ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

4 posters

Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by சிவா Tue Dec 24, 2013 6:08 am


சென்னை பாக்ஸ் ஆபிஸ் G8eeXPr0R1qJ78JCdArW+img1131223024_1_1

5. தலைமுறைகள்

நல்ல படம். பாலுமகேந்திராவின் முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு. நல்ல படங்களை நாங்க பார்ப்போம் என்று ஜல்லியடிக்கும் யாரும் இந்தப் படத்தை பார்க்கவில்லை.

அதனால் வெளியான முதல் மூன்று தினங்களில் வெறும் 2.4 லட்சங்களை மட்டுமே படம் வசூலித்திருக்கிறது.

தமிழனின் ரசனை எப்போதோ தீய்ந்து போய்விட்டது என்பதற்கு இன்னொரு உதாரணம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by சிவா Tue Dec 24, 2013 6:09 am

சென்னை பாக்ஸ் ஆபிஸ் QzbyiiqZQrELKGpx89zR+img1131223024_2_1

4. கல்யாண சமையல் சாதம்

எப்படியோ தட்டிமுட்டி ஒரு கோடி வசூலை எட்டியிருக்கிறது இந்த ரொமான்டிக் காமெடி. சென்ற வார இறுதியில் 3.7 லட்சங்களும், வார நாட்களில் 15.4 லட்சங்களையும் படம் வசூலித்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 1.04 கோடி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by சிவா Tue Dec 24, 2013 6:10 am

சென்னை பாக்ஸ் ஆபிஸ் L8mYjKjLSnqYoPDcEM6A+img1131223024_3_1

3. இவன் வேற மாதி‌ரி

விக்ரம் பிரபுக்கு இன்னொரு வெற்றி. வார இறுதியில் 34.3 லட்சங்களை வசூலித்த படம், வார நாட்களில் 1.3 கோடியை வசூலித்தது. இதுவரையான சென்னை வசூல் 3.3 கோடிகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by சிவா Tue Dec 24, 2013 6:11 am

சென்னை பாக்ஸ் ஆபிஸ் NkmACzqmTESHldmeAOrf+img1131223024_4_1

2. என்றென்றும் புன்னகை

பரவாயில்லையே என்ற பாராட்டை படம் பெற்றிருக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் மூன்று தினங்களில் 1.15 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by சிவா Tue Dec 24, 2013 6:11 am

சென்னை பாக்ஸ் ஆபிஸ் XPcVzqYcSHql8DcNa9Y9+img1131223024_5_1

1. பி‌ரியாணி

முதலிடத்தில் பி‌ரியாணி. சென்ற வாரம் வெளியான படம் மூன்று தினங்களில் 1.17 கோடியை வசூலித்துள்ளது.

அமோகமான வசூல் என்று சொல்ல முடியாது. மங்காத்தா வசூலில் முக்கால்வாசியை எட்டினாலே பெ‌ரிய ஹிட்தான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by அருண் Tue Dec 24, 2013 5:15 pm

இன்றைய நிலைமை சென்னையில் மட்டும் ஓடினால் வெற்றி என்று
கூறிவிடுகிறார்கள். ஒன்னும் புரியல 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by Muthumohamed Tue Dec 24, 2013 11:56 pm

சென்னை பாக்ஸ் ஆபிஸ் 1571444738  சென்னை பாக்ஸ் ஆபிஸ் 1571444738  சென்னை பாக்ஸ் ஆபிஸ் 1571444738



சென்னை பாக்ஸ் ஆபிஸ் Mசென்னை பாக்ஸ் ஆபிஸ் Uசென்னை பாக்ஸ் ஆபிஸ் Tசென்னை பாக்ஸ் ஆபிஸ் Hசென்னை பாக்ஸ் ஆபிஸ் Uசென்னை பாக்ஸ் ஆபிஸ் Mசென்னை பாக்ஸ் ஆபிஸ் Oசென்னை பாக்ஸ் ஆபிஸ் Hசென்னை பாக்ஸ் ஆபிஸ் Aசென்னை பாக்ஸ் ஆபிஸ் Mசென்னை பாக்ஸ் ஆபிஸ் Eசென்னை பாக்ஸ் ஆபிஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by vasudevan31355 Wed Dec 25, 2013 5:03 pm

அருண் wrote:இன்றைய நிலைமை சென்னையில் மட்டும் ஓடினால் வெற்றி என்று
கூறிவிடுகிறார்கள். ஒன்னும் புரியல 
மேற்கோள் செய்த பதிவு: 1040739

உண்மை! உண்மை!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

சென்னை பாக்ஸ் ஆபிஸ் Empty Re: சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum