையில் சிறுநீரகக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் குள்ளமணி,
சிகிச்சை பலனின்றி காலமானார்.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by சிவா Wed Dec 25, 2013 10:35 pm

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by ராஜா Thu Dec 26, 2013 11:22 am

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by soplangi Thu Dec 26, 2013 12:37 pm

நடிகர் குள்ளமணி காலமானார்! NT_131226105343000000

பிரபல நகைச்சுவை நடிகர், குள்ளமணி மாரடைப்பால் காலமானார். தமிழ் திரையுலகில், நவாப்பு நாற்காலி என்ற படத்தில் முதன் முதலாக அறிமுகமானவர் குள்ளமணி, 61. இவர் கரகாட்டக்காரன், வில்லுபாட்டுக்காரன், தோரணை, உன்னை ஒன்று கேட்பேன், உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்; நிறைய நாடகங்களிலும் நடித்துள்ளார்.

சென்னை கே.கே., நகரில் வசித்து வந்த இவர், கடந்த மாதம், உடல் நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுநீரகக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்தார். பின், கோமா நிலையில் இருந்த அவர், நேற்று(டிசம்பர் 25ம் தேதி) இரவு மாரடைப்பால் இறந்தார்.

இவரது இறுதிச்சடங்கு, சொந்த ஊரான, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியருகே மரமடக்கியில் நடைபெறும் என, உறவினர்கள் தெரிவித்தனர். மறைந்த குள்ளமணிக்கு, ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by soplangi Thu Dec 26, 2013 12:38 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டுகிறேன்..
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by ஜாஹீதாபானு Thu Dec 26, 2013 12:50 pm

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by அருண் Thu Dec 26, 2013 1:09 pm

அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by Muthumohamed Thu Dec 26, 2013 9:44 pm

சோகம்  சோகம்  சோகம்



நடிகர் குள்ளமணி காலமானார்! Mநடிகர் குள்ளமணி காலமானார்! Uநடிகர் குள்ளமணி காலமானார்! Tநடிகர் குள்ளமணி காலமானார்! Hநடிகர் குள்ளமணி காலமானார்! Uநடிகர் குள்ளமணி காலமானார்! Mநடிகர் குள்ளமணி காலமானார்! Oநடிகர் குள்ளமணி காலமானார்! Hநடிகர் குள்ளமணி காலமானார்! Aநடிகர் குள்ளமணி காலமானார்! Mநடிகர் குள்ளமணி காலமானார்! Eநடிகர் குள்ளமணி காலமானார்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by krishnaamma Fri Dec 27, 2013 10:39 am

நடிகர் குள்ளமணி காலமானார்! HJ6zY3sZRm1KnrIT4h3w+NT_131226105343000000

பிரபல நகைச்சுவை நடிகர், குள்ளமணி மாரடைப்பால் காலமானார். தமிழ் திரையுலகில், நவாப்பு நாற்காலி என்ற படத்தில் முதன் முதலாக அறிமுகமானவர் குள்ளமணி, 61. இவர் கரகாட்டக்காரன், வில்லுபாட்டுக்காரன், தோரணை, உன்னை ஒன்று கேட்பேன், உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்; நிறைய நாடகங்களிலும் நடித்துள்ளார்.

சென்னை கே.கே., நகரில் வசித்து வந்த இவர், கடந்த மாதம், உடல் நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுநீரகக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்தார். பின், கோமா நிலையில் இருந்த அவர், நேற்று(டிசம்பர் 25ம் தேதி) இரவு மாரடைப்பால் இறந்தார்.

இவரது இறுதிச்சடங்கு, சொந்த ஊரான, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியருகே மரமடக்கியில் நடைபெறும் என, உறவினர்கள் தெரிவித்தனர். மறைந்த குள்ளமணிக்கு, ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by krishnaamma Fri Dec 27, 2013 10:41 am

அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடிகர் குள்ளமணி காலமானார்! Empty Re: நடிகர் குள்ளமணி காலமானார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum