புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_m10இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:06 am



1821-ஆம் ஆண்டு 26 வது வயதில் கவிஞர் ஜான்கீட்ஸ், காசநோயால் இறந்த போது உண்மையில் அப்போது ஸ்டெப்ரோமைசின் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயம் அவர் உயிர் பிழைத்திருப்பார். மேலும் காசநோய் அவரது பரம்பரை நோயாக இருந்தது. அவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது டாக்டர்கள் அவரை கடற்கரைப் பிரதேசத்தில் வசிக்கும்படியும், நாள்தோறும் அருகில் உள்ள மலைமீது ஏறி இறங்கும்படியும் கடினமான வேலைகளைச் செய்யும்படியும் அறிவுறுத்தினார். அவரது காதலி ஃபெனிபிரவுன் அவருக்கு ஆதரவாக இல்லை. 1820ஆம் ஆண்டு இத்தாலி சென்ற கீட்ஸ், சில மாதங்களில் இறந்து போனார். இறப்பதற்கு முன் தன் கல்லறையில் பொறிக்க சொன்ன வாக்கியம் இது தான் "இங்கு உறங்குபவன் பெயர் தண்ணீரில் எழுதப்பட்ட சாசனம்'.

அவரது சமகாலத்தில் வாழ்ந்த ஷெல்லி, கீட்ஸின் கவிதைகள் " ஜான் கீட்ஸின் கவிதைகள்' என்ற தலைப்பில் வெளியிட உதவினார். இவரும் இத்தாலி அருகில் ஸ்பெர்சியாவில் கடற்பயணம் மேற்கொண்டிருந்த போது கடலில் தவறிவிழுந்து இறந்தார். அப்போது அவருக்கு வயது 30. இவருடன் பயணம் செய்த 19வயது மனைவி ஹாரியத்தும் உடன் மூழ்கி இறந்துபோனார்.

1816 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இத்தாலி சென்ற ஷெல்லி மிகவும் பிரபலமான ""ஒ வோர்ல்ட் ஒ லைஃப் ஓ டைம்'' கவிதை உள்பட பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வாழ்க்கையின் இறுதி நாட்களில் பல அருமையான காதல் கவிதைகளை எழுதிய ஷெல்லியின் உடல் ரோம் நகரிலேயே புதைக்கப்பட்டது.

1824 ஆம் ஆண்டு 36வது வயதில் காலமான பைரனின் கவிதைகள், கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தாலும் பெருமளவில் ரசிக்கும் வகையில் பிரபலமாகியிருந்தது. 1798 ஆம் ஆண்டிலேயே வோர்ட்ஸ் வொர்த், கொலோரிட்ஜின் உரைநடைக் கவிதைகள் வெளியாகி வாசகர்களிடையே காதல் உணர்வுகளைத் தூண்டியிருந்ததால் பைரனின் படைப்புகள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றன. அழியாத காதல் கவிதைகளை கிரேக்க கிளர்ச்சியாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்ற இவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பே விஷ சுரத்தால் இறந்து போனார். நாட்டிங்ஹாம் அருகில் இருந்த இவரது குடும்பத்தினர் கல்லறைக்கே இவரது உடல் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:06 am


1791 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி 35 வயதில் தன் பிறந்த ஊரான சால்ஸ்பர்க்கில் மரணமடைந்த இசைமேதை மொகார்ட்டின் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த உலகத்திற்கு ஏராளமான இசைக் குறிப்புகளையும், பியோனோ, ஆர்கெஸ்ட்ரா, பயன்படுத்திய மேடை அனைத்தையும் விட்டுச்சென்ற அவரது 250வது பிறந்தநாளை இசை உலகமே பிரம்மாண்டமாக கொண்டாடியது. அவரைப் போன்ற இசை மேதை இனி உலகில் பிறப்பது அரிது எனப் புகழ்ந்தது. நான்கு வயதிலேயே நல்ல நினைவாற்றலுடன் இசையமைக்கும் திறமை பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் அவருக்குகிருந்த நீண்டகால பணப் பிரச்னை, உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் அகால மரணமடைந்தார். இதைப்பற்றி அவரது மகள் "குறிப்பிடுகையில் உண்மையான குறிக்கோளே அவரது மரணம்' என்றாராம்.

பிரெஞ்ச் தந்தைக்கும் போலந்து தாய்க்கும் பிறந்த பெடரிக்சாப்பின், 1849ஆம் ஆண்டு இறந்தபோது வயது 39. பியானோ கவிஞர் என அழைக்கப்பட்ட அவரது கல்லறை மீது போலந்து நாட்டு மண், வெள்ளிக் கிண்ணத்தில் கொண்டு வரப்பட்டு தூவப்பட்டது.

17வது வயதில் ""ஒவர்ச்யூர்ஸ் டு எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரிம்'' என்ற பாடலை இயற்றி இசைமைத்த மேன்டல்ஷோன், 1847 ஆம் ஆண்டில் 38வது வயதில் இறந்து போனார்.

வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டதால் மதபோதகராக மாறி பின்னர் 27வது வயதில் ஓவியராக மாறிய வான்கோ, 37வது வயதில் காலமானபோது சுமார் ஏழாயிரம் ஓவியங்களை இந்த உலகிற்கு விட்டுச்சென்றார். தவறான அபிப்பிராயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அவர் விரக்தியால் 1890 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். ஆனால் இருதினங்கள் கழித்து சகோதரனின் கைகளில் மரணமடைந்தார்.

பிரான்ஸில் கவுரவமான குடும்பத்தில் பிறந்த டௌலஸ் லாடெர்க், நாவல்கள் சினிமா மூலம் பொஹமியன் வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். இவரது சம காலத்தில் வாழ்ந்த ஓவியர்களைப் போலின்றி இவரது ஓவியங்கள் வித்தியாசமாக இருந்தன. பணத் தட்டுப்பாடும் இல்லை. ஆனால் இவரது உடலின் அடிபாகத்தில் வளர்ந்த தவறான எலும்பினால் உடல் தோற்றம் அருவெறுப்பாகவும் ஒழுங்கீனமாகவும் இருந்தது. முறையான அங்கீகாரமும் இல்லை. விகாரமான தோற்றம், அதிர்ஷ்டமின்மை எல்லாம் சேர்ந்து அவரது மனநிலை பாதிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டு 37வது வயதில் அவர் மரணமடைவதற்கு முன் இருமுறை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:06 am


1920ஆம் ஆண்டு 37வது வயதில் காசநோயினால் மரணமடைந்த மொடிக் லியானி, அவரது காலத்தில் வாழ்ந்த ஓவியர்களைப் போலின்றி கடைசி காலத்தில் நல்ல வசதியுடன் வாழ்ந்தார். ஆனால் குடிப்பழக்கத்தினால் உடல்நிலை பாதிப்படைந்தது. உடல்நலனைப் பற்றி அக்கறை கொள்ளாத அவர் இறந்தவுடன் இருதினங்கள் கழித்து ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது தான் பரிதாபம்.

1483ஆம் ஆண்டில் பிறந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மதபோதகர்களில் ஒருவராக கருதப்பட்ட ஏஃபேல் வரைந்த குழந்தை ஏசுவுடன் கூடிய கன்னிமேரி ஓவியம் அவரது திறமைக்கு ஒரு சான்றாகும். 1520ஆம் ஆண்டில் இவர் மரணமடைந்த போது வயது 37.

சரித்திரப் புகழ்பெற்ற பல ஹீரோக்கள் இளம் வயதிலேயே இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டனர். இந்தியாவின் சில பகுதிகளை பிடித்த அலெக்ஸôந்தர் பெர்சியாவுக்கு சென்றடைந்தவுடன் ஓராண்டுகழித்து பாபிலோனில் 33வது வயதில் காலமானார். சிராஜ் உதல்லா பிளாஸி யுத்த களத்தைவிட்டு புறப்படும்போது அவரது படைத் தளபதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அவரது வயது 24.

கேரளாவில் பிராமண குடும்பத்தில் பிறந்த ஆதி சங்கராச்சார்யா நாடுமுழுவதும் பயணம் செய்து ஆன்மிக தத்துவங்களைப் போதித்து பின்னர் சிருங்கேரி, துவாரகா, பூரி, பத்ரிநாத், காஞ்சி ஆகிய இடங்களில் மடங்களை அமைத்தார். இந்துமதத்தின் மிகப் பெரிய தத்துவஞானியாக விளங்கிய அவர் இறந்தபோது வயது 32.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் மிகவும் பிரபலமாக விளங்கிய சுவாமி விவேகானந்தர், தன் குருநாதரின் போதனைகளை உலகுக்குப் பரப்ப ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். அளவுக்கு மீறிய வேலைப் பளுவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அடுத்த பிறந்தநாள் வரை நான் உயிரோடிருப்பது சந்தேகம் என்று தன் சீடர்களிடம் கூறியதைப் போலவே 1902 ஆம் ஆண்டு அவரது 40வது பிறந்தநாளுக்கு ஏழுமாதங்கள் இருக்கும் போதே இறந்து போனார்.

சிலுவையில் அறையப்பட்டு ஏசுநாதர் உயிர் துறந்த போது அவரது வயது 33. தமிழகத்திலும் கணிதமேதை ராமானுஜம், மகாகவி பாரதியார் ஆகியோரும் இளம் வயதிலேயே மரணமடைந்தனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 27, 2013 9:24 am

நல்ல பதிவு சிவா, அவர்களின் போட்டோ வோடு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 27, 2013 6:14 pm

krishnaamma wrote:நல்ல பதிவு சிவா, அவர்களின் போட்டோ வோடு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1041262 ஆமோதித்தல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 27, 2013 6:45 pm

இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள் 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக