ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம்

2 posters

Go down

 குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம் Empty குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம்

Post by சிவா Thu Dec 26, 2013 3:42 pm

 குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம் Pm7WA7yIQaOD051Iuslh+large_1387532022

வாகனத் துறையில் நாள் தோறும், புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகின்றன. அதில் ஒன்றுதான்,"டேஷ் போர்டு' பகுதியின் அதி நவீன வடிவம். ஓட்டுனருக்கு அதிகப்படியான குழப்பங்களை தவிர்க்க, "டேஷ்போர்ட்'ல் இருக்கும் நிறைய பட்டன்களை நீக்கிவிட்டு, தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் புதிய தயாரிப்புகளில், இந்த தொடுதிரை வசதியை கொடுத்திருக்கின்றன. எனவே, கார் என்பது, ஒரு நகரும் கணினியாகவே மாறிவிட்டது என்று கூறலாம். அதில், நீங்கள் இணையத்தை பயன்படுத்தலாம். டிராபிக் நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ப ஓட்டுனர், பயணத்தை திட்டமிடலாம். உங்கள் மொபைல் போனையும், அதனுடன் இணைக்கலாம். உங்கள் காரை "பார்க்' செய்ய வசதியான இடத்தை தெரிந்து கொள்ளலாம். அருகில் இருக்கும், "ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' போன்ற விவரங்களையும், உங்கள் காரில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் மொபைல் போன், காருடன் இணைத்திருக்கும்போதும், ஓட்டுனர் சாலையிலிருந்து கவனத்தை எடுக்காமலே குரல் மூலம், அவருக்கு தேவையான நபரை அழைக்கலாம். இந்த குரல் வழி கட்டளைகளை, மேலும், சில அமைப்புகளுக்கும் நீங்கள், பயன்படுத்த முடியும்.

உதாரணமாக, காரின், 'ஏசி'யை குறைக்க நினைக்கும்போது, அதற்கு, "ரிமோட்டையோ', "பட்டனையோ' தேட வேண்டியதில்லை. நீங்கள் கூறினால், உடனே, உங்கள் குரலை உணர்ந்து, தானாகவே, 'ஏசி' குறைந்துவிடும். மியூசிக் சிஸ்டத்தி"ல், இப்போதும், பாடும் பாடலை மாற்ற வேண்டும் என்றால், அதற்கும், குரலால் "கட்டளை' இட்டால் போதும்; உடனே, பாடும் பாடல் மாறிவிடும்.

காரில் பயணம் செய்யும் போது, தேவைக்கு ஏற்ப, "டேஷ்போர்டி'ன் தொடு திரையில், பயணத்திற்கு முன், நீங்கள் சில ஏற்பாடுகளை செய்யலாம். உதாரணமாக, உங்களது மியூசிக் சிஸ்டம் எவ்வளவு சத்தத்துடன் இருக்க வேண்டும்; "ஏசி' எவ்வளவு அளவில் இருக்க வேண்டும்; என்ன மேப் வரவேண்டும் என்று, எல்லாவற்றையும் "செட்' செய்து வைத்துவிட்டால், ஓட்டும்போது, ஒரே ஒருமுறை, "ஆன்' செய்தால் போதும். நீங்கள் செய்து வைத்த அத்தனை வசதிகளும், தானாகவே வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

வேறு ஒருவர் ஓட்டும்போது, அவருக்கு தேவையான அமைப்புகளை, அவர் பெயரில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். ஒரு வீட்டில் ஐந்து பேர் உள்ளனர் என்றால், ஒவ்வொருவர் பெயரிலும், ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதில் அவர்களின் தேவைகளை, வசதிகளை பதிவு செய்யலாம்.

காரில், "ஏசி' இருந்தாலே, அது வசதியான கார் என்பது மாறி, "புஷ் பேக் சீட்', டி.வி.டி., ப்ளேயர், எ.சி.டி.ஸ்கீர், என்று வளர்ந்து, இப்போது தொடுதிரை "டேஷ்போர்டு' வரை வந்து, இன்னும், ஓட்டுனரின் தேவைகளையும், வசதிகளையும் கணக்கில் கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேடுதல் நடந்தபடியே இருக்கிறது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம் Empty Re: குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம்

Post by ராஜா Thu Dec 26, 2013 4:04 pm

டெக்னாலஜி தினம் தினம் வளர்ந்துகிட்டு தான் இருக்கு.


இன்னும் கொஞ்ச நாளில் காரின் கட்டுப்பாட்டையும் வீட்டில் இருந்தே நிர்வாகம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள் போல (யார் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்) , நாம ஆசைப்பட்டு எங்காவது போக நினைத்தாலும் கார் போகாது சோகம் அலுவலகத்தில் இருந்து கிளம்பினால் நேரா வீட்டுக்கு போயி தான் நிற்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம் Empty Re: குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம்

Post by சிவா Thu Dec 26, 2013 4:13 pm

ராஜா wrote:டெக்னாலஜி தினம் தினம் வளர்ந்துகிட்டு தான் இருக்கு.


இன்னும் கொஞ்ச நாளில் காரின் கட்டுப்பாட்டையும் வீட்டில் இருந்தே நிர்வாகம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள் போல (யார் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்) , நாம ஆசைப்பட்டு எங்காவது போக நினைத்தாலும் கார் போகாது சோகம் அலுவலகத்தில் இருந்து கிளம்பினால் நேரா வீட்டுக்கு போயி தான் நிற்கும்


ஆஹா. இது சூப்பர் தல! விரைவில் இந்த சிஸ்டம் வர வேண்டும், நீங்கள் திண்டாட வேண்டும், அதைக் கண்டு நாங்கள் குதூகலிக்க வேண்டும்!

நான் எப்பொழுதும் போல் சைக்கிளிலேயே வேலைக்குச் சென்று வந்துவிடுவேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம் Empty Re: குரல் கொடுத்தால் கார் வழிகாட்டும் - டேஷ்போர்டின் புதிய வடிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum