புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
25 Posts - 51%
heezulia
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
7 Posts - 2%
prajai
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_m10ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானிய விவசாயிகள் பயிரோவியங்கள்!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 1:22 pm

ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Paddy-field-murals

ன்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை ஜப்பானியர்கள் ஒவ்வொருவருக்குள் புதிய சிந்தனையும் சாதனை செய்யும் மனப்பான்மையும் வேரோடி கிடக்கிறது.

விவசாயிகள் என்ன செய்யவேண்டும்? அவர்கள் பாடு அரிசி, கோதுமை, கரும்பு பயிரிட்டு மூன்று போகம் விளைவித்து காட்டிவிட்டு போகவேண்டியதுதானே. அதுதான் இல்லை. நாங்களும் வித்தியாசமாக ஏதாவது சாதிப்போம் என்று ஜப்பானில் உள்ள இனகாடேட் கிராம மக்கள் கிளம்பினர்.

சுமார் 2500 ஏக்கர் நிலத்தில், வெவ்வேறு நிறங்களில் நெல் பயிரிட்டு அதில் பல்வேறு உருவங்களை வரவழைக்கத் தொடங்கினர். இது நடந்தது 1993 இல். இந்த பயிரோவியங்களில் நெப்போலியன், இவாகி மலை, பாரம்பரிய ஜப்பானியர், சுனாமி அலை என பயிர் உருவங்கள் பல பிம்பங்கள் காட்டுகின்றன.

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

2000ஆம் ஆண்டில், ஜப்பானின் புகழ்பெற்ற மரச்சிற்பியான ஷராக்கு உள்ளிட்ட கலைஞர்களின் அரிய படைப்புகளைக் கூட பயிரோவியங்களாக இவர்கள் உருவாக்கி திகைக்க வைத்தனர்.

கணினி காலம் வந்ததும் அதற்கேற்ப இக்கிராம மக்களும் மாறினர். கணிணி தொழில்நுட்ப உதவி மூலம் கச்சிதமாக, வேண்டிய அளவில் இந்த பயிர் உருவங்களை உருவாக்குகிறார்கள். பல்வேறு அனிமேஷன் உருவங்களைக்கூட பயிர்களை வைத்து படைக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் செய்தி.

இந்த அதிசயங்களைக் காண ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இனகாடேட் கிராமத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இதனால் கிராமத்தின் வருமானமும் கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

உயிரோவியங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஜப்பானியரின் பயிரோவியங்களை காணுங்கள்.
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Paddy-field-murals-1
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Paddy-field-murals-2

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Paddy-field-murals-3
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Paddy-field-murals-4
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Paddy-field-murals-5
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Paddy-field-murals-6
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Paddy-field-murals-7

நன்றி தமிழ்வாணன்.

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 31, 2009 1:30 pm

ஜப்பானிய பயிரோவியம்........ மிக அழகாக இருக்கிறது.

சாதனை படைக்க நினைத்த மனிதனுக்கு ஆடுகளம் எது என்பது முக்கியமல்ல வித்தியாசமான சிந்தனை ஒன்றுதான் வேண்டும்.......

நன்றி தாமு... ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! 678642

ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Eegaraitkmkhan
ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:30 pm

நன்றி கான். ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! 678642

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:33 pm

என்னமா யோசிக்கிறாங்கள் சப்பையர்கள் ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:39 pm

சப்பையர்கள் ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Icon_lol

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:44 pm

மூக்குத்தான் சப்பை ஆனா மூளை ரொம்ப சார்ப் ஜப்பானிய விவசாயிகள்  பயிரோவியங்கள்! Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:53 pm

உண்மை ரூபன்.. சுறுசுறுப்பும் அதிகம்... அவர்கள் ஓயிந்து போவதில்லை...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 5:05 pm

அதனால்த்தான் அவர்கள் இன்று உலகே பார்க்கும்படி இருக்கிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக