புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
61 Posts - 80%
heezulia
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
397 Posts - 79%
heezulia
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
8 Posts - 2%
prajai
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
commands Poll_c10commands Poll_m10commands Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

commands


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Dec 17, 2013 6:23 pm

நமது ஈகரை-ல எந்த ஹெல்ப் கேட்டாலும் கிடைக்குது
அதே மாதிரி கம்மண்ட்ஸ்(linux, windows) ல கேட்டா கிடைக்குமா .....

கூகுளே தேடி தேடி கண்டு பிடிக்க முடியல....சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 
நிறைய explain இருக்கு அது understand பண்ணி fix பண்ண ரொம்ப டைம் ஆகுது....
ஆனால் நம்ம ஈகரை-ல software expert இருக்காங்க...!?
அவங்க-லால ஹெல்ப் பண்ண முடியுமா?

ஒரு வெப்சைட் பார்த்தேன் நம்ம doubt question போஸ்ட் பண்ண reply பண்ணுவாங்க ஆனால் அவங்க ஒரு வாரம் எடுத்துக்குறாங்க....அழுகை அழுகை அழுகை அழுகை 

அதே மாதிரி நாமளும் பண்ணலாமா....?

யார் நிறைய question கேகுரான்களோ இல்லையோ நான் கேட்பேன்.
எனக்கு ஹெல்ப்புல்-ல irukkum சோகம் சோகம் சோகம் சோகம் 


முடியாதுன முடியாது நு சொல்லுங்க அதுக்காக கட்டையலாம் எடுத்து அடிக்க வர கூடாது ஓகே  பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் 



commands Mcommands Acommands Dcommands Hcommands U



commands 0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Dec 17, 2013 6:49 pm

தாராளமாகக் கேளுங்கள் மது



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 17, 2013 6:59 pm


நல்ல முயற்சி தாராளமா ஆரம்பிக்கலாம் மது , ஏற்கனவே நம்ம "கேள்வி பதில் " பகுதியில் வரும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் வந்துகொண்டு தானே இருக்கிறது. அதுபோல் இதுக்கும் யாராவது தெரிந்தவர்கள் பதில் சொல்லுவார்கள்


நீ கேள்வி கேட்க போறியா? இல்ல பதில் சொல்ல போறியா ??  உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Dec 17, 2013 7:01 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:தாராளமாகக் கேளுங்கள் மது
மிக்க நன்றி இதோ ....



commands Mcommands Acommands Dcommands Hcommands U



commands 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 17, 2013 7:03 pm

மதுமிதா wrote:
ஒரு வெப்சைட் பார்த்தேன் நம்ம doubt question போஸ்ட் பண்ண reply பண்ணுவாங்க ஆனால் அவங்க ஒரு வாரம் எடுத்துக்குறாங்க....அழுகை அழுகை அழுகை அழுகை 

அதே மாதிரி நாமளும் பண்ணலாமா....?

 
மேற்கோள் செய்த பதிவு: 1039134

அதே மாதிரி நாமளும் பண்றதுன்னா? நம்மளும் ஒரு வாரம் எடுத்துக்கலாம்னு சொல்றியா?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Dec 17, 2013 7:07 pm

ராஜா wrote:
நல்ல முயற்சி தாராளமா ஆரம்பிக்கலாம் மது , ஏற்கனவே நம்ம "கேள்வி பதில் " பகுதியில் வரும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் வந்துகொண்டு தானே இருக்கிறது. அதுபோல் இதுக்கும் யாராவது தெரிந்தவர்கள் பதில் சொல்லுவார்கள்


நீ கேள்வி கேட்க போறியா? இல்ல பதில் சொல்ல போறியா ??  உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 
மேற்கோள் செய்த பதிவு: 1039144பதில் சொல்ற்ற அளவுக்குலம் இன்னும் expert ஆகல அண்ணா கேள்வி தன கேக்கணும்

காலைல இருந்து மண்டைய பிச்சுகிட்டு உக்கார்ந்து இருக்கேன் அண்ணா ....என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

இந்த தடவ Task analysis குடுத்துடாங்க....

எப்போது commands கண்டு புடுச்சு தருவாங்க நான் develop/coding பண்ணுவேன்
இப்போ கிறிஸ்துமஸ் ஊருக்கு நிறைய பேரு போய்ட்டாங்க நான் மாட்டிகிட்டேன்  அழுகை அழுகை அழுகை 



commands Mcommands Acommands Dcommands Hcommands U



commands 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 17, 2013 7:13 pm

பார்த்திபன் wrote:
மதுமிதா wrote:
ஒரு வெப்சைட் பார்த்தேன் நம்ம doubt question போஸ்ட் பண்ண reply பண்ணுவாங்க ஆனால் அவங்க ஒரு வாரம் எடுத்துக்குறாங்க....அழுகை அழுகை அழுகை அழுகை 

அதே மாதிரி நாமளும் பண்ணலாமா....?

 
மேற்கோள் செய்த பதிவு: 1039134

அதே மாதிரி நாமளும் பண்றதுன்னா? நம்மளும் ஒரு வாரம் எடுத்துக்கலாம்னு சொல்றியா?
மேற்கோள் செய்த பதிவு: 1039148


 சிப்பு வருது சிரிப்பு ஹா ஹா ஹா , நல்ல timing பார்த்திபன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 17, 2013 7:14 pm

மதுமிதா wrote:காலைல இருந்து மண்டைய பிச்சுகிட்டு உக்கார்ந்து இருக்கேன் அண்ணா ....என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
இந்த தடவ Task analysis குடுத்துடாங்க....
எப்போது commands கண்டு புடுச்சு தருவாங்க நான் develop/coding பண்ணுவேன்
இப்போ கிறிஸ்துமஸ் ஊருக்கு நிறைய பேரு போய்ட்டாங்க நான் மாட்டிகிட்டேன்  அழுகை அழுகை அழுகை 



தாராளமா கேளு மது , நம் உறவுகள் யாராச்சும் உதவுவார்கள்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Dec 17, 2013 7:17 pm

powershell command to enable the ISCSI on NIC port



commands Mcommands Acommands Dcommands Hcommands U



commands 0bd6
Cry with someone. its more than crying alone..................!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Dec 18, 2013 6:45 am

இன்னும் விளக்கமாக சொல்லுங்கள் தோழி .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக