ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 7:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31

Top posting users this week
ayyasamy ram
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

+8
vijayraja
DERAR BABU
ராஜா
யினியவன்
murugesan
krishnaamma
N.S.Mani
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by சிவா Mon 23 Dec 2013 - 21:10

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! 936598_600957896643978_264736273_n

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

இரண்டாவது மோசடி:


சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by சிவா Mon 23 Dec 2013 - 21:11


மூன்றாவது மோசடி:


தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும். ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.

நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான். ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கத்தின் மீது வைத்துள்ள மோகத்தை குறைப்பதுதான். படித்த நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்.

நன்றி: குலசை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by N.S.Mani Mon 23 Dec 2013 - 21:28

//"அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை"//

போட மாட்டார்கள். கல்லை அப்புறப்படுத்துவது மட்டுமல்லாமல் தங்கத்தை புடம் போட்ட பிறகுதான் எடை போடுவார்கள்.
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by சிவா Mon 23 Dec 2013 - 21:31

N.S.Mani wrote://"அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை"//

போட மாட்டார்கள். கல்லை அப்புறப்படுத்துவது மட்டுமல்லாமல் தங்கத்தை புடம் போட்ட பிறகுதான் எடை போடுவார்கள்.

மலேசியாவில் அப்படியே வாங்கிக் கொள்வார்கள். ஆனால் கற்களை நீக்கிவிடுவார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by krishnaamma Wed 25 Dec 2013 - 18:11

சிவா wrote:
N.S.Mani wrote://"அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை"//

போட மாட்டார்கள். கல்லை அப்புறப்படுத்துவது மட்டுமல்லாமல் தங்கத்தை புடம் போட்ட பிறகுதான் எடை போடுவார்கள்.  

மலேசியாவில் அப்படியே வாங்கிக் கொள்வார்கள். ஆனால் கற்களை நீக்கிவிடுவார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040557

ஆமாம் சிவா சௌதி இல் கூட கல்லை எடுத்து விட்டு அப்படியே எடுத்துக்கொள்வார்கள், இங்கு ரொம்ப மோசம் சோகம்% களில் கழிப்பார்கள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by murugesan Wed 25 Dec 2013 - 18:47

தங்கத்தின் மோகம் தமிழனின் பிறப்போடு கலந்தது.. ரத்தத்துடன் ஊறியது.. என்ன பண்ணுவது.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க...
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by யினியவன் Thu 26 Dec 2013 - 8:55

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
உங்கள் வியாபாரத்தில் ஒரு குறை இருந்தாலும்
விலை குறைவதுண்டோ????

இங்கு தங்கம், தரம் குறைகிறது
விலை மட்டும் குறைவதில்லை!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by ராஜா Thu 26 Dec 2013 - 9:20

நல்ல பதிவு தல ,
நான் எப்போதுமே தங்க நடைகளின் மேல் அவ்வளவு ஆர்வம் காட்டுவது இல்லை , அப்படியே வாங்க வேண்டுமேன்றாலும் கல் வைத்த நகைகளை வாங்க கூடாது என்று சொல்லிவிடுவேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by DERAR BABU Thu 26 Dec 2013 - 9:39

போன மாதம் நகை வாங்க போன பொழுது கடையில் 7 % சேதாரம் போட்டார்கள் . அவர்களிடம் , நான் , பழைய மாதிரியா நகையை கையிலையா செய்றீங்க , சேதாரம் ஆகிறதுக்கு , இப்போ எல்லாமே மிசின் கட்டிங் தானே ஏன் சேதாரம் போடறீங்க , செய் கூலி மட்டும் போடுங்க என்று சொன்ன போது , நாங்க தான் கம்மியா சேதாரம் போடறோம் ன்னு சொன்னார்கள் . எல்லோரும் கூட்டு களவாணிகள் .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by ராஜா Thu 26 Dec 2013 - 10:03

சேதாரம் என்பதே ஒரு வடிகட்டிய அயோக்கிய தனம் டெர்ரர் ,

இங்கு கத்தாரில் ஒரு நண்பர் மூல நகை செய்யும் இடத்தை தெரிந்துகொண்டேன் (வளையல் மட்டும் தான் அவர்கள் செய்வார்கள் - இங்குள்ள அனைத்து நகை கடைகளும் இவர்களிடம் தான் order கொடுப்பார்கள்) அங்கு தான் இரண்டு வருடமாக வளையல் வாங்கி வருகிறேன்.

நகையில் சேதாரம் என்பதே இல்லை , எவ்வளவு தூளாக இருந்தாலும் திரும்பவும் அதை உருக்கி ஒன்றாக்கிவிட முடியுமாம் அது தான் தங்கத்தின் சிறப்பம்சம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! Empty Re: தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» போலி தங்க காசுகள் கொடுத்து நூதன மோசடி
» வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!
» தேவகோட்டை அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.27 1/2 லட்சம் மோசடி: அண்ணன்-தங்கை கைது
» செக்”கை திருடி பணம் எடுத்தனர்: தங்க காசு நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி; சென்னையில் 2 பேர் கைது
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum