புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்ச்சைக்குரிய அதிகாரி தேவயானிக்கு 11 இடங்களில் அசையா சொத்துக்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மும்பை : அமெரிக்காவில், 'விசா' மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள, தூதரக அதிகாரி தேவயானிக்கு, மும்பையில் உள்ள, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் உட்பட, 11 இடங்களில், அசையா சொத்துக்கள் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த, தேவயானி என்ற பெண் அதிகாரி மீது, அந்த நாட்டு அரசு, விசா மோசடி செய்ததாக, வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிகாரிகள், தேவயானியை கைது செய்தது, அவரை நடத்திய விதம் ஆகியவை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், அமெரிக்கா - இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில், விரிசல் விழுந்துள்ளது.இந்நிலையில், தேவயானி, மும்பையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில், முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க விதிமுறைப்படி, சொந்த வீடு இல்லாத அதிகாரிகள் தான், அரசு ஒதுக்கீட்டின் கீழ், வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், தேவயானிக்கு சொந்தமாக வீடுகள், நிலங்கள் இருந்தபோதும், அவருக்கு, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக விசாரித்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.இதுதவிர, மகாராஷ்டிராவில், எட்டு இடங்களிலும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், இரண்டு இடங்களிலும், உ.பி., மாநிலம் கவுதம புத்தர் நகரில், ஒரு இடத்திலும், தேவயானிக்கு சொந்தமான, அசையா சொத்துக்கள் உள்ளன.இந்த, 10 சொத்துக்களில், ஏழு சொத்துக்களின் மதிப்பு, 78 லட்சம் ரூபாய். ஆதர்ஷ் குடியிருப்பில், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டின் மதிப்பு, 90 லட்சம் ரூபாய். இந்த, 11 சொத்துக்கள் மூலமாக, அவருக்கு, ஆண்டு தோறும், 1.26 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.இந்த தகவலை, கடந்தாண்டு, அவர் தாக்கல் செய்துள்ள வருமான வரி தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த தகவல்கள் அனைத்தும், வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இடம் பெற்றுள்ளதாக, மகாராஷ்டிரா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

//தலித் தலித் என்று ஆடுவது. தகுதி இல்லாமல் பதவி பெறுவது. வெளிநாடு செல்வது. ஆட்சியாளர்களின் கருப்பு பணத்தை நிர்வாகம் செய்வது.முடிந்த வரை விசா ஆவணங்களில் ஊழல் செய்து பாரதத்தின் மானத்தை வாங்குவது.இதை எல்லாம் மீறி....அமெரிக்க நடவட்டிக்கை எடுத்த உடன் ரோஷம் பொத்துக்கொண்டு வருகிறது. உடம்பு தெரிவது போல் பிளவுஸ் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தால் உடனே உத்தமி ஆகி விடுவாரா.......செய்த குற்றத்துக்கு கடுமையான நடவடிக்கை தேவை. இவர் போன்ற தேச துரோகிகளை எதற்காக வெளிநாடு அனுப்புகிறார்கள் எனபது பட்டவர்த்தனமாகி விட்டதுSathyam - chennai,இந்தியா. //
தினமலரில் படித்த பின்னுட்டம் !
தினமலரில் படித்த பின்னுட்டம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சர்ச்சைக்குரிய அதிகாரி தேவயானிக்கு 11 இடங்களில் அசையா சொத்துக்கள்
அமெரிக்காவின் தவறுகள் வருமாறு, 1. அந்த பணிப்பெண், கணவர் மாமனார், மாமியார் அவர்கள் எல்லாம் அமெரிக்க துதரகத்தில் வேலை பார்த்தனர். 2. அந்த பெண் அமெரிக்க உளவாளி. இதை தேவயாணி அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார். அது தெரிந்ததும் அந்த பெண் மாயமாகிவிட்டார். அதனால் காணவில்லை என்று தேவயாணி அவர்கள் அமெரிகாவில் புகார் கொடுக்க சென்ற பொது அதை வாங்காமல் அந்த பெணின் சொந்தங்கள் புகார் கொடுக்க வேண்டும் என அலைகழிதுவிட்டது. 3. அந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன், மகள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்து உள்ளனர்.அவை இந்தியாவில் வழங்கப்பட்டன. எவ்வித இடையுறு இன்றி ஆகையால் அவர்கள் இந்தியாவில் அச்சுறுத படுகின்றனர் என்ற வாதம் அடிபட்டு போகிறது. 4. ஒரு புறம் வெளிஉறவு செயலருடன் பேச்சு மறுபுறம் இங்கு வழுக்கு நிலுவையில் உள்ள பணிபென்னின் குடும்பத்தை இந்திய சட்டத்தை மீறி அமெரிக்க விசா கொடுத்து உள்ளது, நாடு கடத்தியுள்ளது 5. இவை எல்லாம் தெரிந்தும் அமெரிக்கா மதிப்புமிக்க நண்பன் என கூறும் இந்தியவை மார்பில் குத்தியது ஆகவே நன்றாக யோசனை செய்யுங்கள் இந்த மாதிரி நண்பன் தேவையா அமெரிக்கா பொருட்களை புறகணிப்போம். அமெரிக்காவின் துரோகம் மன்னிக்க முடியாது. JALRA JAYRAMAN - chennai,இந்தியா//
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் !

//அவங்க வீட்டுகாரர் குழந்தைகள் எல்லாம் இந்தியா வோட குடிமகன்கள் இல்லையாமே. இந்த பொண்ணு கூட பச்சை கார்டு வச்ச்ருக்காங்க்லாமே. நியூ யார்க் ல வீடு, மிச்சிகன் ல பெரிய ஏரி யுடன் கூடிய திராட்சை பண்ணை தோட்டம் உட்பட பல தோட்டங்கள் அமெரிக்க ல இருக்காமே. இந்த பொண்ணுக்காக சிவில் பேப்பர் ல ஜேர்மன் மொழியை விருப்ப பாடமா வச்சு பாஸ் பண்ண வச்சு எக்ஸாம் முறையை கூட மாத்தினாங்கலாமே. இந்த மேடம் IFS சர்வீஸ் முடிஞ்சவுடனே டாட்டா பை பை காண்பிச்சு எப்படியும் அமெரிக்க லதான் செட்டில் ஆக போறாங்க. இந்த ஊர்ல ஏதோ 11 இடத்திலே சொத்து மட்டுந்தானே இருக்கு. அதை போய் பெரிசா அலட்டிகிரீன்களே நோண்டி நோண்டி பாருங்க..திகில் விசயம் நிறைய கிடைக்கும். ஆனா ஒன்னு இந்த நியூஸ் எல்லாம் படிச்சு நேர்மையான அதிகாரிகள் சகாயம், அசோக் கெலாட், திருச்சி ஜெயஸ்ரீ போல உள்ளவங்க எவ்ளோ மனசு கஷ்டபடுவாங்க.Panchu Mani - chennai,இந்தியா//
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் !
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரங்களில் முதலில் தமிழர்களை மதிப்பதே கிடையாது..... அங்கே இன வெறியும் மொழி வெறியும் அதிகமாக இருக்கிறது.... தூதரகங்களில் வேலை செய்பவர்கள் ஒன்று மந்திரிகளின் உறவினர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு வேண்டியபட்டவர்களாக இருப்பார்கள்... பாரிஸில் இருக்கும் இருக்கும் இந்திய தூதரகம் ரயில்வே டிக்கெட் கவுண்டர் போல இருக்கும்... உள்ளே 15 நபருக்கு மேலே உட்கார முடியாது.... பிரான்ஸ் தேசத்தை பொறுத்தவரை மரியாதைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார்கள் ஆனால் நம்ப ஆட்களிடம் சுத்தமாக மரியாதையை எதிர்பார்க்க முடியாது.... ஒரு பிறந்த பதிவோ அல்லது மற்ற சான்றிதழோ எடுக்கவேண்டும் என்றால் 20 ஈரோவுக்கு மேல் பணம் கட்டவேண்டும்..... அதற்கு இரண்டு நாட்கள் அலைய வேண்டும்.... தேவயாணி போல வசதியானவர்கள் வெளிநாடு தூதரகங்களில் வேலை செய்வதால், வெளி நாடுகளுக்கு சென்று வேலை செய்பவர்கள் தூதரகங்களுக்கு செல்லும்போது பலமான மன உளைச்சலுடன் தான் சென்று திரும்புகின்றார்கள். madurai mani bharathi - madurai,இந்தியா//
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் ! எவ்வளவு கதைகள் இருக்கு பாருங்கள்
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் ! எவ்வளவு கதைகள் இருக்கு பாருங்கள்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம்
» ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
» ஏழுமலையானுக்கு ரூ.2 லட்சம் கோடி அசையா சொத்துகள்:

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1