ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அஸான் கைது செய்யப்பட்டார்.

Go down

மலேசியா: விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அஸான் கைது செய்யப்பட்டார். Empty மலேசியா: விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அஸான் கைது செய்யப்பட்டார்.

Post by சிவா Tue Dec 24, 2013 5:01 pm


மலேசியா: விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அஸான் கைது செய்யப்பட்டார். R0ROItPSaqiYJvqBkMgr+1-azan

விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டணங்கள் உயர்வு போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்த காபோங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் மலேசியா (Gamis), ஒரு என்ஜிஓ-வான துருன் (Turun) ஆகியவற்றின் தலைவரான முகமட் அஸான் சாபர் (படம்) நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

புத்தாண்டுக்கு முதல் நாள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்டனக் கூட்டம் குறித்து விசாரணை நடத்த அவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அமைதிப்பேரணி சட்டம் பிரிவு 9 (5) மற்றும் குற்றப்புலனாய்வு சட்டம் பிரிவு 124C ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அஸானை, 7 நாள் காவலில் வைக்க கோரப்பட்ட மனுவை நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அதன்படி, இன்று நள்ளிரவில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று பத்திரிக்கைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அஸானின் கைது குறித்து மற்றொரு அரசு சார்பற்ற இயக்கமான சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (SAMM) கண்டனம் தெரிவித்துள்ளது.

“அவரிடமிருந்து தகவல் பெறுவதாக இருந்தால் காவல்நிலையத்திற்கு அல்லவா வரச்சொல்லி இருக்க வேண்டும். ஆனால் கைது செய்தது ஏன்?” என்று அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷேக் யாசிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு, விலைவாசி உயர்வுக்கு எதிராக அஸான் போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» Net Neutrality - அதிகரிக்கும் இன்டர்நெட் கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுங்கள்!
» விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...
» பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
» கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு-சார்லஸ் காரைத் தாக்கிய லண்டன் மாணவர்கள்
» கட்டண உயர்வுக்கு பின்னும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் தான் இயங்குகிறது அமைச்சர் சொல்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum