புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 4:42 pm

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிக்கட்டும் என்பார் களே... அதுபோல இருக்கிறது சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற தமிழர்கள் நிலைமை!

கடந்த 8-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சிங்கப்பூர் 'லிட்டில் இந்தியா’ எனப்படும் தேக்காவில் நடந்த விபத்தில் பலியானார். ஸ்பாட்டில் கூடிய தமிழர்கள் சிலர் பிரச்னை செய்ய... அது கலவரமாக உருவெடுத்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது, ரிமாண்ட் என அடுத்தடுத்த அதிரடிகளில் இறங்கியது சிங்கப்பூர் அரசு. அது இப்போது பிழைப்புத் தேடிப்போன தமிழர்கள் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவரான புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரைச் சந்தித்தோம். ''கடந்த ஏழு வருசமா சிங்கப்பூர்ல எலெக்ட்ரிக்கல் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். கடந்த 8-ம் தேதி எங்க ஊர்க்காரர் ஒருத்தர் சிங்கப்பூர்ல இருந்து ஊருக்குப் போறதால, அவருக்கான பொருட்கள் வாங்குறதுக்காக தேக்காவுக்குப் போயிருந்தேன். அப்பதான் அங்கே பிரச்னை நடந்திருக்கு. இது எனக்குத் தெரியாது. நானும் அவரும் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிட்டு இருக்கும்போது, அங்கே கலவரம் நடந்துகிட்டு இருக்குன்னு என் நண்பர்கள் எனக்கு போன் பண்ணாங்க. உடனே நாங்க, தேக்காவுல இருக்குற என்னோட ரூமுக்குப் போயிட்டோம். மறுநாள் வழக்கம்போல வேலைக்குப் போயிட்டேன்.

அடுத்த நாள் 10-ம் தேதி அதிகாலை மூணு மணிக்கு போலீஸ் வந்து என்னை எழுப்பி உங்ககிட்ட விசாரிக்கணும்னு சொன்னாங்க. நானும் அவங்களோட போலீஸ் ஸ்டேஷன் போனேன். அங்கே இருந்த தமிழ் பேசத் தெரிஞ்ச போலீஸ்காரர், 'நீ ஞாயிற்றுக்கிழமை தேக்காவுக்குப் போயிருந்தியா?’ன்னு கேட்டார். 'ஆமா... போயிருந்தேன்’னு சொன்னேன். உடனே, 'அப்ப நீயும் அந்தக் கலவரத்துல ஈடுபட்டிருப்பே’ன்னு சொன்னாங்க. 'எனக்கும் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பொருள் வாங்க போன கடைகளில் எல்லாம் கேமரா இருக்கு. அதுல நாங்க எத்தனை மணிக்கு எங்கே இருந்தோம்னு பதிவாகியிருக்கும். அதை பார்த்துக்கங்க’ன்னு சொன்னேன். அதையெல்லாம் அவங்க காதுல வாங்காததோட, ஒட்டுமொத்த தமிழர்களையும் கேவலமா பேசினாங்க. அப்புறம் ஏதோ எழுதிட்டு என்னைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

திரும்பவும் நாலு நாள் கழிச்சு என்னை அழைச்சு கிட்டுப் போய் விசாரிச்சாங்க. நான் சொன்னதை அவங்க ஏத்துக்கலை. 'நீயும்தான் கலவரத்துல ஈடுபட்டிருக்கே’ன்னு சொல்லிட்டு, கடந்த 17-ம் தேதி ஜெயிலுக்குக் கொண்டுபோயிட்டாங்க. அங்க போனதும்தான், என்னை மாதிரி நிறைய தமிழர்களை இதே மாதிரி அங்கே கொண்டுவந்து வெச்சிருந்தது தெரிஞ்சது.

ஜெயில்ல இருந்த தமிழ் போலீஸ்காரர் ஒருத்தர், 'உங்க யாருக்கும் எந்த தண்டனையும் கிடையாது. ஆனால், எல்லாரையும் ஊருக்கு அனுப்பப் போறாங்க. யாரும் பயப்பட வேணாம்’னு சொன்னாரு. 'நாங்க யாருமே எந்தத் தப்புமே செய்யல. அப்புறம் எதுக்கு ஊருக்கு அனுப்புறீங்க?’ன்னு கேட்டோம். 'அதெல்லாம் எனக்குத் தெரியாது’ன்னாரு. அப்புறம் அந்த நாட்டு நீதிபதி ஜெயிலுக்கு வந்தார். அவரும், 'நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிட்டு போயிட்டார். என்ன ஏதுன்னு விசாரிக்கல. அப்புறம் நம்ம நாட்டு தூதரக அதிகாரி வந்தார். அவர் எங்களோட முகவரிகளை மட்டும் விசாரிச்சுட்டுப் போயிட்டார். என்ன ஏதுன்னுகூட கேக்கல. தப்பே செய்யாம இவ்வளவு பேர் ஜெயிலுக்குள்ள இருக்கோம். இது தொடர்பா நம்ம நாட்டு அரசிடம் பேசுறேன்னோ, ஆறுதலான வார்த்தையோ அவர்கிட்ட இருந்து வரல.

19-ம் தேதி என்னை விமானத்துல ஏத்தி அனுப்பிட்டாங்க. என்னோட சேர்த்து 53 பேரை அனுப்பப்போறதா சொல்லியிருக்காங்க. வறுமையில வாடியிருக்கும் நாங்க, சோறு கஞ்சி நிம்மதியா குடிக்கணும்னுதான் பொழப்பு தேடி வெளிநாடு போறோம். அங்கே போற நம்மளுக்கு நம்ம நாட்டு தூதரகம்தான் ஒரே சொந்தம். அவங்களும் கைவிட்டு, நம்ம நாட்டு அரசாங்கமும் கைவிட்டுருச்சுன்னா நாம யாருகிட்ட சொல்றது.

தப்பே பண்ணலைன்னாலும் ஊருக்குள்ள நான் ஏதோ தப்பு பண்ணிட்டு திரும்பிவந்த மாதிரி கேவலமா பாக்குறாங்க. வீட்டுலேயும் அப்படித்தான் நிலைமை இருக்கு. எங்களை நம்பி கடனெல்லாம் நிறைய வாங்கி வெச்சிருக்காங்க. அதையெல்லாம் எப்படி அடைக்கப் போறேன்னே தெரியல'' என்று கலங்கினார்.

தேக்கா கலவரம் தொடர்பாக மொத்தம் 35 பேர் கைது செய்யப் பட்டிருந்தனர். அவர்களில் ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன. முருகானந்தம் உள்ளிட்ட 53 நபர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானிக்காக வரிந்துகட்டி களத்தில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், இந்த அப்பாவி தமிழர்களையும் கண்டுகொள்ளுமா?

- வீ.மாணிக்கவாசகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 26, 2013 4:48 pm

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானிக்காக வரிந்துகட்டி களத்தில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், இந்த அப்பாவி தமிழர்களையும் கண்டுகொள்ளுமா? wrote:

அதான் தமிழர்கள் என்று சொல்லிவிட்டிங்க அப்புறம் அரசு எப்படி கண்டுகொள்ளும்
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக