புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_vote_lcapபாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_voting_barபாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_vote_lcapபாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_voting_barபாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_vote_lcapபாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_voting_barபாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 12:25 pm

First topic message reminder :

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 Mud-skyscraper-city1

ழை வந்தால் மருகும் மண்குடிசைகள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஆனால், களிமண்ணின் உறுதியை நம்மைவிட அதிகம் அறிந்தவர்கள் ஈமென் நாட்டுக்காரர்கள். அமெரிக்காவில் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால்தான் வானைத் தொடும் கட்டடங்கள் வளர ஆரம்பித்தன. ஈமென் நாட்டில் உள்ள ஷிபெம் என்ற பகுதியில் உள்ள மண் மாளிகைகளுக்கு வயது கிட்டத்தட்ட 2000 என்கிறார்கள். கிபி 2 நூற்றாண்டு முதலே இங்கு களிமண்ணால் ஆன அடுக்குமாடிகளைக் கட்டியிருக்கிறார்கள். இவற்றுள் இப்படி நெருக்கமாக 7ஆயிரம் வீடுகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அவற்றில் 500 கட்டடங்கள் 5 முதல் 11 அடுக்குகள் வரை கொண்டவை, சில கட்டடங்கள் 100 அடி உயரத்தை தாண்டுகின்றன.
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 Mud-skyscraper-city2
இந்த கட்டடங்களில் என்ன விசேஷம் என்றால், இவையெல்லாம் மிக நெருக்கமாக கட்டப்பட்டுள்ளன. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை ஓரே வளாகத்தில் கட்டப்பட்டது போல் தோற்றம் தரும். சாலைகள் என்று எதுவும் இல்லை, எல்லாமே சந்துகள்தான். இதற்கு காரணம் இருக்கிறதாம். அந்த காலத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவே இப்படி கூட்டுக் கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள். எதிரிகள் உள்ளே நுழைந்தால் வேகமாக செல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறிய சந்துகள். எதிரிகள், இப்பகுதி மக்களிடம் மாட்டிக்கொண்டு சிதற வேண்டியதுதான். எதிரிகளோ கொள்ளையர்களோ இப்பகுதியில் நுழைவதாகக் கனவு கூட காண முடியாது.
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 Mud-skyscraper-city3
கிபி 2 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதி முளைத்தது என்றாலும் கடந்த 5 நூற்றாண்டுகளில்தான் அபரிதமான அளவுக்கு கட்டடங்கள் அடர்த்தியாக முளைத்தன என்கிறார்கள் இப்பகுதி பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள்.
மனித எதிரிகள் மட்டுமல்லாது இயற்கை எதிரிகளான புயல் மழை கூட இந்தப்பகுதியை தொட்டுப் பார்த்ததுண்டு. இவற்றிடமிருந்து யாரும் தப்பிக்க இயலாதுதான். எனினும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கட்டடங்களுக்கு ஸ்பெஷல் வர்ணங்கள் பூசி பாதுகாத்து வருகிறார்கள். தங்கள் கட்டடங்களில் புனரமைப்புப் பணிகளை அவ்வப்போது இம்மக்கள் செய்து வருகிறார்கள்.

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

உலகின் பழமையான, அரிய, உயரமான களிமண் கட்டடங்களைக் கொண்ட இப்பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஆபத்து வந்தது. இங்கிருந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளும் முயற்சியில் பெரு நகரங்களுக்கு இடம்பெயரத் துவங்கினர். இது மனிதர்கள் இல்லாத ‘பேய் நகராக’ மாறியிருக்க வேண்டியது. நல்ல காலம், ஈமென் நாட்டு அரசின் பல்வேறு நகர வளர்ச்சித் திட்டங்களால் காப்பாற்றப்பட்டது.
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 Mud-skyscraper-city4
உலகின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய பகுதி என்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஷிபெம் - மை கடந்த வருடம் புயலும் மழையும் கடுமையாகத் தாக்கியதில் பல கட்டடங்கள் சிதிலமடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், புறநகர் திட்டங்கள் மற்றும் உயரமான கட்டடத் திட்டங்களுக்கெல்லாம் முன்னுதாரணமான பகுதியாக இப்பகுதி விளங்கி வருகிறது.

Ancient mud skyscraper city in Yemen

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:38 pm

ஆச்சரிய‌மாய் இருக்கிறது, களிமண் கட்டிடங்கள், அறியாத புதிய தகவல், பதிவிற்கு நன்றி தாமு!

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:39 pm

கிருபை பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 678642

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Nov 01, 2009 2:59 pm

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 677196 பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் - Page 2 677196

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக