ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு

Go down

எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு Empty எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு

Post by ராஜா Tue Dec 24, 2013 6:12 pm

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது மோர்சி மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி கடந்த ஜூலை மாதம் அவரது ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மோர்சியின் ஆதரவாளர்களும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் மீண்டும் மோர்சியின் ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

85 வருட காலமாக இயங்கி வரும் இந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை, முன்பு 1954-ம் ஆண்டு ராணுவ அரசு தடை செய்தது. இருந்தும் அவர்கள் அந்த இயக்கத்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவும் பின்னர் அதில் ஒரு பிரிவினர் அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துகொண்டனர்.

இதற்கிடையில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தொடர்பான வழக்கு ஒன்றில் அந்த இயக்கத்தை தடை செய்து கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு பிறகு சகோதரத்துவ கட்சியை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் தீவிரமான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவங்களில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.

இந்நிலையில், எகிப்தின் வடக்கு பகுதியின் மன்சவ்ரா நகரில் உள்ள பாதுகாப்பு படை அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் இன்று காலை அதிரடி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் நிரப்பிய காரை அந்த கட்டிடத்தின் மீது மோதச் செய்து வெடிக்க வைத்ததில் 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் போலீசாரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

இதனையடுத்து, முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்தும் தடை விதித்தும் எகிப்து பிரதமர் ஹசீம் எல் பெப்லாவி இன்று உத்தரவிட்டுள்ளார்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு Empty Re: எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு

Post by ராஜா Tue Dec 24, 2013 6:14 pm

எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு

என்னமோ தொலைகாட்சிகளில் தினசரி "இன்றைய ராசிபலன்" சொல்லுவது போல ஆகிவிட்டது இந்த நாடுகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளும். ம்ம்ம்ம்ம்ம் உலகம் என்ன ஆகபோகுதோ தெரியவில்லை சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி
» குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர்:70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை
» குண்டு வெடிப்பில் இறந்தது 600 பேர் :70 ஆண்டுக்கு பின் வெளியான உண்மை
» ஈராக்கில் மீண்டும் கார் குண்டு தாக்குதல்- 18 பேர் பலி
» ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum