புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
89 Posts - 68%
heezulia
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
1 Post - 1%
viyasan
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
266 Posts - 45%
heezulia
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
18 Posts - 3%
prajai
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
8 Posts - 1%
Guna.D
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
7 Posts - 1%
mruthun
need kamasutra tamil Poll_c10need kamasutra tamil Poll_m10need kamasutra tamil Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

need kamasutra tamil


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed 18 Jul 2012 - 16:04

காமசூத்திரா தமிழ் வேண்டும்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 18 Jul 2012 - 16:10

http://search.eegarai.info/ இந்த சுட்டியில் " காமசூத்திரம் மென்நூல் " என்று கொடுத்து தேடுங்கள்

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed 18 Dec 2013 - 21:40

காமசூத்திரா தமிழில் வேண்டும் என்பது அநேகருடைய விருப்பமாக இருப்பினும் எவ்வளவு பேர்கள் வெளிப்படையாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள விரும்புவார்கள் என்பது கேள்விக்குறியே.

இதற்கான முயற்சியாக ஓரளவேனும் தெரிந்துகொள்ளும் விதமாக முதலில் இரு பக்கங்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்பர்களின் விருப்பத்தினை மறுமொழிகளின் மூலம் தெரிந்துகொண்ட பிறகு, தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
https://www.filepicker.io/api/file/FxzJkFG9TE6aOnATl85y+Screenshot1.jpg https://www.filepicker.io/api/file/FGzWR0P6Ruu0AqNFbG7Q+Screenshot2.jpg


தொடரவேண்டாம் என அன்பர்கள் நினைத்தாலும் நிறுத்திவிடலாம்.

நா.செ.மணி

thathuvaswamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 19 Dec 2013 - 0:08

உரிய அனுமதியில்லாமல் இதுபோன்ற தலைப்புகளில் வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வகையில் தொடரவேன்டாம் என்பது எனது கருத்து. இதற்கென்று தனி பிரிவும் உள்ளது.

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu 19 Dec 2013 - 1:08

அன்பு திரு.அசுரன் அவர்களே,

தங்களின் கருத்திற்கு நன்றி. வெளிப்படையான பதிவிற்கு வருந்துகிறேன். தனிப்பிரிவு இருப்பது தெரியாத காரணத்தினால் ஏற்பட்ட தவறுக்கு மன்னிக்கவும்.

அனுமதி பெரும் முறைகளை முழுதுமாக தெரிந்துகொண்டு சரியான முறையில் - குறிப்பிட்ட தனிப்பிரிவு வசதியை பயன்படுத்தி தொடரமுடிந்தால் மட்டுமே தொடருகிறேன்.

மேற்கொண்டு இப்பொழுது தொடரவில்லை.

மறுபடியும் தங்கள் அறிவுரைக்கு நன்றி.

அன்புடன்,

நா.செ.மணி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 19 Dec 2013 - 12:19

N.S.Mani wrote:காமசூத்திரா தமிழில் வேண்டும் என்பது அநேகருடைய விருப்பமாக இருப்பினும் எவ்வளவு பேர்கள் வெளிப்படையாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள விரும்புவார்கள் என்பது கேள்விக்குறியே.

இதற்கான முயற்சியாக ஓரளவேனும் தெரிந்துகொள்ளும் விதமாக முதலில் இரு பக்கங்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நா.செ.மணி

இந்த இரண்டு பக்கங்களும் உங்களுடைய சொந்த படைப்பா ?! .. மின்னூலாக இருந்தால் இந்த பகுதியிலேயே தரவேற்றுங்கள். உறுப்பினர்களின் பின்னூட்டங்களுக்கு பிறகு தொடர்வதா வேண்டாமா என்று நிர்வாக குழு முடிவேடுத்துகொள்ளும்

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu 19 Dec 2013 - 15:50

இரண்டு பக்கங்களும் சொந்த கருத்து அல்ல.

மின்னூலாகவும் கிடைக்கவில்லை.

எனவே தான் "ஸ்கிரீன் ஷாட்" எடுத்து இணைத்திருந்தேன். ஆனாலும், திரு.அசுரனின் கருத்துப்படி வெளிப்படையாக இல்லாமல் தனி பிரிவில் உள்ள வசதியைக் கொண்டு தொடர்வதுதான் நலமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இது குறித்து ஈகரை நிர்வாகத்தின் கருத்துக்களும் தெரிந்தால் நல்லது.

திரு.அசுரனின் கருத்து. .
"உரிய அனுமதியில்லாமல் இதுபோன்ற தலைப்புகளில் வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வகையில் தொடரவேன்டாம் என்பது எனது கருத்து. இதற்கென்று தனி பிரிவும் உள்ளது."


தனி பிரிவு வசதி குறித்த விளக்கமும் தரவேற்றம் செய்யும் முறையும் தெரிவித்தால் தொடருவதற்கு சௌகரியமாக இருக்கும்.

நா.செ.மணி




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 19 Dec 2013 - 16:32

இந்தப் பகுதி நம் தளத்திற்கு வேண்டாம் ஐயா!

சாமுத்திரிகா லட்சணம் தொடரும் இக்காரணத்தால் தான் நான் நிறுத்திவிட்டேன்!

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu 19 Dec 2013 - 21:22

நன்றி.

நிர்வாகத்தின் நல்ல முடிவினை வரவேற்கிறேன். . எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை.

அன்புடன்
நா.செ.மணி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 19 Dec 2013 - 23:04

சிவா wrote:இந்தப் பகுதி நம் தளத்திற்கு வேண்டாம் ஐயா!

சாமுத்திரிகா லட்சணம் தொடரும் இக்காரணத்தால் தான் நான் நிறுத்திவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1039554
 நன்றி நன்றி 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக