Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை
3 posters
Page 1 of 1
விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள டிரிவிசன் என்ற நகரைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய தந்தைக்கு 20 வயதில் மகன் ஒருவர் இருந்தார். தனது மகன் மீது அவர் அளவில்லாத பாசம் வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவரது மகன் கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். இதனால் அவரது தந்தை மிகவும் துயரம் அடைந்தார்.
தனது மகனின் இறுதி சடங்கை செய்து அதன் சாம்பலை சேகரித்து வைத்திருந்தார். இளவயதில் மகன் இறந்த துக்கத்தை அவரால் மறக்க முடியவில்லை. தனது மகன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினார் அந்த பாசக்கார தந்தை. இதனையடுத்து சுவிட்சர்லாந்தில் செயற்கை வைரம் செய்யும் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தை கண்டார். இதனையடுத்து தனது மகனின் சாம்பலை அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அதனை செயற்கை வைரமாக மாற்றி தரும்படி கேட்டுக் கொண்டார்.
அந்த நிறுவனமும் சுமார் 8 மாத பரிசோதனை முயற்சிக்கு பிறகு அதனை செயற்கை வைரமாக மாற்றி அந்த பாசக்கார இத்தாலி தந்தைக்கு அனுப்பி வைத்தனர். இதற்காக ரூ.11 லட்சம் செலவானது. இப்போது அந்த செயற்கை வைரத்தை தனது மகனின் நினைவாக வைத்து பாதுகாத்து வருகிறார் பாசக்கார இத்தாலி தந்தை. இந்த சம்பவம் இத்தாலியின் தி லோகல் நாளேட்டில் வெளியாகி அந்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-- dinakaran

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தந்தை மகனின் பாசம்-ரசிக்க காணொளி
» வாய் பேச முடியாத மகனின் சம்பளத்தை குடித்து காலி செய்த தந்தை கொலை
» ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 2 விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்
» அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
» கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|