Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருப்பு மசாலா பூரி
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பருப்பு மசாலா பூரி
First topic message reminder :
உளுந்துப் பருப்பு: 50 கிராம்
கோதுமை மாவு: 100 கிராம்
சீரகம்: கால் தேக்கரண்டி
ஏலக்காய்: 1
கிராம்பு: 2
பட்டை: 1 சிறிய துண்டு
மிளகாய் வற்றல்: 2
உப்பு ; தேவையான அளவு
எண்ணெய்: தேவையான அளவு
உளுந்துப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை அதில் போட்டு, நன்றாக வதக்கி பிறகு நைஸாக அரைத்த உளுந்தையும் அதில் சேர்த்து, நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும். இந்த கலவைக்குப் பூரணம் என்று பெயர்.
கோதுமை மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு ஆகியவற்றைப் போட்டு நீர் ஊற்றிக் கலந்து நன்றாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். ஒவ்வோர் உருண்டைகளுக்குள்ளும் பூரணத்தைச் சிறிது வைத்து, பூரிக்கு உருட்டுவதுபோல் உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் எடுத்துச் சாப்பிடவும்.
மாலை நேரச் சிற்றுண்டிக்கேற்றது.
தேவையான பொருள்கள்:
உளுந்துப் பருப்பு: 50 கிராம்
கோதுமை மாவு: 100 கிராம்
சீரகம்: கால் தேக்கரண்டி
ஏலக்காய்: 1
கிராம்பு: 2
பட்டை: 1 சிறிய துண்டு
மிளகாய் வற்றல்: 2
உப்பு ; தேவையான அளவு
எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை
உளுந்துப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை அதில் போட்டு, நன்றாக வதக்கி பிறகு நைஸாக அரைத்த உளுந்தையும் அதில் சேர்த்து, நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும். இந்த கலவைக்குப் பூரணம் என்று பெயர்.
கோதுமை மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு ஆகியவற்றைப் போட்டு நீர் ஊற்றிக் கலந்து நன்றாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். ஒவ்வோர் உருண்டைகளுக்குள்ளும் பூரணத்தைச் சிறிது வைத்து, பூரிக்கு உருட்டுவதுபோல் உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் எடுத்துச் சாப்பிடவும்.
மாலை நேரச் சிற்றுண்டிக்கேற்றது.
Re: பருப்பு மசாலா பூரி
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote://தேவையானவை:
பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இது கெட்டிக் குழம்பு பதத்தில் இருக்கணும் .//
ஏற்கனவே கொடுத்திருக்கேன் பானு
நன்றிமா
என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் . செய்து பார்க்கிறேன்.
கடைக்காரர்கள் இப்படிதான் செய்வார்களா?
அவா நிறைய தண்ணீர் விடுவா பானு பேரிச்சம்பழத்தை குறைத்து சர்க்கரை அதிகம் போட்டுவிடுவா, சிலர் கலருக்காக கலர் பொடி மற்றும் தக்காளி போடுவா நாம் வீட்லேயே செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும்.
விருப்பமானால் வறுத்து பொடித்த சீரகத்தையும் இத்துடன் சேர்க்கலாம்
ம்ம்ம் செய்து பார்க்கிறேன்மா...
அப்புறம் ஒரு உதவி செய்ங்கமா
கருப்பு எள்ளுனு நீனைச்சு கருஞ்சீரகம் வாங்கிட்டேன் அதும் 100 கிராம் இதுல என்ன செய்றதுமா
அது மருத்துவ குணங்கள் நிறைந்தது பானு, நெட் இல் பார்த்த அதன் பலன்களை போடுகிறேன், உங்களால் உபயோகிக்க முடியுமா பாருங்கள், இல்லாவிட்டால் கடை இல் திரும்ப தர முடியுமா பாருங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பருப்பு மசாலா பூரி
பானு அவர்களுக்காக சித்த மருத்துவம் பகுதியில் கருஞ்சீரகம் பலன்கள் என்ற தலைப்பில் நான் வலைதளங்களில் தேடி கிடைத்தவற்றை பதிவிட்டுள்ளேன். அம்முறைகளில் தேவைப்பட்டால் பயன்படுத்தி கருஞ்சீரகத்தை காலி செய்யலாம் இன்னும் வைத்திருந்தால். :-)
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: பருப்பு மசாலா பூரி
கிருஷ்ணா wrote:பானு அவர்களுக்காக சித்த மருத்துவம் பகுதியில் கருஞ்சீரகம் பலன்கள் என்ற தலைப்பில் நான் வலைதளங்களில் தேடி கிடைத்தவற்றை பதிவிட்டுள்ளேன். அம்முறைகளில் தேவைப்பட்டால் பயன்படுத்தி கருஞ்சீரகத்தை காலி செய்யலாம் இன்னும் வைத்திருந்தால். :-)
நானும் ஏற்கனவே மருத்துவ பகுதி இல் போட்டிருக்கேன் கிருஷ்ணா எனவே அவற்றை இணைத்து விடுகிறேன் !
கருஞ்சீரகம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ப்ரோகோலி பூரி
» உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
» சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
» துவரம்பருப்பு பூரி
» பேல் பூரி
» உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
» சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
» துவரம்பருப்பு பூரி
» பேல் பூரி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|