புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
5 Posts - 12%
heezulia
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
1 Post - 2%
prajai
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
7 Posts - 2%
prajai
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_m10தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:44 pm

தங்கம் விலை ரூ.56 குறைந்தது

சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 19ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,901-க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.23,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.30,720-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.48.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.935 குறைந்து ரூ.45,595-க்கும் விற்பனையாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:45 pm

ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.10

மும்பை : தொடர்ந்து நாளாவது நாளாக ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோ மற்றும் யென்னின் மதிப்பு உயர்ந்தது, அந்நிய செலவாணி சந்தையில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து அமெரிக்க டாலர்களை அதிகளவு விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுகிறது.

இன்றைய(நவ., 19ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ரூ.62.10-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 70 காசுகள் ஏற்றத்துடன் ரூ.62.41-ஆக முடிந்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 12:55 pm

இரண்டு மூன்று நாட்களாக இங்கு தங்கத்தின் விலை குறைவாக காணப்படுகிறது , என்ன காரணம் தல ?!

வீட்டம்மாவின் பிறந்தநாள் வேறு கிட்டத்தில் வர இருப்பதால் வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது ... அவ்வ்வ்வ் அய்யோ, நான் இல்லை 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:57 pm

ராஜா wrote:இரண்டு மூன்று நாட்களாக இங்கு தங்கத்தின் விலை குறைவாக காணப்படுகிறது , என்ன காரணம் தல ?!

வீட்டம்மாவின் பிறந்தநாள் வேறு கிட்டத்தில் வர இருப்பதால் வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது ... அவ்வ்வ்வ் அய்யோ, நான் இல்லை 

ஒருவேளை பிறந்த நாள் வருகிறது என்று குறைத்துவிட்டார்கள் போலும். 10 பவுனில் மட்டும் ஒரு செயின் செய்து கொடுத்துவிடுங்கள் போதும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 1:05 pm

ஊருக்கு போனபோது திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தங்கம் எல்லாம் எடுத்துவரக்கூடாது என சொல்லிவிட்டார்கள்(மிரட்டிவிட்டார்கள்) , அப்புறம் அப்படி இப்படி குழந்தைகளின் அணிகலன்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்தது தான் என சொல்லவும் விட்டுவிட்டார்கள். எனக்கு மனதிற்குள் ஒரே மகிழ்ச்சி
so 10 பவுன் அளவுக்கெல்லாம் பயம் கொள்ள தேவையில்லை புன்னகை ......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 1:13 pm

ராஜா wrote:ஊருக்கு போனபோது திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தங்கம் எல்லாம் எடுத்துவரக்கூடாது என சொல்லிவிட்டார்கள்(மிரட்டிவிட்டார்கள்) , அப்புறம் அப்படி இப்படி குழந்தைகளின் அணிகலன்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்தது தான் என சொல்லவும் விட்டுவிட்டார்கள். எனக்கு மனதிற்குள் ஒரே மகிழ்ச்சி
so 10 பவுன் அளவுக்கெல்லாம் பயம் கொள்ள தேவையில்லை புன்னகை ......

ஆம் தல! 50000 ரூபாய்க்கு மேல் நகை கொண்டுவந்தால் 36% வரி கட்ட வேண்டும். 40இன்ச் டிவிக்கு 12000 வரி!

ஆசைப்பட்டு எதையும் வாங்கிச் செல்ல முடியவில்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 5:43 pm

தங்கம் விலை ரூ.96 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 20ம் தேதி) சவரனுக்கு ரூ.96 அதிகரித்துள்ளது. அதேப்போல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,901-க்கும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.23,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.130 உயர்ந்து ரூ.30,720-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.49.10-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.330 உயர்ந்து ரூ.45,890-க்கும் விற்பனையாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 5:44 pm

இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.57

மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(நவ., 20ம் தேதி) ரூபாயின் மதிப்பு ஏற்றத்துடன் துவங்கியது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.62.25-ஆக இருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் சரிவை சந்தித்த ரூபாயின் மதிப்பு, வர்த்தகநேர முடிவில் 21 காசுகள் சரிந்து ரூ.62.57-ஆக முடிந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.62.36-ஆக இருந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 20, 2013 6:04 pm

ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில்
இன்று (நவம்பர் 20ம் தேதி) மாலை 03.00 மணி
நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கம்
விலை ரூ.2,563.91 ஆகவும்,

22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை
ரூ.2,350.13 ஆகவும் இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 6:09 pm

ayyasamy ram wrote:ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில்
இன்று (நவம்பர் 20ம் தேதி) மாலை 03.00 மணி
நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கம்
விலை ரூ.2,563.91 ஆகவும்,

22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை
ரூ.2,350.13 ஆகவும் இருந்தது.
தகவலுக்கு நன்றி!

நினைவிருந்தால் இந்தத் திரியில் தினமும் பதிவிடு்ங்கள்!  (நான் அடிக்கடி மறந்துவிடுவேன்)

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக